logo
ADVERTISEMENT
home / அழகு
பொலிவிழந்த சருமத்தை பிரகாசிக்க செய்ய தேன் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்!

பொலிவிழந்த சருமத்தை பிரகாசிக்க செய்ய தேன் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்!

வறண்ட சருமம் உடையவர்களுக்கு மிகச் சரியான தீர்வு தேனில் இருக்கிறது. தேனில் உள்ள வைட்டமின்களும், மினரல்களும் முகத்தை மென்மையாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

சிலருக்கு சிறு வயதிலேயே முகச் சுருக்கங்கள், கருவளையங்கள் என சருமத்தையே பாழாக்கிவிடும். அவர்கள் தங்களுடைய தோற்றத்திலிருந்து பத்து வயது குறைவாகத் தெரிய கூட வழிகள் இருக்கின்றன. தேனின் போசாக்கு நிறைந்த தயாரிப்புகளை தினமும் பயன்படுத்தினால் உங்கள் சருமம் பிரகாசமடையும். 

தேன், ஓட் பால் & களிமண் ஃபேஸ் பேக்

தேன் என்பது சரும பிரச்சனைகளுக்கு மிகவும் பழமையான ஆனால் மிகவும் சிறந்த ஒரு தீர்வாகும். கட்டிகள், பருக்கள் போன்றவற்றைப் போக்க தேன் மிகவும் உதவுகிறது. வறண்ட மற்றும் சோர்வான சருமத்தை போக்க உதவுவது தேனில் இருக்கும் மருத்துவ தன்மை.  தேனுடன், ஓட் பால் சேர்க்கும்போது இது ஒரு கிருமி நாசினியாக செயல்பட்டு சருமத்தை சுத்தம் செய்கிறது. மேலும் இதில் இருக்கும் ஹேண்டன் பவுடர், கியோலோன் லைட், ஹைட்ரோவன்ஸ், அலோவெரா சாறு, கிளிசரின், வைட்டமின் ஈ, இனிப்பு பாதாம் எண்ணெய் மற்றும் ஆர்கான் எண்ணெய் உங்கள் சருமத்தை பிரகாசமடைய செய்கிறது. 

ஸ்டே லவ்லி பால்&தேன் கோல்ட் சுகர் ஸ்கரப்

உங்கள் முகம் வெயிலால் கருமையடையாமல் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் ஸ்டே லவ்லி பால்&தேன் கோல்ட் சுகர் ஸ்கரப் கிரீமை  பயன்படுத்தலாம். இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருதரப்பினரும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த க்ரீமை தினமும் அப்ளை செய்து ஸ்கரப் செய்துவர சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், அற்புதமானவும் வைத்துக்கொள்ளும். நல்ல மணம் கொண்டதாக இருக்கும் இதை பயன்படுத்தினால் சருமதில் இருக்கும் இறந்த சரும செல்கள் நீங்கி சருமம் புதினர்ச்சியடைகிறது.

ADVERTISEMENT

சரும அழகிற்கு கமலாப்பழம் தோல் – வீட்டில் எளிய முறையில் பேஸ் பாக் செய்யலாம்!

க்ளோ பேபி க்ளோ ஃபேஸ் காம்போ

க்ளோ பேபி க்ளோ ஃபேஸ் காம்போ என்பது ஒளிரும் பிரகாசத்தை வெளிப்படுத்துவதற்கான ரகசியம். இந்த காம்போவில் தேன், ஓட் பால் & களிமண் ஃபேஸ் பேக், எகிப்திய வெள்ளை தாமரை  ஃபேஸ் கிரீம் மற்றும் எகிப்திய ரோஸ் & ஹனி ஃபேஸ் வாஷ் அடங்கியுள்ளது. முதலில் எகிப்திய ரோஸ் & ஹனி ஃபேஸ் வாஷ் மூலம் உங்கள் சருமத்தை சுத்தம் செய்யுங்கள். பின்னர் எகிப்திய வெள்ளை தாமரை  ஃபேஸ் கிரீம் அப்ளை செய்து வெளியில் சொல்லுங்கள். இதனால் யுவி கதிர்களால் உங்கள் சருமம் பாதிக்காமல் தடுக்கலாம். 

நிவியா மில்க் டிலைட் தேன் ஃபேஸ் வாஷ்

நிவியா மில்க் டிலைட் தேன் ஃபேஸ் வாஷ் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது. இதில் இருக்கும் தேன் உங்கள் சருமத்தில் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. தேன் கரிம அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்சிடண்டுகள் அடங்கியது. நிவியா மில்க் டிலைட் தேன் ஃபேஸ் வாஷ் கொண்டு தினமும் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தி வர சருமத்தை ஜொலிக்க செய்யும். வேதிப்பொருள்கள் அடங்கிய சரும பூச்சுகளை பயன்படுத்தாமல் இத்தகைய இயற்கை குணங்கள் நிறைந்த தேன் வாஷ் கொண்டு உங்கள் சருமத்தை கழுவினால் பொலிவாக இருக்கும். 

குளிர்கால வறட்சியை நீக்கி பொலிவான சருமத்தை பெற வெண்ணெய் பயன்படுத்துங்கள்!

ADVERTISEMENT

தேன் & வெண்ணிலா ஜெல் பாடி வாஷ்

தேன் (honey) மற்றும் வெண்ணிலா இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. வறண்ட சருமம் உடையவர்கள் இந்த தேன் & வெண்ணிலா ஜெல் பாடி வாஷ் கொண்டு சருமத்தை புத்துணர்ச்சியாக்கி வந்தால் இந்த பாடி வாஷ் ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்குகிறது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் இதனை போடும்போது உண்டாகும் அலர்ஜியை இந்தக் கலவை போக்கும். இவ்விரண்டிலுமே ஜின் என்ற மினரல் உள்ளது. சருமத்தில் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்துகிறது. மேலும் இது ஜெல் வடிவில் இருப்பதால் குறைந்த அளவு எடுத்து பயன்படுத்தினாலே போதுமானது. 

சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு வாழைப்பழத் தோல்!

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

24 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT