logo
ADVERTISEMENT
home / ஃபேஷன்
அழகான அதே சமயம் கவர்ச்சியான 40 அழகய ஹனிமூன் உடைகள்

அழகான அதே சமயம் கவர்ச்சியான 40 அழகய ஹனிமூன் உடைகள்

உங்கள் பெரிய நாளை நெருங்கும் நாட்களில் உங்கள் வயிற்றிற்குள் ஒரு உந்துதலை கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிருக்கும், மேலும் அதுபோலவே அதற்குப் பின் வரும் நாட்களும் இருக்கும். உங்கள் ஹனிமூனும் உங்கள் திருமணத்தைப்போல் விசேஷமானது என்று நாங்கள் உறுதியாக நம்புபவர்கள். அனைத்தும் முதல் முறை நடக்க இருக்கிறது. அதனால், நிச்சயமாக, அதன் ஒவ்வொரு நாளையும் நீங்கள் சிறப்பாக தோன்ற விரும்புவீர்கள். இந்திய உடையில் சில நாட்கள் கழிந்தபின், நீங்கள் அழகான உடைகள் அணிய ஆசைப்படுவீர்கள், கவர்ச்சியான மேல் ஆடை மற்றும் ஹாட் ஷார்ட்ஸ். அடிப்படையில், எல்லா புகழ்தரும் உடைகளும் உங்களை மிகவும் நன்றாக வைக்கும். அதனால், பெண்களே, உங்கள் கணவருடன் இந்த கற்பனை விடுமுறைக்கு தயாராகும்போதும் மற்றும் திட்டமிடும்போதும், உங்களுக்காக சூப்பர் பாணியில் மற்றும் சுகமாக இருக்கும் 40 ஹனிமூன் (honeymoon) உடைகளை கண்டுபிடித்திருக்கிறோம். கோல்டு தோள்கள் பாணி முதல் அழகிய பூக்கள் இருப்பது வரை, இந்த உடைகள் உங்களுக்கு, ஒரு புது தோற்றத்தை தினசரி தரும்.

புது மணப்பெண்ணுக்கு 40 ஹனிமூன் உடைகள்

எங்கு ஹனிமூன் போகிறீர்கள் என்பதை பொறுத்து அந்த வகையான உடைகளை பேக் செய்யுங்கள். அதனால், நாங்கள் மிகவும் பிரபலமான ஹனிமூன் 40 சிறந்த ஹனிமூன் இடங்களுக்கு ஏற்ப உடைகளை வேறுபடுத்தி இருக்கிறோம். இங்கே 10 பூரணமான உடைகள், நீங்கள் கடற்கரை அல்லது மலைகளுக்கு செல்கிறீர்களோ, ஒரு நகரத்திற்கு அல்லது ஒரு குரூஸ்ஸில் செல்கிறீர்களோ, ஒவ்வொரு ஹனிமூன் இடத்திற்கும் தகுந்தாற்போல் கொடுத்திருக்கிறோம்.

கடற்கரைக்கு போகையில்

ஒரு கடற்கரை ஹனிமூன் மினீஸ், பட்டையான சட்டைக்கை(ஸ்ட்ராப்பி ஸ்லீவ்ஸ்), வெட்டி எடுத்த(கட்-அவுட்) உடைகள் மற்றும் பூ பிரிண்ட் கடலின் எளிய-தென்றலோடு சேர்ந்து அதிரவைக்கும். சிக் என சாதாரண உடைகள் அதற்கு உங்கள் ஹீல்ஸ் தேவை இல்லை மேலும் இந்த பெண்ணின் சூடு சூரிய ஒளியை தோற்கடிக்கும், ஆமாம், அதைப்பற்றித்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். இங்கே நம் டாப் 10 தேர்வுகள்:

 
1. நீல நிறத்திற்கு நீலம்

 1-honeymoon-dresses-Blue-Printed-Fit-and-Flare-Dress
குளிர்ச்சியான நீல கடல் அருகே அமர்ந்து, நீல நிறத்தை அடித்துக்கொள்ள இந்த உடை, இதைவிட சிறந்த வழி இல்லை. கடற்கரை மணலில் நீங்கள் உலாவும்போது ஒரு ஜோடி பிலிப்-பிளாப் மற்றும் பெரிய துணிப்பை ஆகிவற்றை கொண்டு ஸ்டைலாக செல்லுங்கள்.

ADVERTISEMENT

 

குளோபஸ்ல் இருந்து ப்ளூ பிரிண்டெட் ஃபிட் அண்ட் ஃப்ளேர் உடை பிளாட் 60% தள்ளுபடியில் (ரூ  399)க்கு வாங்கலாம்.

 
2. ஃபேன்ஸி ஃபிளமிங்கோஸ்

2-honeymoon-dresses-Flamingo-Print-Dress

ஒரு சிறிய இளஞ்சிவப்பு உடைமீது ஃபிளமிங்கோஸ் இருப்பதற்கு மேல்  சத்தமாக ‘கடற்கரை’ என்று எதுவும் சொல்லாது. இந்த குழாய் போன்ற உடைமீது ஒரு பெரிய வெள்ளை சட்டை அணியுங்கள், அவருடைய சட்டைக்கு முன்னுரிமை கொடுங்கள், மேலும் இந்த தோற்றத்தை ஒரு தங்க-வர்ண செயின் அல்லது ஹூப்ஸ் அணிகலன்களோடு சேர்த்து அணிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT

பார்எவர் 21ல் இருந்து ஃபிளமிங்கோ பிரிண்ட் உடை (ரூ 689)க்கு  வாங்கலாம்.

 
3. கோல்ட் தோள்களில் குளிர்ச்சியாக

3-honeymoon-dresses-Green-Printed-Fit-and-Flare-Dress

கோல்ட் தோள்கள், ஒரு அழகான பூ பிரிண்ட் மற்றும் சரியான கோடை நிறம்…நீங்கள் வேறென்னா கேட்பீர்கள்? உங்கள் முடியை மேலே தூக்கி முடியுங்கள் மேலும் அந்த பூரண விடுமுறை தோற்றத்திற்கு உங்கள் புது பட்டையான மிதியடிகளை அணியுங்கள்.

சாஸ்ஸாபிராஸ்ல் இருந்து க்ரீன் பிரிண்டட்  ஃபிட் அண்ட் ஃப்ளேர் உடை 40% தள்ளுபடியில் (ரூ 839)க்கு  வாங்கலாம்.

ADVERTISEMENT

 
4. செடிகள் பிரிண்டெட் எஃப்டிடபுள்யூ

 4-honeymoon-dresses-Plant-Print-Asymmetrical-Hem-Dress
ஷிஃப்ட் உடைகளில் சிறந்த பகுதி என்னவென்றால் அவை எல்லாருடைய வகையையும் அமுக்கிவிடும். ஒரு அற்புதமான வெட்பநிலை சார்ந்த பிரிண்ட் அதோடு சேர்ந்து கீழ்  இறங்கிய காலணி(லோ-டாப் ஸ்நீகெர்ஸ்) மற்றும் ஒரு சின்ன முதுகுப்பை ஆகியவை மனநிலையை சரியாக வைக்கும்.

ஷேன்ல் இருந்து பிளான்ட் பிரிண்டட்  ஆஸிம்மெட்ரிகள் ஹெம் உடை (ரூ 1,036)க்கு  வாங்கலாம்.

 
5. கவர்ச்சியாக இருக்கும்போது சூப்பர் குறுகிய உடை

5-honeymoon-dresses-Embroidered-A-line-Dress-with-Tassel-Tie-Up
உங்கள் ஹனிமூனில் இந்த மினி உடை அவருக்கு ஒரு ஸ்டைலான சீண்டலாக இருக்கும். ஒரு கான்ட்ராஸ்ட் பின்னல் வேலை(எம்பிராய்டரி) மற்றும் குஞ்சலம் தொங்கும் மஸ்டர்டு நிறம் கிளாடியேட்டர் தட்டையான காலணி மற்றும் வெடிக்கும் காதணியோடு கவர்ச்சிகரமாக தோன்றும்.

அஜியோல் இருந்து எம்ப்ரோய்டட்  ஏ-லைன் உடை வித் டாசெல் டை-அப்  40% தள்ளுபடியில் (ரூ 1,079)க்கு  வாங்கலாம்.

ADVERTISEMENT

 

6. சிவப்பு நிறத்தில் ரேஜர்

6-honeymoon-dresses-Red-Patterned-Dress
இந்த சிவப்பு ஸ்ட்ராப் உடை பின்புறம் கட்டும் விதமாக  வருகிறது. அதன் குறைந்த பிரிண்ட் இந்த ‘ஹாட் மெஸ் டிரஸ்’க்கு தேவையான சரியான சேர்க்கை. கடற்கரை அலைகளின் உப்பு காற்று உங்கள் முடியை கவனித்துக்கொள்ளட்டும்.

ஹேச்&எம்ல் இருந்து சிவப்பு பேட்டெர்ன்ட் உடை (ரூ  1,499)க்கு வாங்கலாம்.

 
7. வெறும் திறமை(ஷீர் பிரில்லியன்ஸ்)

7-honeymoon-dresses-Sheer-Mesh-Floral-Embroidered-Dress
யார் சொன்னார்கள் படுக்கையறைக்கு வெளியே நீங்கள் ஒரு பேபிடால் அணியமுடியாது என்று? இந்த எம்பிராய்டரியுடன் வெள்ளை ஷீர் உடை ஒரு பிரிண்டெட் சின்ன உடையின் மேல் நன்றாக  தெரியும். ஆடை-மீது-ஆடை என்ற ட்ரெண்ட் பாணியை கவர்ந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT

பார்எவர் 21ல் இருந்து ஷீர் மெஷ் பிலோரல் எம்ப்ரோய்டட் உடை

(ரூ 1,679)க்கு  வாங்கலாம்.

8. கவர்ச்சியான பின்புறத்தை கொண்டுவாருங்கள்
 8-honeymoon-dresses-Floral-Print-Backless-Tiered-Layer-Cami-Dress

உங்களுக்கு அந்த பின்புற பாணியை கொண்டுவர தேவை இந்த சின்ன கருப்பு உடை. ஒரு டேட் இரவிற்கு கடற்கரையோரம் இதை கருப்பு ஹீல்ஸ்சுடன் அல்லது ஒரு தட்டையான காலணியுடன் சேருங்கள். இதோடு ஒரு கிளாஸியான கிளட்ச் கொண்டு செல்ல மறக்காதீர்கள்!

ஷேன்ல் இருந்து பிலோரல் பிரிண்ட் பக்கலஸ் டைரெட் லேயர் கேமி   உடை (ரூ 1,776)க்கு  வாங்கலாம்.

ADVERTISEMENT

 
9. என்னை வலைபோடுங்கள்(மெஷ்  மீ மச்)?

 9-honeymoon-dresses-Dotted-Mesh-Dress-With-Pompom-Trims
அழகான ஆடைகள் என்று வரும்போது, ஜாரா எப்போதும் ஏமாற்றுவதில்லை. இந்த ஆலிவ் க்ரீன் மெஷ் உடை, ஹெம்லைன் மற்றும் சட்டை கையில் பாம்-பாம் வைத்து, ஒரு வைக்கோல் தொப்பியுடன் இது ஒரு அற்புதமான அறிக்கையாகிவிடும்.

 
ஜாராவின் டாட்டட்  மெஸ் உடை வித் பாம்பாம் ட்ரீம்ஸ் (ரூ 2,490) வாங்குங்கள்.

10. மலரின் மகிமை

 10-honeymoon-dresses-Floral-Print-Bandeau-Dress
இந்த குழாய் போன்ற பொருந்தி-விரிவடையும் (பிட்-அண்ட்-பிளரே) உடையில் உங்கள் ஹனிமூனை மிகவும் விஷேஷமாக்குங்கள். வெள்ளை தளத்தில் அதன் அழகிய பூ பிரிண்ட் இளம்சிவப்பு குஞ்சல  காதணியால் வசந்தம் போல மலரும்.

 
டேலி வெய்ஜ்ல்ன் பிலோரல் பிரிண்ட் பாண்டேவு உடை 35% தள்ளுபடியில் (ரூ 2,924) வாங்குங்கள்.

ADVERTISEMENT

மலைக்கு

மலை கூப்பிடுகிறதா? வசதியான மேக்சீஸ், உயர்-கழுத்து பாடிகான்ஸ் மற்றும் முழு-காய் உடைகள் உங்கள் ஹனிமூனுக்கு உடுத்துங்கள்  மேலும் உங்கள் கணவரோடு அந்த நிலா வெளிச்சத்தில் ஸ்டைலாக உலாவுங்கள். நீங்கள் அழகான கம்பளி உடைகளைக்கூட தேர்ந்தெடுக்கலாம். மலை ஸ்தானதில் காதல் அதிர்வில் வசதியாக இருங்கள் மற்றும் பத்து உடைகளுடன்  ஸ்டைலாக பூரணமாக இருங்கள்.

 
1. உயர்ந்த-கழுத்து, அதனால் உயர்ந்த பாதை 

 11-honeymoon-dresses-Turtle-Neck-Form-Fitting-Solid-Dress
இந்த முழு கையுடன், நீல நிறத்தில் உயர்-கழுத்து பாடிகான் உடை ஹனிமூனுக்கு மலை பிரதேசங்களுக்கு செல்ல எப்போதும் உங்களுடைய சிறந்த முடிவு. ஒரு உரோம லாங்லைன் கோட் மற்றும் சாக்-பிட் பூட்ஸ் ஆகியவற்றுடன் அணி சேர்ப்பது விடுமுறை தோற்றத்தை முழுமை அடையச் செய்யும்.

ஷேன்ல் இருந்து  டர்டில் நெக் பார்ம் பிட்டிங் சாலிட் உடை (ரூ 814) வாங்குங்கள்.

 
2. கச்சிதமாக மற்றும் விரிவடையும் மற்றும் வேடிக்கையானது ()

 12-honeymoon-dresses-Mauve-Solid-Fit-and-Flare-Dress
இப்போது பகலில் இருந்து இரவிற்கு கூடிச் செல்லும் உங்களுக்கு ஒரு உடை இருக்கிறது. இந்த தூசி நிற இளஞ்சிவப்பு கச்சிதமான மற்றும் விரிவடையும் உடையில் பெல் கை வேலைகளும் மற்றும் பெல்லி பீல்ஸ்ஸும் கொண்ட உடை, உங்கள் கணவருடன் சூரியன்-முத்தமிடும் புகைப்படத்திற்கு சரியானதாக இருக்கும்.

ADVERTISEMENT

பார் எவர் 21ல் இருந்து மாவ் சாலிட் ஃபிட் அண்ட் ஃப்ளேர் உடை (ரூ 999) வாங்குங்கள்.

 
3. நன்றாக விரும்புபவர்களுக்கு வெல்வெட்

 13-honeymoon-dresses-Black-Velvet-Lace-Sleeve-Dress
அனைத்து விழாவிற்கும் மற்றும் இடத்திற்கும் ஒரு கருப்பு உடை இருக்கிறது. இந்த வெல்வெட் உடை கையில் லேஸ்சுடன் உங்கள் மெழுகுவர்த்தி-வெளிச்ச(கேன்டில்-லைட்) இரவு உணவிற்கு கவர்ச்சியாக இருக்கும். அதை அடியில் கருப்பு காலுறை மற்றும் ஹீல்ஸ் ஆகியவற்றோடு அணியுங்கள்.

ஃபேப்ஆலேயின் கருப்பு வெல்வெட் லேஸ் ஸ்லீவ் உடையை 40% தள்ளுபடியில் (ரூ  1,140) வாங்குங்கள்.

4. மேலே ஆஃப்-சோல்டருடன்

 14-honeymoon-dresses-Port-Cordelia-Bodycon-Dress
மலை பிரதேசத்தில் ஹனிமூன் என்பதற்காக பருமனான துணிகளை உடுத்த வேண்டியதில்லை. ஆஃப்-சோல்டர் கையுடன் இந்த மெரூன் பாடிகான் மிடி உடையை பாருங்கள் மேலும் இதை எதோடும் எப்படி வேண்டுமானாலும் காண்பிக்கலாம் ஆனால் ஒரு பிரிண்டெட் மப்ளர் அடிப்படையில் உடுத்துங்கள்.

ADVERTISEMENT

 
ஸ்டாக் பை லவ்வின் போர்ட் கார்டீலியா பாடிகான் உடையை  14% தள்ளுபடியில்  (ரூ 1,199) வாங்குங்கள்.

5. பேபிக்கு பிஷப் சட்டை கைகள்

  15-honeymoon-dresses-Single-Breasted-Bishop-Sleeve-Dress
ஒரு பச்சை நிற உடையை விட வேறு எதுவும் நேர்தியானது இல்லை. பிஷப் சட்டை கை வைத்து மற்றும் பட்டன்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த சருக்கு விளையாட்டு உடை தை-ஹை பூட்ஸ் மற்றும் ஒரு கிக் தொப்பியுடன் மிகவும் சிறப்பாக தோன்றும்.

ஷேன் சிங்கள் பிரேஸ்ட்டேட் பிஷப் ஸ்லீவ் உடை (ரூ 1,332)க்கு வாங்கலாம்.

6. கம்பளிசட்டை வானிலைக்கு

16-honeymoon-dresses-Off-White-Self-Design-Longline-Sweater-Dress

ADVERTISEMENT

குளிர்காலத்தின் புதிய விருப்பமாக கம்பளிசட்டை உடைகள் வந்திருக்கிறது எனவே உங்கள் ஹனிமூன் பேக்கிங் செய்யும் போது  நிச்சயம் இதை ஒன்றும் வைத்துக் கொள்ளுங்கள். கூடுதலாக, பிரியங்கா சோப்ரா பேச்லரேட்டுக்கு அலங்கரித்த உடை போலவே

இது ஒரு ஆப்-வெள்ளை சுய வடிவமைப்பு கொண்டது. ஆமாம், உங்கள் ஹனிமூனில் ஒரு பிரபலத்தைப்போல் தோன்றுவது அவ்வளவு எளிதா என்ன.

 

ஆல் எபௌட் யூ வின் ஆப் -வெள்ளை ஸெல்ப் டிசைன் லாங்லைன் ஸ்வெட்டர் உடை யை  பிளாட் 50% தள்ளுபடியில் (ரூ  1,499)க்கு வாங்கலாம்.

ADVERTISEMENT

7. பிரபலத்தைப்போல் சட்டைக்கை கூற்று(ஸ்டேட்மென்ட்)

17-honeymoon-dresses-Mustard-Yellow-Solid-Maxi-Sweater-Dress
எளிய பாணியில் பேசுவது, இந்த ஒன்று தீபிகா படுகோனேவின் சேகரிப்பில் இருந்து சட்டைக்கை கூற்று(ஸ்டேட்மென்ட்), பக்கவாட்டில் வெட்டுடன் மேலும் ஒரு வரிகொண்ட அமைப்புடன் உங்கள் பழுப்பு நிற பூட்ஸ்ஸோடு பார்க்க ஹூட் போல இருக்கும்.

ஆல் எபௌட் யூ வின் மஸ்டர்டு எல்லோ சாலிட் மாக்ஸி ஸ்வெட்டர் உடை பிளாட் 50% தள்ளுபடியில் (ரூ  1,649)க்கு வாங்கலாம்.

 
8. உங்களை பிளேஷ் ஆக்குங்கள்

18-honeymoon-dresses-Sheath-Dress-with-Notched-Lapel
இந்த பிளேஷர்-பாணி உடை சூரியனை பணத்திற்காக ஓட விடும்…எந்தளவிற்கு இது பகட்டாக இருக்கிறது. உங்கள் ஹனிமூனுக்கும் மற்றும் ஐஷடோவுக்கும் ஒரு வெடிக்கும் நிறத்தை சேருங்கள்.

ட்ரெண்டியால் நாட்ச்செட் லாபெல் உடன் ஷீத் உடை (ரூ 2,999) வாங்கலாம்.

ADVERTISEMENT

9. வைல்ட்டிற்காக

19-honeymoon-dresses-Animal-Print-Dress

படுக்கையறைக்கு வெளியில் உங்கள் உள்ளடங்கிய புலியை இந்த ட்ரெண்டி மிருக பிரிண்ட் உடையில் வரிசைப்படுத்துங்கள். கருப்பு ட்ரென்ச் கோட் மற்றும் பூட்டீஸ்ஸோடு ஸ்டைல் செய்யுங்கள், மேலும் கருப்பு கண்ணாடி அணிய மறக்காதீர்கள்.

சாராவின் அனிமல் பிரிண்ட் உடையை (ரூ 3,990) வாங்கலாம்.

10. 60’ன் கம்பளி ஆடை

20-honeymoon-dresses-Grey-Tweed-Plaid-Midi-Dress
இங்கே உங்களுக்கு தேவையான ஒரு கம்பளி ஆடை வகை. இந்த சாம்பல் நிற டிவீட் மற்றும் பிளைட் மிடி உடை அதில் இருக்கும் துண்டால் உங்கள் கழுத்தை பாதுகாக்கிறது மேலும் நீங்கள் உங்கள் ஸ்டைலில் சிறப்பாக தோன்றுகிறீர்கள். அதனுடன் பாதங்கள் மூடும் காலணிகள் ஒரு உயர்ந்த பாதை தோற்றத்தை கொடுக்கும்.

ADVERTISEMENT

தி லேபிள் லைப் ல் இருந்து க்ரே டிவீட் பிளைட் மிடி உடை (ரூ 4,290) வாங்கலாம்.

நகரத்திற்குள்

ஒரு நகரத்திற்குள் ஹனிமூன்காக உடுத்துவது ஒரு சொந்த பணியாகும். பெரும்பாலும் நீங்கள் எல்லாவற்றையும் அணியலாம் ஆனால் நீங்கள் அதை எப்படி நகரத்திற்கேற்ப ஸ்டைல் செய்யப்போகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. நீங்கள் டெல்லியில் உடுத்துவதை துபாய்யில் வித்யாசமாக உடுத்துவீர்கள், அதேபோல், பார்சிலோனாவில் பாரிஸ்சைவிட மிகவும் கவலையற்ற போக்கு இருக்கும். அதனால், தனித்துவமான ஹெம்லைன்ஸ், ட்ரெண்டி ப்ரிண்ட்ஸ் மற்றும் மிடீஸ் ஆகியவற்றின் சரியான அதிர்வை நீங்கள் எந்த நகரத்தில் இருந்தாலும் பெறுவதற்கு ஸ்டேட்மென்ட் சட்டைக்கை இருக்கும் உடைகளை தேர்வு செய்யுங்கள். இங்கே நமது பத்து விருப்பமான உடைகள் அது உங்களை மற்ற நகரத்தவரிடம் இருந்து உங்கள் ஹனிமூனில் தனியாக வைக்கும்:

1. மெட்ரோவில் ரெட்ரோ

 21-honeymoon-dresses-Sea-Green-Printed-Fit-and -Flare-Dress
எல்லா இடத்திலும் கருப்பு மற்றும் வெள்ளை பிரிண்ட்டுடன், இந்த கடல் பச்சை நிற உடை, அதே துணியில் ஒரு டை-அப் காலருடன் வருகிறது அது ஒரு கிளாஸி ரெட்ரோ அதிர்வை தோற்றத்திற்கு தருகிறது. வெள்ளை பிரேம் சன்கிளாஸ்ஸஸ் மற்றும் ப்ளாக் ஹீல்ஸ்சுடன்   ஸ்டைல் செய்யுங்கள்.

 
காஜூ வின்  ஸீ  க்ரீன் பிரிண்டெட் பிட் அண்ட்  பிளேர் உடை

ADVERTISEMENT

பிளாட் 59% தள்ளுபடியில் (ரூ  1,225)க்கு வாங்கலாம்.

 
2. ட்ரெண்டி பிராண்ட்-நாட்

 22-honeymoon-dresses-Knot-Front-Button-Up-Cami-Dress
இந்த நாட்களில் பிராண்ட்-நாட் உடைகள்தான் எங்கும் குமுறுகிறது. இந்த அடர்ந்த ப்ளூ பட்டன்-அப் காமி உடை உங்கள் ஹனிமூன்னுக்கு பேக் செய்யுங்கள், மேலும் தேனே, நீங்கள் நிலாவை போல தோன்றுவார்கள். அவருக்கு இதை எடுக்க எவ்வளவு வேடிக்கையாக இருக்கும் என்று கற்பனை செய்யுங்கள். *கண் சிமிட்டல்*.

ஷேன் ல் இருந்து நாட் பிராண்ட் பட்டன் அப் கேமி உடை (ரூ 1,628) க்கு வாங்கலாம்.

 
3. ஸ்டேட்மென்ட் ஸ்லீவ்ஸ் எஃப்-டி-டபுள்யூ

 23-honeymoon-dresses-Gathered-Sleeve-Frill-Trim-Shirred-Dress
ஒரு சதுர கழுத்து வடிவம், திரட்டப்பட்ட ஸ்லீவ்ஸ், ஒரு ஷிர்ட் பாடிஸ் மற்றும் ஒரு பிரில்லி ஹெம்லைன், இந்த திடமான துரு பிடித்த உடையில் எல்லாம் இருக்கிறது. இதை பழுப்பு நிற பிளாக் ஹீல்ஸ், ஒரு ஸ்டேட்மென்ட் கைப்பை மற்றும் உங்கள் தேர்வில் காதணி ஆகியவற்றோடு சேருங்கள்.

ADVERTISEMENT

ஷேன்ல் இருந்து கேதேரேட் ஸ்லீவ்  பிரில் ட்ரிம் ஷீர்ரெட் உடை (ரூ 1,752) வாங்கலாம்.

4. மலர் பிரென்சி

24-honeymoon-dresses-Floral-Wrap-Midi-Dress
சில பிரிண்ட் கொண்டு உங்களை ஆடம்பரமாக்குங்களேன்? சரியான ஹனிமூன் ஷாட்க்கு உங்கள் ரோஜாவோடு ஐரோப்பாவின் செழிப்பான பச்சை நிற பூங்காவில், வசதியான ஸ்லைடர்களை, ஒரு நல்ல பழைய பழுப்பு நிற பை மற்றும் இந்த மலர் சுற்றிய மிடி உடை ஆகியவற்றை பேக் செய்யுங்கள்.

கூவ்ஸ்ல் ப்ளோரல் மிடி உடை (ரூ 1,899) வாங்கலாம்.

5. எல்பிடி ஒரு ட்விஸ்ட்டோடு

25-honeymoon-dresses-Combined-Printed-Dress
இதற்காக உங்கள் எல்பிடியை தூக்கி எறியுங்கள் மேலும் எப்போதும் உங்கள் பழைய உடைக்கு திரும்ப மாட்டீர்கள் என்று வாக்குறுதி அளிக்கிறோம்! இந்த கருப்பு உடை கான்ட்ராஸ்ட் பிரிண்டெட் துணியில் ஒரு ஓய்வான எ-லைன் நிழல் படம் போல் வரும். ஒரு சங்கி(chunky) நெக்லஸ் மற்றும் பம்ப்ஸ்ஸோடு அணியுங்கள்.

ADVERTISEMENT

ஜாராவில் கம்பைண்ட் பிரிண்டெட் உடை (Rs 2,590) வாங்கலாம்.

 
6. டிஸ்கோவிற்கு டெனிம்

 26-honeymoon-dresses-Navy-Blue-Solid-Denim-Shirt-Dress
இந்த டெனிம் உடை முட்டி-உயர்ந்த பூட்ஸ்சும் மற்றும் ஒரு பொருத்தமான கைப்பையுடன் அட்டகாசமாக தோன்றும்.  நீங்கள் ஒரு மில்லினியர் போல தோன்ற ஒரு மில்லியன் செலவழிக்க வேண்டாம், மேலும் இந்த டைனமைட் டெனிம் உடைதான் ஆதாரம்.

மேங்கோ வின் நேவி ப்ளூ சாலிட் டெனிம் ஷர்ட் உடை 40% தள்ளுபடியில் (ரூ  2,694)க்கு வாங்கலாம்.

 
7. மஸ்டர்டு நிச்சயம்-இருக்க வேண்டும்

 27-honeymoon-dresses-Calf-length-Dress
இப்பொது இங்கே ஒரு திடமங்கை உடை அது எல்லா உடல் அமைப்பிற்கும் திரவம் போல பொருந்தும். அதில் முன் சுற்றிவருவது இருக்கிறது, நீண்ட கை அதோடு சுற்றுப்பட்டையில் ஒரு பிலௌன்ஸ் மேலும் ஒரு பாதி கோடிட்ட ஸ்கர்ட் ஒரு வசதியான உணவகத்தில் மதிய உணவு டேட்க்கு சரியானது.

ADVERTISEMENT

ஹெச்&எம் ன் கால்ப்-லென்த் உடை (Rs 2,699)க்கு வாங்கலாம்.

 
8. ஒரு அழகான ஹால்டர் கழுத்து உடை

 28-honeymoon-dresses-Printed Halter-Neck-A-line-Dress
ஒரு மறுக்க முடியாத சிக் ஸ்டைலுடன் ஒரு உலகத்தரமான அதிர்வுக்கு, இந்த ஆப்-வெள்ளை மற்றும் ஆரஞ்சு ஹால்டர் கழுத்து உடைகுத்தான் நீங்கள் மாற வேண்டும். பெரிய சன்கிளாஸ்ஸஸ் மற்றும் உங்கள் முடியில் ஒரு வெள்ளை அல்லி அதனுடன் ஸ்டைலாக இருங்கள்.

கிலோசெட் லண்டன் னின் பிரிண்டெட் ஹால்டர்-நெக் ஏ-லைன் உடை 25% தள்ளுபடியில் (ரூ 3,749)க்கு வாங்கலாம்.

9. அவர்கள் உணர சமச்சீரில்லாத மடித்த ஓரங்கள்

29-honeymoon-dresses-Halter-Neck-Dress-with-Asymmetric-Hem

ADVERTISEMENT

நாம் எல்லோரும் நம்மவருடன் ஈபிள் டவர் முன்னிலையில் அந்த சரியான புகைப்பட நொடியை கற்பனை செய்ததில்லையா? இந்த ஹால்டர் கழுத்து மாக்ஸி உடை ப்ளூ கனவு ஷேட்டில் நீங்கள் உங்கள் கனவு மெய்ப்பட உடுத்த வேண்டும்.

 

எம்டிஎஸ் ல் ஹால்டர்-நெக் உடை யுடன் அஸிமெட்ரிக் ஹெம்  25% தள்ளுபடியில் (ரூ  4,124)க்கு வாங்கலாம்.

 
10. வெல்வெட் மற்றும் அதன் ஷீர் பிரில்லியன்ஸ்

 30-honeymoon-dresses-Velvet-Effect-Dress
காதல் ரோக் இந்த ஷீர் மற்றும் வெல்வெட் மேதாவியான பிணைப்பில் ஒரு வாழ்நாள் முதலீடாகும். அது ஒரு கழட்டிவிட கூடிய போவ், ஒரு ஆழமான கழுத்து, ஒரு சுருக்கு ஹெம் மற்றும் ஒரு சத்தியத்தோடு வரும் உங்கள் ஹனிமூன் உண்மையில் மறக்க முடியாததாகும்.

ADVERTISEMENT

சாராவின் வெல்வெட் எபெக்ட் உடை (ரூ 8,990)க்கு வாங்கலாம்.

கப்பலில்(க்ரூஸ்)

ஒரு கப்பல் உடை சாசியாகவும் மற்றும் அதிநவீனமாக ஏதுவாகவும் இருக்கலாம். தில் தடக்னே தோவில் பிரியங்கா சோப்ராவின் ஓ-சோ-சிக் உடை நினைவிருக்கிறதா? அடிப்படையில், அது உல்லாச இடத்தில அணியக்கூடியது அதை கப்பலில் ஸ்டைலாக பயணித்தது. திடமான மற்றும் நுட்பமான பிரிண்ட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பிறகு நீங்கள் உங்கள் ஃபிட் அண்ட் ஃப்ளேர் உடைகள், சுற்றும் உடைகள் மற்றும் சட்டை உடைகள் அணியலாம், அது உங்கள் ஹனிமூனை ஒரு பிரபலத்தைப்போல் நாகரீகமாக இருக்கும். மேலும் இங்கே அவைகளை காணலாம்:

1. உங்கள் இரண்டு மனநிலை

 31-honeymoon-dresses-Navy-Blue-Maroon-Colourblocked-A-Line-Dress
இதயம் மெரூன் என்று கூறுகிறது ஆனால் கடல் ப்ளூ என்று சொல்கிறதா? கவலைப்படாதீர்கள்.  இந்த நிற-பிளாக் உடை ஒரு ஏ-கோடு நிழல் பட வடிவம் உங்கள் பின்புறத்தில் அமைந்திருக்கிறது. உங்கள் ஆண்துணையுடன் வெளியில் உணவு அருந்த செல்லும்போது  இந்த நல்ல உடையை நீங்கள் உடுத்துங்கள்.

ஸ்டைல் கோஷன்ட்ல் நேவி ப்ளூ மற்றும் மெரூன் கலர்ப்ளாக்ட் ஏ-லைன் உடை பிளாட் 55% தள்ளுபடியில் (ரூ  719)க்கு வாங்கலாம்.

ADVERTISEMENT

2. ஆரஞ்சு தான் புதிய கருப்பு

 32-honeymoon-dresses-Navy-Self-Design-Maxi-Dress
இந்த ஹால்டர் கழுத்து உடையில் ஒரு பிரிஞ்சுட் கழுத்து துணி இணைக்கப்பட்டு உங்கள் கவனத்தை ஈர்க்கிறது…அவருடைய கவனத்தையும்தான். ஒரு அடர்ந்த பழுப்பு கிளட்ச்சுடன் சேர்த்து, கலர் கண்ணாடி மற்றும் சாதாரண தோற்றத்துடன் சுலபமாக பார்ட்டிக்கு தயாராகுங்கள்.

 
ஸ்ட்ரீட் 9 ல் இருந்து நேவி  செல்ப்  டிசைன் மாக்ஸி டிரஸ் 46% தள்ளுபடியில் (ரூ 809)க்கு வாங்கலாம்.

 
3. அதை கலர்-பிளாக் செய்யுங்கள் ராக் செய்ய 

33-honeymoon-dresses-Earthy-Off-shoulder-Dress

இந்த கலர்-பிளாக் ஆஃப்-ஷோல்டர் உடையில் கடலில் உலாவுங்கள் மேலும் அலைகளை ஸ்டைலில் உண்டுபண்ணுகள். இதோடு வெட்ஜெஸ் மற்றும் தோள் டஸ்டர்ஸ் வைத்து அழகாக முழுமையாக தோன்றுங்கள்.
வேஜர் ல் இருந்து எர்த்தி ஆஃப்-ஷோல்டர்  உடை யை  40% தள்ளுபடியில் (ரூ  927)க்கு வாங்கலாம்.

ADVERTISEMENT

 
4. பிரில் த்ரில்

34-honeymoon-dresses-Navy-Self-Design-Maxi-Dress
இந்த பட்டையான நேவி ப்ளூ சுய-வடிவமைப்பில் மாக்ஸி ஒரு நல்ல ஓஓடிஎன்க்கு ஒரு சாதாரண கப்பல் பார்ட்டிக்கு பொருந்தும். உங்கள் முடியில் கடல் உப்பு ஸ்ப்ரேவை வேகமாக தெளியுங்கள்(ஸ்பிரிட்ஸ்) மேலும் இரவு முழுவதும் உடை அதன் மாயன்களை செய்யட்டும்.

ஆல் அபௌட் யூவில் இருந்து நேவி  செல்ப்  டிசைன் மாக்ஸி டிரஸ்  60% தள்ளுபடியில் (ரூ 1,079)க்கு வாங்கலாம்.

 
5. இந்த மாக்ஸியில் கவர்ச்சிக்கு நழுவுங்கள்

 35-honeymoon-dresses-Color-Block-Spaghetti-Strap-Maxi-Dress
பேஸ்டெல் நிறத்தில் இந்த இனிமையான மாக்ஸி உடையில் தொகுப்பான வாழ்க்கையில் இருந்து ஒரு இடைவெளி எடுங்கள். கப்பல் தளத்தில் மாலை நேரத்தில் கையோடு கை சேர்த்து, பக்கம் பக்கமாக உலாவும் போது, மேலே ஒரு ஃபாக்ஸ் ஃபர் ஷ்ரக் அணிந்து கொள்ளுங்கள்.  

ஷேன்ல் இருந்து கலர் பிளாக் ஸ்பெக்ஹெட்டி ஸ்ட்ராப் மாக்ஸி உடை 23% தள்ளுபடியில் (ரூ  1,875)க்கு வாங்கலாம்.

ADVERTISEMENT

 
6. இது ஒரு சுற்றுதல்(வ்ரேப்)!

 36-honeymoon-dresses-Navy-Blue-Printed-Wrap-Dress
உங்கள் கணவரால் இதை எதிர்கொள்ள முடியாது என்று நாங்கள் பந்தயம் கட்டுகிறோம். ஷீர் வ்ரேப் உடை வெறுமனே ‘செக்ஸி’ என்ற குறிப்பை உங்கள் தோற்றத்துடன் சேர்க்கிறது. பழுப்பு பம்ப்ஸ் மற்றும் உங்கள் சிறந்த வைர காதணிகளுடன் ஸ்டைலாக இருங்கள்.

மார்க்ஸ் மற்றும் ஸ்பென்சர்ஸ்ல் இருந்து நேவி ப்ளூ பிரிண்டெட் வ் ரேப் உடை 10% தள்ளுபடியில் (ரூ  2,699)க்கு வாங்கலாம்.

 
7. கிராம்காக சில கிளாம்

 37-honeymoon-dresses-Creased-Effect-Shirt-Dress
ஒரு சாடின்-பினிஷ்ல் இந்த காலர் வைத்த உடை இருப்பதுதான் உங்கள் விடுமுறையில் நீங்கள் வெளியில் நிற்கத் தேவை. உங்கள் அணிகலன்களை குறைவாக வைக்கவும் மேலும் அதற்கு இணையாக ஒரு நல்ல பழுப்பு நிற உதட்டு சாயத்தை போடுங்கள்.

ஜாராவில் இருந்து கிரீஸ்-எபெக்ட் ஷர்ட் உடை (ரூ  2,790)க்கு வாங்கலாம்.

ADVERTISEMENT

 
8. இரவு ராணி

38-honeymoon-dresses-Jacquard-Weave-Dress
வேடிக்கை மற்றும் பிளிர்ட்டி, இந்த சுற்றும் உடை ஒரு கடினமான ஜெக்கார்டு நெய்தல்தான் உங்களுக்கு ஸ்டைலாகவும் மற்றும் சாஸியாகவும்  தோன்ற தேவை. மெல்லிய ஹீல்ஸ் மற்றும் ஒரு ஜொலிக்கும் பெட்டி கிளட்ச் உங்கள் உட்புற ராயல்டியை வரிசைப்படுத்தும்.

ஹேச்&எம்ல் இருந்து ஜெக்கார்டு-வீவ் உடை (ரூ  3,999)க்கு வாங்கலாம்.

 
9. கோடைநேர கிறுக்குத்தனம்

 39-honeymoon-dresses-Emb-Pullover-Dress
உங்கள் ஹனிமூனில் ஒரு ஓய்வான மற்றும் சிக் என்ற தோற்றத்திற்கு, இந்த அலங்கரித்த மேலே இழுக்கும் உடையை அதன் பெல் சட்டைக்கையுடன் ஸ்டைலாக இருங்கள். நன்கு உடை(dress) அணிந்த தோற்றத்திற்கு, வெட்ஜெஸ் மீது நழுவுங்கள் மேலும் ஒரு பிரகாசமான இளம்சிவப்பு ஷேட் லிப்ஸ்டிக் பயன்படுத்துங்கள்.

தி மங்கி ப்ரைன் கோ.ல் இருந்து எம்ப். புல்லோவர் உடையை (ரூ  4,300)க்கு வாங்கலாம்.

ADVERTISEMENT

 
10. உணர்ச்சியுள்ள சாடின்

40-honeymoon-dresses-Maxi-Dress

பெண்களே, இந்த சாட்டின் ஆழமான கழுத்து வடிவம் கொண்ட உடை உங்களை ஒரு உண்மையான திவா வாக தோற்றுவிக்கும். கணவருடன் அந்த காதல் டேட் இரவிற்காக இதை வைத்துக்கொள்ளுங்கள். நேரான முடி, அழகான தொங்கட்டான் மற்றும் ஒரு நூட் இளம்சிவப்பு உதடு நிறம் ஒரு ஜிப்பியில் முழுமையடையும்.

ஹேச்&எம்ல் இருந்து மாக்ஸி உடை (ரூ  4,499)க்கு வாங்கலாம்.

 

ADVERTISEMENT
14 Dec 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT