இன்று புதன் கிழமை த்ரிதியை திதி அனுஷ நட்சத்திரம் ஐப்பசி மாதம் 13ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை சரிபாருங்கள்.
மேஷ ராசி
உங்களுக்கு பொறுமையில்லாமல் போகும் நிலை வரலாம். ஒரு விவாதத்தில் சிறிய மன்னிப்புகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.மென்மையான தருணங்கள் உங்கள் ஆசையை அடைய விடாது. உங்கள் படைப்பு திறனை அதிகப்படுத்துங்கள். இன்று உங்கள் வேலைகளை முடிக்க நீங்கள் சிரமப்பட்டு உழைப்பீர்கள்.வேறு யாரும் உங்கள் நிழலாக இருக்க விரும்ப மாட்டிர்கள்.இன்றைக்கு உங்கள் வேலைதான் உங்களுக்கு முதல் முக்கியமான விஷயம்.
ரிஷப ராசி
நீங்கள் உங்கள் எண்ணங்களை நடவடிக்கை மூலம் ஒருங்கிணைக்க வேண்டும். நீங்கள் வேறு எதையாவது உணருவீர்கள், வேறு எதையாவது செய்யலாம், இது உறவுகளில் ஒரு சமநிலையையும் குழப்பத்தையும் உருவாக்கும். உடல் ரீதியிலும் மன ரீதியிலும் சோர்வாக உணரக்கூடும், எனவே உங்களுடைய உடலுக்கு தேவையான ஓய்வை கொடுக்க வேண்டும். நண்பர்கள் உங்களை சந்திக்க முயற்சி செய்கிறார்கள், அவர்களை விட்டு வெளியேறுவதைக் காட்டிலும் உங்கள் மனோநிலையைப் பற்றி கூறுங்கள்.
மிதுன ராசி
வேலையில், புதிய குழு உறுப்பினரால் வேலை வேகமாக நடக்கும். நேரத்தைச் செலவிட்டு மற்ற குழு உறுப்பினர்களுடன் திட்டங்களை உருவாக்குவீர்கள். தொடர்ந்து நடைபெறும் திட்டத்தை பற்றி தெளிவு இருப்பதால் , நீங்கள் இன்னும் நம்பிக்கையுடன் உணர முடிகிறது. குட்டி விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் சங்கடங்களை தவிர்க்கவும்.
கடக ராசி
வேலை நிலையானதாக இருக்கும் மற்றும் அண்மையில் தொடங்கப்பட்ட வேலைகளில் புதிய முன்னேற்றங்கள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான சண்டைகளை தவிர்க்கவும். கடந்த கால சூழ்நிலைகளை மீண்டும் கொண்டு வராதீர்கள், பின்னர் நீங்கள் வருத்தப்படலாம். கடைசி நிமிடத் திட்டங்கள் காரணமாக சமூக வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். புதிய மக்களை சந்திக்க காத்திருங்கள்.
சிம்ம ராசி
குடும்ப மன அழுத்தம் காரணமாக உணர்ச்சிகள் அதிகமாக இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு உணர்ச்சிவசமான இடத்தில இருப்பதால் , நீங்கள் தற்காப்புடன் இருக்கலாம். இது ஒரு உணர்ச்சி சுழற்காற்று உருவாக்கும் . உங்களுக்கு நீங்களே இன்று சிறந்த கம்பெனி .
கன்னி ராசி
நீங்கள் சம்பந்தப்பட்ட நபர்களை காயப்படுத்த விரும்பாததால் உங்கள் உணர்ச்சிகளை மறைத்து வருகிறீர்கள்.. ஆனால் உங்கள் உணர்ச்சிகளை அடக்குவது தூரத்தையும் தவறான எண்ணங்களையும் உருவாக்கும், எனவே உங்கள் உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்துவது நல்லது.
துலாம் ராசி
உங்கள் திறமைகளை பயன்படுத்தி நீங்கள் செய்யக்கூடிய அனைத்து அற்புதமான விஷயங்களையும் பாருங்கள். வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான சாதனைகள் திறக்க அன்பு, பாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை நீங்கள் சிறந்த முறையில் வழங்கினால், அங்கீகாரம் மற்றும் பாராட்டு உங்களுக்கு வரும்.
விருச்சிக ராசி
இது உங்கள் கடும் உழைப்பிற்கான பதில் மரியாதை கிடைக்கும் நேரம். கொண்டாடுங்கள். பொருளாதார ரீதி வெற்றிகளை அதிக கவனமாக பார்க்க வேண்டாம். உணர்வுகளுக்கும் பொருளாதார தேவைகளுக்கும் ஒரு சமநிலை கொண்டு வருவது நல்லது.
தனுசு ராசி
குழப்பம் அல்லது தவறான கருத்துகளில் வாதங்கள் உள்ளன. தெளிவான தகவல்தொடர்புகள் தேவை . மோதல்கள் மற்றும் வாதங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நிலைமையைப் பற்றிய உங்கள் கருத்துகளை நீங்கள் மாற்றினால், அதில் ஈடுபடுவோர் அனைவருக்கும் நீங்கள் இணக்கத்துடன் தீர்வு காண்பீர்கள்.
மகர ராசி
உங்களை வெறுக்கும் ஒவ்வொருவரும் ரகசியமாக உங்களை நேசிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களை பிடித்து கொண்டிருக்காமல் உங்கள் வாழ்க்கையை கவனியுங்கள்
கும்ப ராசி
கடந்த காலத்தில் உங்களை பற்றிய எதிர்மறை இமேஜை நீங்கள் ஏற்படுத்தி இருப்பதால் அந்த நபர் இன்னும் உங்களை தவறாகவே நினைப்பார் என்று நினைத்து கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்களை அந்த நபர் வெறுக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
மீன ராசி
இடைநிறுத்து, சிந்தித்து உங்களை மகிழ்ச்சியாகக் கொள்ள அனுமதிக்கவும். அடைய நிறைய இருந்தாலும் , இன்று வாழும் வாழ்க்கையை வாழ்த்துங்கள். இந்த தருணத்தை அனுபவிக்கவும். மகிழ்ச்சியாகவும் நன்றியுணர்வாகவும் உங்கள் மகிழ்ச்சியான ஆற்றல்களை வைப்பதை அறிக. எதிர்காலத்தில் நீங்கள் இந்த ஆற்றல்களை திரும்பப் பெறலாம்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!