logo
ADVERTISEMENT
home / ஃபேஷன்
லெஹெங்கா – பிரபலங்கள் பரிந்துரைக்கும் லெஹெங்காக்கள், பாரம்பரியத்தில் ஒரு புதுமை !

லெஹெங்கா – பிரபலங்கள் பரிந்துரைக்கும் லெஹெங்காக்கள், பாரம்பரியத்தில் ஒரு புதுமை !

போனவாட்டி உங்கள் தோழியின் திருமணத்திற்கு நீங்கள் மீண்டும் ஒரு பட்டு போடவையைதான் அணிந்திருந்தீர்கள் என்றால் இது உங்கள் அலமாரியில் இருக்கும் சில ஆடைகளின் பாணியை மாற்றவேண்டிய நேரம்! ஆம்! பட்டு, பண்டிகை விசேஷம் என்றால் முக்கியமான ஒன்றுதான். ஆனால் நீங்கள் அதை சேலையில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை. இன்றைய நவீன பெண்மணிகளுக்கு ஏற்ற பாரம்பரிய குறிப்புகள் கொண்ட ஆடைகளை நாங்கள் உங்களுக்கு அளிக்க இருக்கிறோம்.  மேலும் இதை எவ்வாறு அணியலாம் என்று அணைத்து விதங்களையும் பாப்போம் !

லெஹெங்கா சோலி(lehenga choli) எனும் ஆடையில் பாவாடை, சோலி    ( ஜாக்கெட்) மற்றும் ஒரு துப்பட்டா வரும். இதை நீங்கள் பட்டு, காட்டன், சிந்தெடிக், ஜார்ஜெட், ரேயான் எனும் பல வகைகளில் அணியலாம். இவைகளில் எதை எப்படி வாங்குவது என்று புரியவில்லை என்றால் , பிரபலங்கள் பரிந்துரைக்கும் சில லெஹெங்கா சொலி வகைகள் உங்களுக்காக –

பிஸ்தா கிறீன் லெஹெங்கா –  

10

படம் – இன்ஸ்டாகிராம்

ADVERTISEMENT

இதில் தமன்னா அவர்கள் அணிந்திருக்கும் ஆடை ஒரு மாறுபட்ட வடிவமைப்பாக உள்ளது. இதன் நிறம் இதன் தனித்துவத்தை முன்வைக்கிறது.  

இதுபோல் வாங்க POPxo பரிந்துரைக்கிறது AKS கிறீன் & மஜெந்தா லெஹெங்கா (Rs.2199)

டீல் ப்ளூ லெஹெங்கா –

5

படம் – இன்ஸ்டாகிராம்

ADVERTISEMENT

ஆடைகளில்  நிறம் மிக முக்கியமான ஒன்றாகி விட்டது. அதை சிறப்பாக காட்டி உள்ளார் திரிஷா ! இது போல் ஒரு டீல் ப்ளூ லெஹெங்கா   ப்ரோகட் அல்லது பட்டு துணியில் மிக அற்புதமான ஒன்றாக அமையும்.

இதுபோல் வாங்க POPxo பரிந்துரைக்கிறது ஜூனிபர் டீல் வுமன் லெஹெங்கா (Rs.2239)

சாம்பல் நிறத்தில் பூக்கள் –

6

படம் – இன்ஸ்டாகிராம்

ADVERTISEMENT

சரி! துப்பட்டா தாவணி என்று நீங்கள் அணிய விரும்பவில்லை என்றால் ஐஸ்வர்யா ராஜேஷை போல ஒரு கோர்ட்  வகையை தேர்ந்தெடுங்கள். இது உங்களை இன்னும் ஸ்டைலாக காட்டும் .

இதுபோல் வாங்க POPxo பரிந்துரைக்கிறது இண்டஸ் க்ரெ நெட் சொல்லிட் சாறி  (Rs.2719), ஆரஞ்சு பிரிண்டெட் ரேடிய டு வெர் லெஹெங்கா ( Rs.2749)

 

கோல்டன் லெஹெங்கா –

7

ADVERTISEMENT

படம் – இன்ஸ்டாகிராம்

நயன்தாராவை போல் ஜொலிக்க ஆசையா? இதுபோல் நீங்களும் ஒரு பிரின்சஸ் கட் டாப் மற்றும் லெஹெங்கா வை  தேர்ந்தெடுங்கள். அந்த ஜிமிக்கியை மறந்துவிடார்த்தீர்கள்!

இதுபோல் வாங்க POPxo பரிந்துரைக்கிறது சாப்ரா கோல்ட் லெஹெங்கா பிளவுஸ் துப்பட்டா (Rs.6950)

சிவப்பில் ஒரு புதுமை –

8

ADVERTISEMENT

படம் – இன்ஸ்டாகிராம்

சிவப்பு நம் அனைவரும் பொதுவாக அணியும் ஒரு நிறமாக  இருந்தாலும் காஜல் அகர்வாலின் லெஹெங்கா சில நுணுக்கமான வடிவமைப்புகளை கொண்டு நம்மை ஈர்த்திருக்கிறது!

இதுபோல் வாங்க POPxo பரிந்துரைக்கிறது இண்டஸ் மெரூன் பிரின்டட் லெஹெங்கா (Rs.2025)

கீர்த்தியின் ஆப் வைட் லெஹெங்கா –

9

ADVERTISEMENT

படம் – இன்ஸ்டாகிராம்

வெள்ளை நிறம் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தால், கீர்த்தியை போல ஒரு வெள்ளை நிற லெஹெங்காவை உங்கள் வார்டரோபில் சேர்த்திடுங்கள். இதற்கு ஒரு கோல்டன் அல்லது சில்வர் நிற ஜாக்கெட் சிறப்பாக இருக்கும்.

இதுபோல் வாங்க POPxo பரிந்துரைக்கிறது AKS கிறீம் பிரிண்டெட் லெஹெங்கா (Rs.2749), கிராப்ட்ஸ்வில்லா பெண்ணரசி சில்க் லெஹெங்கா சொலி (Rs.2686)

லெஹெங்காவுடன் வேறு என்னென்ன அணியலாம் ?

1) லெஹெங்காவுடன் ஒரு பெரிய குர்தி ( பட்டில்)  , அதற்கு ஒரு துப்பட்டா (தேவைப்பட்டால்)

ADVERTISEMENT

2

இங்கே வாங்குங்கள் – குர்தி , லெஹெங்கா 

2) லெஹெங்காவுடன் ஒரு கிராப் டாப் ,  பெரிய கோர்ட் (பட்டில் அல்லது நீங்கள் விரும்பும் துணியில் )

3

ADVERTISEMENT

இங்கே வாங்குங்கள் – ஜாக்கெட், லெஹெங்கா

3) ஒரு அனார்கலி குர்தி , துப்பட்டா உடன் லெஹெங்காவை அணியலாம் 

 4

இங்கே வாங்குங்கள் – குர்தி , லெஹெங்கா

ADVERTISEMENT

4) இன்னும் நவீன தோற்றத்திற்கு , ஒரு சில்க் ஷர்டை  அணியலாம்! இத்துடன் ஒரு பெரிய காதணிகள் உங்கள் தோற்றத்தை அழகாய் முன்வைக்கும்!

1

இங்கே வாங்குங்கள் – சில்க் ஷர்ட் , லெஹெங்கா

மேலும் படிக்க –பிரபலங்கள் அங்கீகரித்த  சில ட்ரெண்டி ஸ்கர்ட்ஸ் : எங்கேயும் எப்போதும் அணிய

ADVERTISEMENT

ட ஆதாரம்  – இன்ஸ்டாகிராம்  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

10 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT