logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
“ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும்”.. காதலில் இருக்கிறாரா அக்ஷரா ஹாசன் ?

“ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும்”.. காதலில் இருக்கிறாரா அக்ஷரா ஹாசன் ?

நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆன கமல்ஹாசனின் மகள்களில் அக்ஷரா ஹாசன் சத்தமில்லாமல் சாதித்து வரும் ரகத்தை சேர்ந்தவர். அவர் இருக்கிறாரா என்பதே தெரியாத வண்ணம் இருந்தாலும் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விக்ரம் ஆகிய இருவரின் படங்களில் நடிததவர்.

அஜித்தின் விவேகம் மற்றும் விக்ரமின் கடாரம் கொண்டான் ஆகிய இரண்டுமே அக்ஷரா ஹாசனுக்கு நல்ல நடிகை என்கிற பெயரைக் கற்று கொடுத்திருக்கிறது. ஷமிதாப்பில் அறிமுகம் ஆன அக்ஷரா ஹாசன் (akshara hasan) அப்பாவை போலவே பல்விதமான திறமைகளை கொண்டவர்.

எதற்கடி வலி தந்தாய்..துருவ்வின் மென்குரலில் 50 லட்சம் வியூக்களை கடந்து சாதனை படைத்த பாடல்!

ADVERTISEMENT

Instagram

தற்போது இயக்குனர் விஷ்ணுவர்தன் மூலம் வெப்சீரிஸ் ஒன்றில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இயக்குனர் விஷ்ணுவர்தன் தயாரிக்கும் இந்த வெப்சீரிஸ் மொபைல் ஆப்களை கொண்டு சமூகவலைத்தளத்தில் மற்றவர்களின் பிரைவேட் விஷயங்களை திருடும் ஹேக்கர்ஸ்களை மையமாக கொண்ட கதை.

இந்த த்ரில்லர் தொடரை ஷிவாகர் எனும் அறிமுக இயக்குனர் இயக்குகிறார். ஆகஸ்ட் 21 முதல் 25க்குள் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதன் பிரஸ் மீட்டில் அக்ஷரா ஹாசன் கலந்து கொண்ட போது “காதலில் எது முக்கியம்” என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

Youtube

சற்றும் யோசிக்காமல் காதலில் ஒருவருக்கொருவர் உண்மையாக நேர்மையாக இருப்பதே முக்கியம் என்று அக்ஷரா ஹாசன் பதில் அளித்தார். எப்போதும் தொழில்நுட்பத்தை நம்பாமல் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பேசும் வழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.                                                              

இதனால் அக்ஷரா ஹாசன் காதலில் நல்ல அனுபவம் வாய்ந்தவர் போல என்று விமர்சகர்கள் வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.                                   

ADVERTISEMENT

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                          

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                                                                               

21 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT