கிறிஸ்துமஸ் 2018 முடிந்தது என வருத்தமா? இதோ! நாங்கள் உங்கள் கிறிஸ்துமஸை இன்னும் ஸ்வாரஸ்யம் ஆக்க உங்களின் அபிமான பிரபலங்களின் கிறிஸ்துமஸ் புகைப்படங்களை கொண்டுவந்திருக்கிறோம்! கண்டு மகிழுங்கள் !!
சமந்தாவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் –
சமந்தா தன்னுடைய கிறிஸ்துமஸ் ட்ரீயய் (Christmas tree) தன்னோட இரெண்டு நண்பர்களுடன் அலங்கரிக்க சில தினங்களுக்கு முன்பே துடங்கிவிட்டார். இதை ஒரு வருடாந்திர பாரம்பரியம் என கருதுகிறார். கிறிஸ்துமஸ் தினத்தன்று அவர் தன்னுடைய கணவர் திரு அக்கினேனி நாகா சைதன்யா உடன் நிற்கும் போஸ்ட் (post) இதோ !
இதில் சமந்தா ரெய்ண்டீர் ஹேர்படுடன் (reindeer hairband) ஒரு காஷுவல் (casual) லுக்கில் கருப்பு மற்றும் வெள்ளை நிற உடையுடன் சிவப்பில் ஒரு ஷரஃகும் (shrug) அணிந்திருந்தார்.
ஷில்பா ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் –
ஷில்பா லண்டனில் தன்னுடைய குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸை கொண்டாடினர். அவர் தன்னுடைய மகன் வியான் மற்றும் கணவர் ராஜ் குன்றா உடன் –
முன்னதாக ஷில்பா நான் இப்போதே கிறிஸ்துமஸுக்கு தயார் என்ற தோற்றத்தில் ஒரு சாரா (zara) டாப் மற்றும் 431_88 மினுமினுக்கும் ஸ்கர்ட்டில் சூப்பர் டான்சர் எனும் ஒரு நிகழ்ச்சிக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார்!
நயன்தாரா
நயன்தாரா நம்பலை மீண்டும் ஒரு அழகிய புகைபடத்துடன் மழிவித்தார்! அவர் இதில் தன்னுடைய நெருங்கிய நண்பர் திரு விக்னேஷ் சிவன் உடன் கிறிஸ்துமஸ் ட்ரீயை அலங்கரித்தபடி சமூக ஊடகத்தில் போஸ்ட் செய்ந்துளார்!
இதில் அவர் ஒரு ப்ளூ ஸ்வெட் டாப் அணிந்திருந்தார்.
ஹன்சிகா கிறிஸ்துமஸை இப்படி தான் கொண்டாடினார் –
ஹன்சிகா அவர்கள் முன்னதாக கிறிஸ்துமஸ் ட்ரீயய் அலங்கரித்து கொண்டு இருக்கும் புகைபடம் –
பின்னர் அவர் நியூ யார்க்கில் தன்னுடைய நண்பர்களுடன் கொண்டாடியபடி ஒரு மினி டிரஸ் மற்றும் வெள்ளை ஜாக்கெட் அணிந்திருந்தபடி போஸ் குடுத்தார்!
அமலா பால்-
அமலா பால் தன்னுடைய மகிழ்வுடைய லுக்கில் நம்மை கவர்ந்தார்! அவர் ஒரு பப்ளி (bubbly) தோற்றத்தில் ஒரு க்ரெய் மினுமினுக்கும் ஜாக்கெட் மற்றும் சிவப்பு நிற ஸ்கர்ட்டில் இருந்தர். மேலும் இதற்கு ஒரு ரெய்ண்டீர் ஹெர்பண்டால் அலங்காரம் செயதிருந்தார்!
நிக்கி கல்ராணி-
நிக்கி கல்ராணி ஒரு அலை வடிவம் கொண்ட (flared dress) ட்ரெஸ்ஸில் கிறிஸ்துமஸ் ட்ரீ முன் நிற்கும் காட்சி
ஓவியா –
ஓவியா இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்த புகைபடம் –
கீர்த்தி சுரேஷ் –
கீர்த்தி சுரேஷ் தன்னுடைய முதல் கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரத்தை போஸ்ட் செயதிருந்தார்! இதில் இவர் கருப்பு உடையில் ஒரு வெள்ளை ஷரஃகும் (shrug) அணிந்திருந்தார்!
கஜோல் –
கஜோல் கட்டமிட்ட ஷர்ட்டில் ஒரு கூலர்ஸ் அணிந்தபடி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்தர்! இதில் இவர் ஒரு ரரெய்ண்டீர் ஹேர் பேண்ட் மற்றும் குலர்ஸ் உடன் கலகலப்பாக தெரிந்தார் அணிந்திருந்தார்!!
த்ரிஷா-
த்ரிஷா கிருஷ்ணன் கிறிஸ்துமஸ் வாழ்த்தை இவாறு தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் தெரிவித்தார்
நீங்கள் உங்களுக்கு பிடித்த பிரபலங்களை பார்த்து ரசிதீர்கல் என்று நம்புகிறோம்!
படங்களின் ஆதாரங்கள் – instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.