logo
ADVERTISEMENT
home / திருமணம்
காதலை சுண்டி இழுக்கும் டாப் 10 ரொமான்ஸ் பாடல்கள்

காதலை சுண்டி இழுக்கும் டாப் 10 ரொமான்ஸ் பாடல்கள்

காதல் என்கிற உணர்வை அனைவரும் கடந்து வந்திருப்போம். காதலி்க்காமல் யாராலும் இருந்திருக்க முடியாது. ஏன் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அந்த அந்த வயதில் காதலை கடந்து வந்திருப்பார்கள். என்ன சிலருக்கு முதல் காதலே கைகூடி திருமணத்தில் முடியும். சிலருக்கு அப்படி இல்லாமல் காதல் பாதியிலேயே கசந்து விடும். அதற்கு காரணம் காதல் இல்லை காதலை கையாளும் மனிதர்கள் தான். காதல் என்பது ஒரு விதமான இனிமையான உணர்வு. இதை புரிந்தவர்கள் ருசித்தவர்கள் அநேகர். நம் தமிழ் சினிமாவில் கூட காதலை மையமாக வைத்து இயக்கப்பட்ட படங்கள் தான் அதிகம். காதல் படங்கள் தான் அதிக வெற்றியும் பெற்று இருக்கின்றது. காதலை எதிர்ப்பவர்களை கூட திரைப்படத்தில் வில்லனாகத் தான் காட்டுவார்கள். ஏன் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜோடிகள் தமிழ் சினிமாவிலும் உள்ளனர்.

உண்மையாக காதலித்து காத்திருந்து திருமணம் செய்து கொண்டு தற்போதும் மிகவும் நன்றாக குடும்பம் நடத்தும் தமிழ் நடிகர் நடிகைகளும் இன்றளவும் காதலிற்கு எடுத்துக்காட்டாக வாழ்கின்றனர். அப்படி காதலை மையமாக கொண்டு வந்த பாடல்கள்(songs) அநேகம். வெரும் காதல் மட்டும் எப்படி சுவாரசியத்தை தரும். அதற்கு ரொமாஸ்சும் முக்கியம் தானே. அப்படி ரொமான்ஸ்சில் கலக்கு கலக்கு என கலக்கிய பாடல்களை தான் இப்போது பார்க்க போகிறோம்.

1.  சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படம் னி ஒருவன். இந்த படத்தில் நாயகி நயன்தாரா நாயகன் ஜெயம் ரவியை துரத்தி துரத்தி காதலிப்பது போன்று காட்சிகள் இருக்கும். இறுதியில் நாயகன் காதலை ஏற்றுக் கொண்ட பிறகு ஒரு பாடல்(songs) வரும் பாருங்க. நம்ம லேடி சூப்பர் ஸ்டார் சும்மா கண்ணாலே ரொமான்ஸ் பண்ணி அசத்தியிருப்பாங்க.

2.   மனிரத்தினம் திரைப்படம் ஒகே கண்மனி – இந்தப் படத்தில் சினாமிக்கா என ஒரு பாட்டு வரும். அடேங்கப்பா என் ஒரு மெமிஸ்ட்ரி காதலனுக்கும் காதலிக்கும். மனி சார் படம்னா ரொமான்ஸ்ற்கு கேட்கவா வேண்டும். சும்மாவே தலைவர் அசத்துவார். இந்த படத்தில் அதை பூர்த்தி செய்திருப்பார்.

ADVERTISEMENT

3.   அலைபாயுதே சினேகிதனே – இந்த பாட்டை சாதாரணமாக யாராலும் சொல்லிவிட முடியாது. அந்த அளவிற்கு ரொமான்ஸ்சில் பட்டையை கிளப்பி வெற்றி பெற்ற பாடல்(songs).

4.   3 திரைப்படத்தின் நீ பார்த்த விழிகள் – இந்த பாடல்(songs) பார்க்கும் போது தயவு செய்து துணை இல்லாமல் பார்த்து விடாதீர்கள். பிறகு நீங்களே வருத்தப்படுவீர்கள். ஏன்டா நம்ம இன்னும் காதலிக்கவில்லை என்கிற உணர்வை இந்த பாடல்(songs) எல்லோருக்கும் தந்துவிட்டது.

5.   வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அனல் மேலே பனி துளி – உண்மையிலேயே இந்த பாடல்(songs) அனைவரையும் சுண்டி இழுக்கத்தான் செய்தது. ரம்யாவும் சூர்யாவும் இணைந்து நடித்திருக்கும் இப்பாடல்(songs) காட்சிகள் மிகுந்த ரொமான்ஸ் நிறைந்த காட்சிகளாக இருக்கும்.

6.   ரவுத்திரம் திரைப்படத்தில் இடம் பெற்ற மாலை மங்கும் நேரம் – ஸ்ரேயா இப்பாடல்(songs) காட்சியில் நடித்திருப்பார். இதில் அவர் அணிந்திருக்கும் டிரஸ் பல விமர்சனங்களை கொண்டு வந்தது. ஆனால் இந்த பாட்டை திட்டி கொண்டே திருட்டு தனமாக பார்த்தவர்கள் அனேகர் என சொல்லலாம்.

ADVERTISEMENT

7.   சிம்பு என்றாலே ரொமான்ஸ்ற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சிம்பு நடிப்பில் வெளிவந்த தம் திரைப்படத்தின் பாடலான சானக்கியா பாடல்(songs) பட்டி தொட்டி எங்கும் பேமஸ் என்று சொல்லலாம். ஆம் அனைவரின் ரிங்டோனாக மட்டும் இன்றி வாயில் முனுமுனுக்கப்படும் பாடலாக சானக்கியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

8.   தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படத்தில் நீயே சொல் பாடல்(songs) இளைஞர்களின் நாடி நரம்பை சுண்டி இழுத்தது என்று சொன்னால் மிகையாகாது.

9.   சூர்யா ஜோதிகா இணைந்து நடத்த திரைப்படமான ஜில்லுனு ஓரு காதல் திரைப்படத்தில் இடம் பெற்ற மிகவும் ரொமான்டிக்கான பாடல்(songs) செம கிட் என்றே சொல்லாம்.

10. மனிரத்தினம் என்றாலே ரொமான்ஸ்ற்கு பஞ்சம் இருக்காது. இந்த வகையில் ரோஜா திரைப்படத்தில் வெளியான புது வெள்ளை மழை பாடல்(songs) அனைவரின் ஆல் டைம் பேவரைட் என்றே சொல்லாம். அந்த வகையில் அப்படியே மனதை வருடி கொடுத்தார் போன்று இருக்கும்.

ADVERTISEMENT

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube, shutter stock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

18 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT