திருமணம் செய்வது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அதனால்தான் வீட்டைக் கட்டி பார் கல்யாணம் செய்து பார் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். இதனால் அனுபவிக்கப்படும் துன்பங்களை கஷ்டங்களை வாயால் சொல்லி புரிய வைக்க முடியாது.
செய்து பார் அப்போதுதான் தெரியும் என்பதே பெரியவர்கள் வாக்கு. திருமணத்திற்கு மாப்பிள்ளை அமைந்து பெண் ஒப்புக்கொண்டு உறவினர்கள் அனுசரித்து வந்து எல்லாம் சரியாக முடிந்தாலும் அதற்கேற்ற திருமண மண்டபம் (marriage halls) அமையாவிட்டால் காலம் முழுதும் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். ஆகவே சென்னைக்காரர்களுக்கான சிறந்த திருமண மண்டப பட்டியல் உங்களுக்காக.
சென்னையில் பல்வேறு திருமண மண்டபங்கள் இருக்கின்றன. ஆனாலும் சிறந்த திருமணமாக தன்னுடைய திருமணத்தை நடத்திக் கொள்ள விரும்புபவர்கள் என தனித்த ஆசை கொண்டோருக்கான இடங்கள் இவை.
இந்த ரிசார்ட் திருமண மண்டபம் உங்கள் ப்ரியத்துக்குரியவர்களின் கல்யாண கனவுகளை பெருமையுடன் நிறைவேற்றி வைக்கிறது. மிகவும் பிரம்மாண்ட முறையில் உங்கள் திருமண வைபவத்தை நடத்தி ஊரையே வியக்க வைக்க முடியும். UNESCO வின் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றான மஹாபலிபுரத்திற்கு அருகில் அற்புதமான கடற்கரை ஓரத்தில் அழகான முறையில் உங்கள் திருமணம் நடந்தேறட்டும்.
ADDRESS
No. 212 East Coast Rd Chennai, India
PHONE
+91 1800 633 8464
அடையாறில் பிரசித்தி பெற்ற ஹோட்டல். பிரபலங்களின் பிடித்தமான ஹோட்டலும் இதுதான். இங்கே உங்கள் திருமணம் நடக்க நீங்கள் விரும்பினால் அதன் பிரம்மாண்டம் பற்றி அளவிட முடியாது. மிக சிறப்பான உங்கள் திருமணம் அமைய நீங்கள் இங்கே புக் செய்யலாம். ADDRESS
132 TTK Road Chennai, India
PHONE
+91 1800 633 8464
EMAIL
1800meeting@ihg.com
விருப்பம் போல வசதியாக திருமணம் செய்ய முக்கியமான அடுத்த நட்சத்திர ஹோட்டல் இதுதான். சென்னை omr சாலையின் ஆரம்பத்திலேயே தரமணிக்கு மிக அருகில் இந்த இடம் இருப்பதால் போக்குவரத்து வசதி சுலபமாக இருக்கும்.
Address: # 110, Rajiv Gandhi Salai, Old Mahabalipuram Rd, Chennai, Tamil Nadu 600041
Phone: 044 6604 6604
கடற்கரை திருமணங்களை விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்.. உங்கள் திருமணம் அதீத ஆடம்பரங்கள் இல்லாமல் அதே சமயம் நேர்த்தியாக நடக்க நீங்கள் இந்த இடத்தை தேர்ந்தெடுக்கலாம். உணவு ஒருவருக்கு 800 முதல் தொடங்குகிறது. வாழ்க்கையில் ஒருமுறை நடக்கும் திருமணத்திற்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
Call Venue Directly
+914449914869
Address
The Bentley Seaside Boutique Hotel, 35, Kaveri Nagar, Kottivakkam, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041
எழும்பூரில் இருக்கும் இந்த நட்சத்திர ஹோட்டல் உங்கள் திருமணத்தை மேலும் சிறப்பாக மாற்றி விடும். நகரின் மையத்தில் இருப்பதால் போக்குவரத்து உங்களுக்கு சுலபமாக இருக்கும். பல முக்கிய விழாக்கள் இங்கே நடைபெறுவதால் பிரபலமான இடத்திலேயே உங்கள் திருமணமும் நடந்தேறும்.
Call Venue Directly
+914449925225
Address
The Royal Regency, 26/27, Poonamallee High Road, Periyamet, Adikesavarpuram, Egmore, Chennai, Tamil Nadu 600003
மேலே சொன்னவை ஆடம்பரமான திருமணங்களுக்கானவை. ஆனால் பெரும்பாலான திருமணங்கள் மத்தியதர குடும்பத்தாருக்கானது. அவர்களுக்காகவே பட்ஜெட் விலையில் மிக சிறந்த திருமண மண்டபங்கள்
சென்னை கிண்டியில் இருக்கும் ராமதா பிளாசா சிறப்பான திருமணங்கள் நடத்த தோதான இடம். பல பிரபலங்கள் இங்கே வந்து தங்கள் விசேஷங்களை நடத்துகின்றனர். இங்கே திருமணம் செய்தால் திரைப்படங்களில் காட்டப்படும் உயர்தர திருமண வைபவங்கள் போல உங்கள் திருமணமும் ஆகலாம்.
Call Venue Directly
+914449925285
Address
Ramada Plaza, 36, Sardar Patel Road, Little Mount, Guindy, Chennai, Tamil Nadu 600032
பல்லாவரத்தில் இருக்கும் அழகிய திருமண மண்டபம் அருணா இன். பட்ஜெட் விலையில் தலைக்கு 300 முதல் செலவில் உங்கள் திருமணத்தை அழகாக நடத்தி விடலாம்.
Call Venue Directly
+918048069463
Address
Hotel Arunaa Inn, 196, 1st floor, Pammal Main Rd, Pasumpon Nagar, Pammal, Chennai, Tamil Nadu 600075
பல்லாவரத்தில் இருக்கும் அழகிய திருமண மண்டபம் அருணா இன். பட்ஜெட் விலையில் தலைக்கு 300 முதல் செலவில் உங்கள் திருமணத்தை அழகாக நடத்தி விடலாம்.
Call Venue Directly
+914449914823
Address
R2 Banquet Hall, 1, 151, Post Office St, Seevaram, Thoraipakkam, Chennai, Tamil Nadu 600097
சென்னை நகரின் மத்தியில் உங்கள் திருமணம் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் நீங்கள் அணுக வேண்டிய இடம் இதுதான். மிதமான ஆடம்பரம் போதுமானவர்களுக்கு சரியான இடம். தலைக்கு 650 முதல் ஆகலாம்.
Call Venue Directly
+912249415541
Address
Hotel Chennai Deluxe, Plot No 5, Block No 1, E Road, Omni Bus Terminus, Virrugambakkam, Koyambedu, Chennai, Tamil Nadu 600107
இது உங்கள் கனவு திருமணத்தை நடத்திக் கொள்வதற்கான சரியான திருமண மண்டபம். மிதமான ஆடம்பரம் அமைதியான முறை திருமணங்களுக்கு ஏற்ற இடம். தங்குமிடம் நன்றாக இருப்பதால் சௌகர்யமாக உணரலாம்.
Call Venue Directly
+914449925089
Address
Saaral Residency, 1/685, Valayapathy Salai, Block 1, J J Nagar, Mogappair East, Chennai, Tamil Nadu 600037
சைதாப்பேட்டையில் இப்படி ஒரு ஆடம்பரமான அதே சமயம் கலைநயமிக்க இடமா என பார்ப்பவர் அனைவரும் அசந்து போகும் வண்ணம் இந்த இடம் அமைந்திருப்பதால் திருமணங்களுக்கு ஏற்றது. கலாச்சாரத்தை நேசிப்பவர்கள் இங்கே ஒருமுறை சென்று பார்த்தல் பிடித்து போகும். கொஞ்சம் விலை அதிகம் தலைக்கு 850 முதல் ஆரம்பிக்கிறது. ஆனாலும் அற்புதமான திருப்தி அவசியம் என்றால் இங்கே செல்லுங்கள்.
Call Venue Directly
+914449915276
Address
The Checkers Hotel, 30, Mount Road, Little Mount, West Saidapet, Little Mount, Saidapet, Chennai, Tamil Nadu 600015
சிறிய பட்ஜெட்டிற்குள் தரமான முறையில் திருமணம் நடத்த விரும்பினால் வேளச்சேரியில் இருக்கும் அருணா செட்டிநாடு பேலஸ் திருமண மண்டபத்தை அணுகலாம். தலைக்கு 900 ஆனால் பேசினால் குறைக்க வாய்ப்புண்டு.
Call Venue Directly
+914449914850
Address
Aruna Chettinad Palace, 431, 7th Main Road, Ram Nagar, Vijay Nagar, Velachery, Chennai – 600042
இதற்கு முன்பு மிக ஆடம்பரமாக திருமணம் நடத்தவே பீச் ரிஸார்டுகள் இருந்தன. ஆனால் மத்தியதர வர்க்கத்தின் ஏக்கத்தை போக்க மிதமான செலவில் இந்த ரிசார்ட்டில் உங்கள் திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள்.
Call Venue Directly
+918048069462
Address
Grand Oceana Beach Resort , Kovalam – Near No 5, Vada Nemmeli, Tamil Nadu 603104
மிக குறைந்த செலவில் பிரம்மாண்ட முறையில் உங்கள் திருமணம் நடக்க வேண்டுமா.. அவசியம் இந்த இடத்தை தேர்ந்தெடுங்கள். மிக மிக சரியான இடமாக இருக்கும். உங்கள் திருமணத்தை பற்றி மக்கள் காலம் காலமாக பேசுவார்கள். தலைக்கு 500ல் இருந்து தொடங்குகிறது. மேலும் குறையலாம்.
Call Venue Directly
+914449914786
Address
Chennai Darbar Restaurant, 2nd Main Road, Thiruvalluvar Nagar, Kandancavadi, Perungudi, Chennai, Tamil Nadu 600096
ஆலந்தூர் எல்லா போக்குவரத்துக்கும் சுலபமான இடம். மெட்ரோ இருப்பதால் மேலும் சௌகர்யம். பட்ஜெட் விலையில் மறக்க முடியாத திருமணமாக உங்கள் திருமணத்தையும் மாற்றிக் கொள்ளலாம். தலைக்கு 500 என்றாலும் மேலும் குறைக்கலாம். ஒருமுறை சென்று பார்த்து முடிவெடுங்கள்.
Call Venue Directly
+914449915359
Address
Hotel Mount Manor, No. 14, Chennai – Theni Highway, Opposite OTA, St Thomas Mount, Chennai, Tamil Nadu 600016
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!