logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
மதுபாலாவின் மகள்கள்.. கெளதமியின் கணவர்..கவுண்டமணி மனைவி.. யாரும் பார்த்திராத புகைப்படங்கள்

மதுபாலாவின் மகள்கள்.. கெளதமியின் கணவர்..கவுண்டமணி மனைவி.. யாரும் பார்த்திராத புகைப்படங்கள்

இணையத்தில் இப்போதெல்லாம் எது பிரபலம் ஆகிறதோ இல்லையோ பிரபலங்களின் புகைப்படங்கள் பிரபலம் ஆகியபடியே இருக்கின்றன. அதிலும் நமக்கு விருப்பமான நடிகர்களின் அரிய புகைப்படங்களை பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அப்படியான சில unseen புகைப்படங்கள் உங்களுக்காக.

விக்னேஷ் ஷிவனை பிரிகிறாரா நயன்தாரா? விருதுவிழாவில் உறவு முறிந்தது பற்றி மறைமுக விளக்கம்?

Youtube

ADVERTISEMENT

நடிகை மதுபாலா (Madhubala) இயக்குனர் பாலச்சந்தரின் அழகன் திரைப்படத்தில் அறிமுகம் ஆனவர். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை அதில் அதிகப்ரசங்கி வேடத்தில் நடித்திருந்த மது பாலாவையும் யாரும் ஏற்கவில்லை.

ஆனாலும் மதுபாலாவின் அடுத்த திரைப்படம் அவருக்கு வெற்றித் திரைப்படமாக அமைந்தது. ரோஜா. இயக்குனர் மணிரத்னத்தின் (manirathnam) மூலம் பெரும் புகழையும் லைம் லைட் வெளிச்சத்தையும் சேர்த்தே பெற்றார். அதற்குப்பின்னர் பல வெற்றி திரைப் படங்களில் நடிகை மதுபாலா நடித்தார். அதில் ஒன்று ஜென்டில்மேன்.

அதன் பின்னர் ஹிந்தி படங்களில் வாய்ப்புகள் வரவே அங்கேயே தங்கி விட்டார். சில கால நடிப்பிற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வசித்த மதுபாலாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுடன் சமீபத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் மதுபாலா. உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா.. நீங்கள் அவரது சகோதரியா என கேட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உனக்கு someone else பிடிக்குமா I dont kno.. கொள்ளை கொள்ளும் குரலோடு மீண்டு(ம்) வந்த சுச்சி

ADVERTISEMENT

Youtube

Youtube

ADVERTISEMENT

90களின் நாயகி கௌதமி. வசந்தமே வா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் முன்னணி நாயகர்களான ரஜினிகாந்த் , கமல்ஹாசன் , கார்த்திக், ராமராஜன் போன்றவர்களுடன் பிசியாக நடித்து வந்தார். கமல்ஹாசனுடன் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு பிறகு அதிக வாய்ப்பில்லாமல் இருந்தார்.

பின்னர் ஆந்திராவை சேர்ந்த கௌதமி (gauthami)  ஆந்திராவை சேர்ந்த சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தை பிறந்த பிறகு சில வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே விவாகரத்து செய்து கொண்டனர்.

பின்னர் நீண்ட வருடங்கள் தனிமையில் இருந்த கௌதமி நடிகர் கமல்ஹாசனுடன் (kamalhaasan) லிவிங் ரிலேஷன்ஷிப்பில் (living together) 13 வருடங்கள் வாழ்ந்தார். மகளின் எதிர்கால நலன் கருதி அந்த உறவில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் கௌதமியின் கணவர் புகைப்படம் வைரலாகி வருகிறது. கௌதமி திருமணத்தில் மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா கலந்து கொண்டிருப்பது ஆச்சர்யமாக இருந்தது.

பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதல்… உறுதி செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்!

ADVERTISEMENT

Youtube

தமிழ் திரையுலகில் காமெடியில் முதலிடத்தில் இருந்தவர் கவுண்டமணி. ஒரு காலத்தில் கவுண்டமணியின் தேதிகள் கொண்டு தான் பல பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் உருவாகியது. அந்த அளவிற்கு அவரது காமெடி இல்லாத திரைப்படங்களை மக்கள் பார்க்க விரும்பாமல் இருந்தனர். இதில் பல காமெடிகள் இரட்டை அர்த்த வசனங்களும் கொண்டிருந்தன. ஆனால் அப்போதைய மக்களுக்கு அதில் விருப்பம் இருந்தது.

நடிகர் கவுண்டமணி (goundamani) இப்போதும் திரையுலகில் முக்கியமானவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அவரது சொந்த விஷயங்கள் எதையும் வெளியுலகுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர் கவுண்டமணி. அவருடைய திருமண புகைப்படம் ஒன்று வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் கவுண்டமணி மற்றும் அவரது மனைவியின் அந்த கால திருமண புகைப்படம் மிகவும் அழகாக இருக்கிறது.

ADVERTISEMENT

அப்படியே தாத்தா ரஜினி போலிருக்கும் யாத்ரா.. லைலா பசங்க இவ்ளோ க்யூட்டா.. பங்கமான லாஸ்லியா !

Youtube

ADVERTISEMENT

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

07 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT