logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
முதலிரவில் கேட்க தயங்கும் 10 முக்கியமான செக்ஸ் கேள்விகள்! ரகசியமாக படிக்கவும்

முதலிரவில் கேட்க தயங்கும் 10 முக்கியமான செக்ஸ் கேள்விகள்! ரகசியமாக படிக்கவும்

புதிதாக திருமணம் ஆகும் ஒவ்வொரு பெண்ணிற்கும் பல்வேறு கேள்விகள் செக்ஸ்(sex) பற்றி இருக்கும். முதலிரவு என்றால் என்ன? எப்படி இருக்கும்? என்னவெல்லாம் நடக்கும் இது போன்ற பல்வேறு கேள்விகள் மனதில் தோன்றும். மேலும் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள முடியாத சில கேள்விகள் அந்தரங்கமாக விடை தெரியாமல் இருக்கின்றது.

இது போன்ற நீங்கள் கேட்க தயங்கும் அந்தரங்க மற்றும் செக்ஸ் சம்மந்தமான உங்களுடைய சந்தேகங்களை இங்கு பதில் அளிக்க விரும்புகிறோம். திருமணமான அன்று முதலிரவில் என்னவெல்லாம் சந்தேகம் வரும் என்பதற்கான 10 நாட்டி கேள்விகளுக்கான விடையை இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

1. பென்னிஸ் உள்ளே செல்லும் போது செஜினாவில் இருந்து வித்தியாசமன சத்தம் வருகின்றது. இதிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது?

ஆனின் பென்னிஸானது வெஜினாவிற்கு உள்ளே செல்லும் போது சில நேரம் சிக்கிக்கொள்ளும். சில நேரம் காற்று உள்புகுவதால் இது போன்ற சத்தம் நேரிடும். மேலும் வேகமாக செக்ஸ்(sex) பண்ணும்  போது இரண்டு உராயும். அப்போதும் சத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது மிகவும் சாதரண ஒன்று தான். இதனால் எந்த வித பிரச்சணையோ அசோகரியமோ நேரிடப்போவதில்லை. தேவியில்லாமல் பயப்பட வேண்டாம்.

ADVERTISEMENT

2. செக்ஸ் பண்ணும் போது சிறுவருவது போன்று தோன்றுகிறதே உண்மையா?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அப்படி இல்லை. இது ஒரு உணர்வு தான். செக்ஸ்(sex) அதிகமாகும் போதோ ஸ்பெர்ம் வெஜினாவில் நிரம்பிய போதோ அது போன்ற உணர்வு ஏற்படும். ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்புடன் அதிகம் அழுத்தும் போது இது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் உண்மையில் சிறுநீர் வருவது போன்ற உணர்வு அது கிடையாது.

கன்னித்தன்மையை இழப்பதையும் படியுங்கள்

3. அவருக்கு மேலே நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரே அது சரியா?

ADVERTISEMENT

இது ஒன்றும் பெரிய தவறு இல்லை. இது பெண்களுக்கு ஒரு நல்ல உணர்வை தரும். செக்ஸ்சில்(sex) இரு ஒரு புது முறையாகும். இதில் பெண்களுக்கு நல்ல இன்பம் கிடைக்கும். இதில் உங்கள் சுகாதாரம் மிகவும் முக்கியம். செக்ஸ்சிற்கு முன் செக்ஸ்சிற்கு பின் உங்கள் வெஜினாலை நன்கு கழுவி கொள்ளுங்கள்.

4. செக்ஸ் மேற்கொள்ளும் போது காண்டம் வெஜினாவிற்குள் மாட்டிக்கொள்கிறதே?

ஹேய்! கமான் லேடிஸ் இதற்கெல்லாம் பயப்படவேண்டாம். வெரும் சாதாரண நிகழ்வு தான் இது. செக்ஸில்(sex) அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் போது அல்லது பென்னிஸ் நன்கு வெஜினாவிற்கு செல்லும் போதோ இது போன்ற நிகழ்வு ஏற்படும். இதில் ஒன்றும் பெரிய தவறு இல்லை.

5. எவ்வளவு நேரம் செக்ஸ் கொள்வது அதிக திருப்தி தரும்?

ADVERTISEMENT

செக்ஸ்(sex) என்பது தம்பதிகளின் ஈழுபாட்டை பொருத்தது. குறைந்தது 5 நிமிடம் முதல் அதிக பட்சம் 7 நிமிடம் வரை மேற்கொள்ளலாம். ஆனால் இது போன்ற இன்பம் எல்லா நேரங்களிலும் இருக்காது. வாரம் ஒரு முறை அல்லது மாதம் 3 முறை இது போன்ற உணர்வு ஏற்படும்.

6. செக்ஸ் மேற்கொள்ளும் போது அதிக ஈரம் ஏற்படுகின்றதே?

இது எவ்வளவு நேரம் உறவில் இருக்கிறீர்கள் என்பதை பொருத்தது. காரணம் அதிக நேரம் இருந்தால் வெஜினாவில் இருந்து பசை போன்ற உணர்வு ஏற்படும். அல்லது பசை போன்ற திரவம் அதிகம் வெளியற வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் உறவு முடிந்ததும் நன்கு சுத்தம் செய்வது அவசியம்.

7. உறவு மேற்கொள்ளும் போது வெஜினா மிகவும் விரிவடைகிறதே?

ADVERTISEMENT

உறவு மேற்கொள்ளும் போது இயற்கையாகவே வெஜினா விரிவடையும். இதில் பயப்படவேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. காரணம் பென்னிஸ் உள்ளே செல்லும் போது உணர்ச்சியின் காரணமாக வெஜினா பென்னிசின் அளவிற்கு தகுந்த மாதிரி விரிந்து கொடுக்கும். செக்ஸ்(sex) முடிந்ததும் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிவிடும். இதில் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.

8. ஓரல் செக்ஸ் செய்வதன் மூலம் கர்ப்பமாவதற்கான வாய்ப்பு உள்ளதா?

கட்டாயம் இல்லை, ஓரல் செக்ஸ்சில் எந்த வித பாதிப்பும் இல்லை. எனவே, வாய்வழி செக்ஸ் எந்த விதத்திலும் கர்ப்பமாக இருக்க முடியாது. ஆனால் ஆமாம், வாய்வழி செக்ஸ்(sex) சில நேரங்களில் தொற்றுக்கு வழிவகுக்கும், எனவே நீங்கள் செயலில் ஈடுபடுவதற்கு முன்பாக ஒரு சுகாதார நடைமுறையை பின்பற்றுகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

9. வளைந்த பென்னிஸ் என்றால் என்ன?

ADVERTISEMENT

ஒவ்வொரு யோனி மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது போலவே, ஆண்களின் பென்னிசும் பல்வேறு வடிவங்களிலும், அளவிலும் இருக்கின்றன. ஒரு வளைந்த ஆண்குறியுடன் அவர்கள் எழுந்து நிற்கும் போது, மேல்நோக்கி அல்லது பக்கவாட்டாக வளைந்துகொண்டு, நீங்கள் எந்த வகையிலும் இருக்கும் போது உங்களுக்கு செக்ஸ்(sex) உறவில் ஈடுபடமாட்டார்கள். நீங்கள் திடீரென வளைவைக் கவனித்தால் அல்லது உங்களுக்கு வலி உண்டாகி இருந்தால் மருத்துவரை உடனே பார்க்கவும்.

10. பெரிதாக சின்னதாக இருப்பது என்றால் என்ன?

ஒவ்வொருவரின் அளவைப் பொருத்தது பெரிது மற்றும் சிறிதாக இருப்பது என்பது. ஆனால் முடிந்த வரை 2 அங்குலம் தான் இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் இருக்காது. பொதுவாக செக்ஸ்(sex) என்பது உங்களின் ஈடுபாட்டை பொருத்தே.

29 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT