logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
உங்கள் செல்ல நாய்க்குட்டியை பிராண்ட் அம்பாசிடராக்கும் பேக் ரகங்கள் !

உங்கள் செல்ல நாய்க்குட்டியை பிராண்ட் அம்பாசிடராக்கும் பேக் ரகங்கள் !

உங்களிடம் நீங்கள் சுமந்து செல்லும் வகையில் 30 பவுண்டிற்கும் குறைவான எடையில் நாய்க்குட்டி இருக்கிறதா? அவற்றை வெளியே அழைத்து செல்ல பை போன்றவற்றை நீங்கள் தேடி இருக்கிறீர்களா?

கடந்த 2016வரை உங்கள் செல்ல நாய்க்குட்டியை வெளியே அழைத்து செல்ல நியூயார்க்கில் தடை இருந்தது. நன்கு மூடப்பட்ட பைகள் இருந்தால் ஒழிய அவைகளை பொதுப்பேருந்துகளில் அழைத்து செல்ல முடியாது. உணவகங்களில் அனுமதி இல்லை.

இந்தியாவில் இப்போது வரைக்கும் அதுதான் நிலைமை.

இந்நிலையில் 2016க்கு பிறகு அமெரிக்காவில் தங்கள் செல்ல நாய்களை வெளியே அழைத்து செல்ல வசதியான பைகள் வடிவமைக்கப்பட்டன. அது உங்களையும் உங்கள் செல்ல நாயையும் ஸ்டைலிஷாக காட்டும் தோரணையில் பிராண்டட் ஆகவும் இருந்தது.

ADVERTISEMENT

இது மக்களின் பேராதரவை பெற்றது. மனிதர்களை விட குணாதிசயங்களில் சிறந்தவை நாய்கள் என்கிற கருத்து இருப்பதால் அவர்கள் மீதான பிரியம் என்பது அளவிட முடியாமல் சிலருக்கு இருக்கிறது. அமெரிக்காவில் இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

அதற்காக கொண்டுவரப்பட்ட பைகள் பிரபலமானது. அதன்பின்னர் நாய்குட்டிகளோடு உறவாடி அதனை வளர்க்கும் மனிதர்கள் அந்தப் பைகளில் தங்கள் நாய்க்குட்டியை இருத்தி புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இது அந்தப் பைகளுக்கான பிராண்டட் விளம்பரம் என மாறியது (dogfluencer).

இப்படிப்பட்ட வரலாறுடைய பைகள் இப்போது யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்கிற உலகமயமாக்கல் திட்டத்துடன் விற்கப்படுகிறது.

ADVERTISEMENT

instagram

Love Thy Beast Canvas Pet Tote

எமிலி வாங்கிற்கு எப்போதும் தனது இரு நாய்க்குட்டிகள் மீதுதான் கவனம் அதிகம். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அவைதான் ஆக்கிரமித்திருக்கின்றன. Pembroke corgi, Chibi எனும் பெயர் கொண்ட அவைகளை சுமந்து செல்ல Love Thy Beast Canvas Pet Tote ரக பையை வாங்கி இருக்கிறார். இது நாய்களை வைத்திருப்பவர்களை பெருமிதப்படுத்தும் பை என அவர் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்கிறார்.

அதைப்போலவே நாய்களுக்கு backpack என்பது அசௌகர்யமானது என்றும் அவர் கூறியிருக்கிறார். இவரைப் போலவே கேத்தி க்ரேசன் என்பவர் தனது பொமரேனியன் வகை நாயால் பிரபலம் ஆனவர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 4 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இவரும் இந்த வகை பையைத்தான் பரிந்துரை செய்கிறார். இது தரமானது மற்றும் முழுமையானது என்பது அவருடைய கருத்தாகும்.கேண்டி கோடோய் என்பவரின் “பூகி ” pug வகை நாயானது தனக்கென 30000 பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளது. அவரும் இந்த பையைத்தான் பரிந்துரை செய்கிறார்.

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ADVERTISEMENT

 

instagram

Wagwear Boat Canvas Carrier

கோடோய் மற்றும் மிஃலி ஆகிய இருவரும் இன்னொரு பையையும் பரிந்துரை செய்கின்றனர். அது Love Thy Beast Canvas Pet Tote பையாகும். மினியேச்சர் டேஷ்ஷன்ட் வகை நாயை வைத்திருக்கும் பெற்றி பெட்ஸ் கூறுகையில் Love Thy Beast Canvas Pet Tote வாங்குவதற்கு முன்னர் தான் மிகப்பெரிய ஆராய்ச்சியே நடத்தியதாகவும் அதில் கடைசியாக எல்லாவற்றிலும் ஜெயித்தது Love Thy Beast Canvas Pet Tote எனவும் கூறி இருக்கிறார்.

ADVERTISEMENT

அனால் Wagwear’s and Love Thy Beast’s totes இரண்டின் தோற்றமும் பார்க்கும்போது L.L. Bean Boat and Tot எனும் க்ளாஸிக் தோற்றத்தைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்தப் பையில் உள்ள U வடிவம் நாய்க்குட்டிகள் சௌகர்யமாக அமர்ந்து தலையை உயர்த்திப் பார்க்கும் வகையில் இருப்பதாக கூறுகின்றனர்.

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ADVERTISEMENT

instagram

K9 Sport Sack Dog Carrier Backpack

ஃபிடோ வகை நாய்களை நீங்கள் கொண்டு செல்வதாக இருந்தால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பை K9 Sport Sack Dog Carrier Backpack தான். தனது அமெரிக்கன் எஸ்கிமோ நாயும் இதையே விரும்புவதாக கோடோய்,மிஃலி மற்றும் மோண்ட்டனி கூறுகின்றனர்.

கைகளை வீசியபடி நடக்க வேண்டி வரும்போது இந்த K9 Sport Sack Dog Carrier Backpack பைகள் அதற்கான உதவியை செய்கின்றன. சைக்கிளிங் அல்லது பைக்கிங் நேரங்களில் இந்த பேக்குகளில் நாய்க்குட்டிகள் இருப்பது பாதுகாப்பானது.

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ADVERTISEMENT

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

instagram

Love Thy Beast Nylon Pet Carrier

இந்த வகை பைகள் அமெரிக்காவில் பொதுப்பேருந்துகளில் பயணிக்கையில் பயன்படுத்த ஏதுவானது. பெர்டி என்று அழைக்கப்படும் நாயை வைத்திருக்கும் கிரேசனிற்கு இந்தப் பை பிடித்தமான ஒன்று. இது பெர்டியின் ரகசிய பெட்டி என்று அவர் அழைக்கிறார்

ADVERTISEMENT

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

instagram

ADVERTISEMENT

Wild One Canvas Dog Carrier

யெனா கிம் எனும் பிரபல போதி( Menswear Dog) நிறுவனத்தலைவர் கூறுகையில் எல்லா சிறிய வகை நாய்களும் L.L.Bean–style totes ரக பைகளுக்கு அடங்கியவைதான் என்றாலும் Wild One Canvas Dog Carrier ரக பைகள் இன்னும் கொஞ்சம் சௌகர்யமானவை என்கிறார்.

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

ADVERTISEMENT

instagram

TopZoo Oval Bed Bag in Denim

நாய்களின் ஓனர்களை விட நாய்களுக்கே பிடித்த பை எது என்றால் அது TopZoo Oval Bed Bag in Denim தான். ஏனெனில் இதில்தான் நாய்கள் சொகுசாக அமர வசதியாக குஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. அதை விடவும் முக்கியம் இந்தப் பைகள் பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகின்றன என்கிறார் மொன்டனி.

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ADVERTISEMENT

instagram

Sherpa on Wheels Pet Carrier

இந்த வகை பையானது தோற்றத்தில் நம்மை ஈர்க்க மறுத்தாலும் நாய்களை இடம் மாற்றும்போது வசதியாக இருக்கிறது என்கிறனர் இயான் பீட்டர்சன் மற்றும் கிம் ஆகிய இருவர். அதிக கனமான நாய்களை தோள்களில் கொண்டு செல்ல முடியாதவர்களுக்கு இந்த வகை பைகள் வரப்பிரசாதம் என்கிறார்கள்.

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ADVERTISEMENT

instagram

Land’s End Canvas Tote Pet Carrier

L.L.Bean நிறுவனம் நாய்களுக்கு மட்டுமேயான சிறந்த tote பைகளைத் தராவிடிலும் இதன் துணை நிறுவனம் தயாரித்திருக்கும் Land’s End Canvas Tote Pet Carrier பைகள் அதனை முழுமையாக செய்திருக்கிறது என்கின்றனர். இதில் ஒரே ஒரு குறையாகப் பார்க்கப்படுவது என்ன என்றால் ஒரே சைசில் இதன் அளவு இருக்கிறது . மற்றவர்களுக்கு சைஸ் வித்யாசங்கள் இருக்கின்றன .

இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ADVERTISEMENT

instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

31 Jul 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT