logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
ஒரு ஆண்மகனிடம் மேலும் சிறப்பாக அவனை அறிந்து கொள்ள கேட்ககூடிய 160 கேள்விகள் – 160 Questions To Ask A  Guy To Know Him Better

ஒரு ஆண்மகனிடம் மேலும் சிறப்பாக அவனை அறிந்து கொள்ள கேட்ககூடிய 160 கேள்விகள் – 160 Questions To Ask A Guy To Know Him Better

ஒரு புது உறவை துவங்க வேண்டுமா? அல்லது உங்கள் சிநேகிதனை மேலும் சிறப்பாக மட்டும் தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுக்கான நபரைப்பற்றி  புரிந்து கொள்ள தொடர்புதான் சாவி ஆகும். அதனால் தான், ஒரு ஆண்மகனை மேலும் சிறப்பாக தெரிந்து கொள்ள உதவும் கேள்விகளை ஒரு பட்டியலிட நான் முடிவு செய்தேன். பெரும்பாளும் அது முதல் டேட்டாக இருந்தாலும் சரி அல்லது மாதங்கள் இறுதியில் கூட,  நாம் கேள்வி கேட்க தயங்குகிறோம். அது உங்கள் துணையை சங்கடப்படுத்தும் என்று நீங்கள் முனைகிறீர்கள். எனினும், நான் மூர்க்கமாக, கடுமையாக அல்லது மழுங்கியதாக இல்லாமல் ஒரு பையனிடம் மேலும் சிறப்பாக அவனை அறிந்து கொள்ள கேட்ககூடிய 160 கேள்விகள் உள்ள ஒரு பட்டியலை  தயாரித்திருக்கிறேன்.

கவர்ச்சி முதல் வேடிக்கையானது வரை, மேலும் ஒரு ஆண்மகனிடம் சில அந்தரங்க விஷயம், இந்த பரந்த எல்லையில் கேள்விகள் கேட்பது உங்கள் வழியில் உள்ள தடுமாற்றத்தையும் மற்றும் தொடர்பு தூரத்தையும் விலகிச்செல்ல உதவும். உங்கள் உறவு எங்கு போய் இருந்தாலும், ஒவ்வொரு சந்தர்பத்திற்கும் 20 கேள்விகள்!

நீங்கள் இப்போதுதான் ஆரம்பித்த டேட்டிங்க்கு 20 கேள்விகள்

ஒரு ஆண்மகனிடம் கேட்க வேண்டிய 20 அந்தரங்க கேள்விகள்

ADVERTISEMENT

20 ‘நாம் எங்கே போகிறோம்?’ கேள்விகள்

ஒரு ஆண்மகனிடம் கேட்க வேண்டிய 20 கவர்ச்சியான கேள்விகள்

ஒரு ஆண்மகனிடம் கேட்க 20 வேடிக்கையான கேள்விகள்

நீங்கள் திருமணம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்க 20 கேள்விகள்

ADVERTISEMENT

உங்கள் ஆண்மகனிடம் கேட்க 20 தொழில் சார்ந்த கேள்விகள்

 

01-160-Questions-To-Ask-A-Guy-To-Get-To-Know-Him-Better-girl-dancing-400x245

நீங்கள் இப்போதுதான் ஆரம்பித்த டேட்டிங்க்கு 20 கேள்விகள் (20 Questions If You Just Started Dating)

நீங்கள் இப்போதுதான் ஒருவரை பார்க்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்றால், அவர்களைப்பற்றி எதுவும் தெரியாது என்பது வெளிப்படையானது. மேலும் உரையாடலை துவங்க ஒரு சிறிய தந்திரம் தேவைப்படுகிறது. சில உரையாடல்கள் முடிவில்லாமல் பொங்கினாலும், ஒரு மகிச்சிகரமான நீங்கள் இருவரும் பகிர்ந்துகொள்ள விரும்பும் பொக்கிஷ கதைகளை திறக்கும் சில முக்கியமான கேள்விகள் இருக்கிறது. உங்கள் புதிய காதலரின் விருப்பத்தை சிறப்பாக தெரிந்து கொள்ள உதவும் 20 கேள்விகள் இங்கே இருக்கிறது.

ADVERTISEMENT
  1. உங்களுக்கு மிகவும் மறக்க முடியாத குழந்தை பருவத்தின் பிறந்தநாள் எது?
  2. நீங்கள் எப்போதும் முயற்சி செய்ய விரும்பிய ஆனால் செய்யாதா    சீரற்ற பொழுதுபோக்கு எது?
  3. நீங்கள் குற்றமாக நினைத்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் தீனி(ஸ்னாக்), பானம், அல்லது மதிப்பில்லா உணவு எது?
  4. உங்கள் வார இறுதி நாட்களை எப்படி செலவிட விரும்புகிறீர்கள்?
  5. எது உங்களை நல்ல மனநிலைக்கு உடனடியாக மாற்றும்?
  6. உங்களுக்கு விருப்பமான பொது ஊடகத்தின் சுயவிவரம் என்ன?
  7. எந்த பாட்டு உங்கள் மோசமான நாளை சிறந்தநாள் ஆக்கும்?
  8. எந்த செல்லப் பிராணிகளை வைத்திருந்தீர்கள்?
  9. நீங்கள் ஒரு காலை நபரா அல்லது ஒரு இரவு ஆந்தையா?
  10. உங்களுக்கு எத்தனை உடன்பிறப்புகள் இருக்கிறார்கள்?
  11. உங்கள் குடும்பத்தை பற்றி என்னிடம் ஏதாவது சொல்லுங்கள்.
  12. இந்த மாதம் உங்களுக்கு நடந்த சிறந்த விஷயம் என்ன?
  13. உங்கள் முழு நிறைவான முதல் டேட் என்ன?
  14. உங்கள் கைபேசியில் உங்களின் விருப்பமான ஆப் எது?
  15. உங்களின் மிக வேடிக்கையான பயம் என்ன இருக்கிறது? உங்களால் அதை எப்படி விடுவது என்று தெரியாதது.
  16. எது உங்கள் உண்மையான திறமை என்று கருதுகிறீர்கள்?
  17. நீங்கள் எந்த நாட்டை விஜயம் செய்ய எப்போதும் விரும்புகிறீர்கள்?
  18. நீங்கள் ஓய்வெடுக்க எது உதவும்?
  19. யார் உங்கள் தொலைகாட்சி ஷோ, திரைப்படம், அல்லது புத்தகத்தின் விருப்பமான பாத்திரம்?
  20. நீங்கள் மிக சமீபத்தில் முதல் முறை செய்த விஷயம் என்ன?

ஒரு ஆண்மகனிடம் கேட்க வேண்டிய 20 அந்தரங்க கேள்விகள் (Privacy Questions To Ask A Man)

உங்கள் அடுத்த திரைப்பட இரவுக்கு பதிலாக ஒரு வேடிக்கையான கேள்வி கேளுங்கள் மேலும் நீங்களும் உங்கள் துணையும் ஒருவர் மற்றவரை நன்றாக தெரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பதில் சுளலட்டும். இந்த 20 அந்தரங்க கேள்விகளும் உங்கள் இருவரையும் நெருக்கமாக கொண்டுவருவது மட்டுமல்லாமல் ஒருவர் மற்றவரை நன்றாக புரிந்து கொள்ளவும் உதவும். முதல் டேட்டை நினைவு கூருகையில், தாங்கள் எதை வெறுக்கிறீர்கள் என ஒருவருக்கொருவர் நேர்மையாக பகிர வேண்டும். இந்த தொகுதியுடன் மதகுகளை திறக்க தயாராகுங்கள்.

  1. நீங்கள் முதன் முதலில் என்னிடம் கவனித்த விஷயம் என்ன?
  2. நம் முதல் டேட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  3. எப்போது என்னுடன் டேட் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தீர்கள்?
  4. நீங்கள் எப்போதாவது காதலித்திருக்கிறீர்களா?
  5. நீங்கள் ஒரு உறவில் எப்போதாவது ஏமாற்றப்பட்டிருக்கிறீர்களா?
  6. உங்கள் உறவுகளின் வரலாறு என்ன?
  7. காதலை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்?
  8. எப்போதுமே உங்களை மன்னிக்க முடியாத அந்த ஒரு விஷயம் என்ன?
  9. நீங்கள் எப்போதாவது வேண்டுமென்றே யாரையாவது காயப்படுத்தி இருக்கிறீர்களா?
  10. நீங்கள் எப்போதாவது நான் செய்ததாலோ அல்லது கூறியதாலோ புண்பட்டதாக உணர்ந்தீர்களா?
  11. என்னிடம் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன?
  12. என்னிடம் உங்களுக்கு மிகவும் பிடிக்காதது என்ன?
  13. நீங்கள் என்னுடன் இருக்கும் போது முற்றிலும் நீங்களாக இருக்கிறீர்களா?
  14. உங்களின் எந்த பக்கத்தை நீங்கள் அடிக்கடி மறைக்கிறீர்கள்? எது ஒரு உறவில் உங்களை பின்னால் இழுத்துப் பிடிக்கிறது?
  15. உங்களுக்குத் தெரிந்த அன்பான நபர் யார்?
  16. வாழ்க்கையில் நீங்கள் முழு நிறைவாக இருந்த நேரம் எது? நீங்கள் எப்போது இன்பமாக இருந்தீர்கள்.
  17. ஒரு நல்ல உறவில் மிகவும் தேவையான அம்சம் என்ன?
  18. உங்களைப் பொறுத்தவரை, எது ஒரு பூரண உறவு?
  19. உங்கள் துணைமீது நீங்கள் எப்படி பாசமழை பொழிய விரும்புகிறீர்கள்?
  20. நம் உறவை கெடுக்கும் அந்த ஒரு விஷயம் என்ன?

மேலும் படியுங்கள் :11 அறிகுறிகள் – உங்களுடையவர் லட்ச்சதில் ஒருவன் என்பதற்கு!

20 ‘நாம் எங்கே போகிறோம்?’ கேள்விகள் (“Where Are We Going” Questions)

04-160-Questions-To-Ask-A-Guy-To-Get-To-Know-Him-Better-couple-hugging-400x245

மிகவும் அச்சுறுத்தும் கேள்வி, ‘நாம் எங்கே போகிறோம்?’ ஒவ்வொரு உறவையும் முற்றுகையிடுகிறது. ஆனால் ஏன், பெண்கள்?

ADVERTISEMENT

இந்த கேள்வி உங்கள் காதலரை பயமுறுத்தி ஓட வைக்க அல்ல. அதற்கு பதிலாக, இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி உங்கள் உறவில் இருக்கும் தீவிர பிரச்சனைகளை விவாதிக்கலாம். இருவரின் பண்புகளில் நீண்ட-நாள் அச்சுறுத்திய கேள்விகளில் இருந்து சிக்கல் களைந்து ஓய்ந்ததுவரை, ‘நாம் எங்கே போகிறோம்?’ என்ற சலிப்பான கேள்வியில் இருந்து சிறந்த மாறாக இங்கே 20 கேள்விகள்.

  1. அடுத்து ஐந்து ஆண்டுகளில் நம்மை எங்கு பார்க்கிறீர்கள்?
  2. என்னுடன் உங்களுக்கு ஒரு எதிர்காலம் தெரிகிறதா?
  3. நம் உறவு என்று வரும்போது உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயம் என்ன?
  4. மற்ற ஜோடியில் இருந்து நம்மை தனியாய் வைப்பது எது?
  5. ஒரு உறவில் கண்டிப்பாக எது இருக்க கூடாது?
  6. என் பழக்கங்கள் ஏதாவது உங்களை பாதுகாப்பில்லாமலோ அல்லது சங்கடமாகவோ ஆக்குகிறதா?
  7. நம் உறவில் ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் மாற்ற முடிந்தால், அது என்னவாக இருக்கும்?
  8. நீண்ட-நாள் உறவில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
  9. நம் உறவு உங்களுக்கு எவ்வளவு முக்கியம்?
  10. நீண்ட தூர உறவு உங்கள் கார்டில் இருக்கிறதா?
  11. இதுவரை நம் மோசமான டேட் எது?
  12. இதுவரை நம் சிறந்த டேட் எது?
  13. உங்களை அது சங்கடப்படுத்தும் என்னைப்பற்றிய ஒரு விஷயம் எது?
  14. என்னுடைய எந்த தோழியுடன் எப்போதும் சேர்ந்த்து செல்ல வேண்டும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியவில்லை?
  15. உங்களிடம் நம் இருவரின் பற்று மிகுந்த நினைவு எது?
  16. எந்த திரைப்பட ஜோடிக்கு நாம் ஒத்துப்போகிறோம் என்று நினைக்கிறீர்கள்?
  17. எந்த ஒரு பண்பு ஒரு ஆரோக்கியமான ஜோடிக்கு வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
  18. நீங்கள் விரும்பும் நாம் அடைய வேண்டிய மைல்கற்கள் ஏதாவது நம் உறவில் இருக்கிறதா?
  19. ஒரு நாளில் என்னைப் பற்றி நீங்கள் எப்படி அடிக்கடி நினைக்கிறீர்கள்?
  20. ஒரு நாள் நாம் இருவரும் ஒன்றாக வாழ்வதை பார்க்கிறீர்களா?

ஒரு ஆண்மகனிடம் கேட்க வேண்டிய 20 கவர்ச்சியான கேள்விகள் (Exotic QuestionsTo Ask A Man)

 05-160-Questions-To-Ask-A-Guy-To-Get-To-Know-Him-Better-couple-game-of-thrones-400x245

இன்னும் கீழ் இறங்கி மேலும் உங்கள் ஆண் மகனுடன் (guy) அழுக்காக பார்க்கிறீர்களா? என்னிடம் 20 அழுக்கான கேள்விகள் அவை வெறுமனே உங்களுக்கு தேவையான முன்னறிவிப்பாக இருக்கும். அவர் எப்போதும் பேசாத கற்பனை விஷயங்களில் இருந்து தடைபட்ட த்ரீசம் வரை, உங்கள் தேவைகளை ஆலோசிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள்.

  1. நீங்கள் என்னிடம் கேட்க மற்றும் பகிர விரும்பும் மூன்று காரியங்கள் என்ன?
  2. நீங்கள் என்னை எந்த விதமான உடையில் பார்க்க விரும்புகிறீர்கள்?
  3.  என் உடம்பில் உங்களுக்கு பிடித்த இடம் எது?
  4. சொல்ல முடியாத ஆசை என்ன?
  5. அடுத்த முறை எப்போது உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்?
  6. உடவுறவில் உங்களுக்கு பிடித்த நிலை எது?
  7. விளக்கு வெளிச்சத்தில் உறவு வைக்க பிடிக்குமா? அல்லது அனைத்தபிறகு உறவு வைக்க பிடிக்குமா?
  8. நான் நன்றாக முத்தம் கொடுப்பேன் என்பது உங்களுக்கு தெரியுமா?
  9. உறவு முன் எந்தவிதமான விளையாட்டு விளையாட பிடிக்கும்?
  10. பொது இடத்தில் உறவு வைத்துக்கொள்ள பிடிக்குமா?
  11. என்னிடம் எது மிகவும் கவர்ச்சியாக இருக்கின்றது என நீங்கள் நினைக்கிறீர்கள்?
  12. எந்த வகையான உள்ளாடையில் என்னை பார்க்க விரும்புகிறீர்கள்?
  13. என்றாவது ஒரு நாள் முழுவதும் உறவு கொண்டுள்ளீர்களா?
  14. எனது மேல் உள்ளாடையை ஒரு கையால் உங்களால் கழற்ற முடியுமா?
  15. செக்சியாக பேச விருப்பமா?
  16. உங்கள் உணர்வை உடனடியாக தூண்டும் அந்த ஒரு விசயம் என்ன?
  17. உறவில் எந்த நிலையை நீங்கள் முயற்சி செய்ய விரும்புகிறீர்கள்?
  18. உறவில் எந்த நிலை அதிக இன்பத்தை தரும் மேல் நிலையா, கீழ் நிலையா?
  19. மூன்று பேருடன் எப்போதாவது உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என தோன்றியுள்ளதா?
  20. வலுக்கட்டாயமாக உறவு வைக்க பிடிக்குமா?

மேலும் படியுங்கள் :13 சிறிய விடயங்கள் பெண்கள் படுக்கையில் செய்வது – ஆண்களுக்கு மிகவும் பிடித்தது!

ஒரு ஆண்மகனிடம் கேட்க 20 வேடிக்கையான கேள்விகள் (Funny Questions To Ask A Man)

01-how-to-propose-to-a-guy-couple-cuddling-400x245

ADVERTISEMENT

உங்கள் இரண்டாவது டேட்டை ஒரு வேடிக்கையான ஒரு வழியில் ஆரம்பிக்க பார்க்கிறீர்களா? அல்லது நீங்களும் உங்கள் துணையும் சலிப்புற்று மேலும் ஒரே வரிசையில் காத்திருக்கிறீர்களா? நீங்கள் எங்கு இருந்தாலும், இந்த வேடிக்கையாக கேள்விகள் உங்கள் மனநிலையை உற்சாகப்படுத்தும் மேலும் உங்கள் மனநிலை உயர உதவும். வேடிக்கையான குழந்தைப்பருவத்தின் நினைவுகள் முதல் அவரது மோசமான வரிகளை கேட்பது வரை, அவரது அலமாரியில் எந்த இரகசியமும் விட்டுவைக்கவில்லை!

  1. உங்கள் பாசமான குழந்தைப்பருவத்தின் நினைவுகள் என்ன?
  2. நீங்கள் எந்த விளையாட்டை விளையாட விரும்புகிறீர்கள்?
  3. எப்போதாவது நீங்கள் யாருக்காவது பொறுமைபட வைக்க, மட்டமான விஷயத்தை கூடியிருக்கிறீர்களா?
  4. நீங்கள் பெண்களை கவர என்ன செய்வீர்கள்?
  5. ஒரு டேட்டில் இருந்து வெளியேற உங்களின் நொடிச்சாக்கு என்ன?
  6. நீங்கள் என்னைப்போல் பின்பற்றலாம் எனில், எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?
  7. நான் எந்த வார்த்தையை மிக அதிகம் பயன்படுத்துகிறேன்?
  8. நீங்கள் உங்கள் குழந்தையுடன் ‘செக்ஸ்-டாக்’ செய்ய வேண்டுமெனில், அதை அப்படி மேற்கொள்வீர்கள்?
  9. நீங்கள் இதுவரை எதிர்கொண்ட வேடிக்கையான நிராகரிப்பு எது?
  10. உங்கள் வேடிக்கையான நகைச்சுவையை என்னிடம் கூருங்கள்.
  11. உங்கள் மிகவும் (இராண்டாம்தர) சங்கடமான தருணம்?
  12. உங்களால் மாற்றமுடிந்தால், உங்கள் பெயர் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?
  13. உங்கள் வாழ்க்கையைப்பற்றி ஒரு உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சி உருவாக்கினால் என்னவென்று அழைப்பார்கள்?
  14. நீங்கள் நேசிக்கும் தொழில்நுட்பம் எது?
  15. ஒரு படத்தில் ஆழத்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த எந்த காட்சி உங்கள் உண்மையான வாழ்க்கையில் நடந்திருக்கிறது?
  16. நீங்கள் ஒரு உயிரற்ற பொருளாக இருந்தால், நீங்கள் எதுவாக இருப்பீர்கள்?
  17. அது சட்டவிரோதமானதாக இருந்தாலும் கூட, அப்படி உங்களால் விடமுடியாத அது என்ன ஒரு விஷயம்?
  18. உங்கள் குழந்தைப்பருவத்தில் இருந்து உங்களிடம் இருக்கும் வேடிக்கையான கதை எது?
  19. உங்கள் உருவப்படம் எடுக்க வேண்டுமென்றால், எந்த போஸ் தருவீர்கள்?
  20. உங்கள் வைல்ட் டிஜெயின் பெயர் என்னவாக இருக்கும்?

உங்கள் உறவைப்பற்றி உங்கள் துணையுடன் கலந்தாலோசிக்க வேண்டும் ஆனால் அதை எப்படி வெளியே கொண்டுவருவது என்று தெரியவில்லையா? உங்கள் உறவின் மைல்கற்களைப்பற்றி எப்படி ஆலோசிக்கலாம் என்று படிக்கவும்.

நீங்கள் திருமணம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்க 20 கேள்விகள் (20 Questions To Ask If You Want To Get Married)

முடுச்சு போட நினைக்கிறீர்களா? நன்று, அது காதலாகவோ அல்லது ஒரு ஏற்பாடு செய்த திருமணமாகவோ இருக்கலாம் ஆனால் திருமணத்திற்கு முன்மொழிவதற்கு முன் சில கேள்விகள் உங்கள் வழியில் இருந்து விலக வேண்டும். ஒரு உறவில் அவருக்கு தேவைப்படும் இடைவெளியின் வகையில் இருந்து அவர் ஒரு வேலைசெய்யவேண்டியவராக இருப்பது வரை, அது உங்கள் இருவருக்கும் பகிர்ந்து கொள்ளப்போகும் வாழ்க்கைக்குள் ஆழ்ந்த உள்நோக்கை தரும். உங்கள் வாழ்க்கைத் துணியை மேலும் தெரிந்துகொள்வதற்கு இது ஒரு சந்தர்ப்பம், மேலும் தோண்டுங்கள்!

 07-160-Questions-To-Ask-A-Guy-To-Get-To-Know-Him-Better-friends-phoebe-400x245

ADVERTISEMENT
  1. நாம் சும்மா இருக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?
  2. நீங்கள் மக்களால் அடிக்கடி நெரிசலாக நினைக்கிறீர்களா?
  3. நீங்கள் எப்போதாவது உங்களுக்கு எத்தனை குழந்தைகள் வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா?
  4. நமக்கு நீண்ட-நாள் திருமண இலக்குகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
  5. நீங்கள் நிதி திட்டங்களை உருவாக்குவீர்களா?
  6. உங்கள் தினசரி அட்டவணை எப்படி இருக்கும்?
  7. நீங்கள் பெரும்பாலும் வேலை செய்ய முனைபவரா? அல்லது மற்ற விஷயங்களுக்காக நேரத்தை கையாள உங்களால் முடியுமா?
  8. நீங்கள் குடிப்பவரா அல்லது புகை பிடிப்பவரா?
  9. எவ்வளவு இடைவெளியில் நீங்கள் விடுமுறையை கையாளுகிறீர்கள்?
  10. எவ்வளவு இடைவெளியில் நீங்கள் பொது விஷயங்களை கையாளுகிறீர்கள்?
  11.  நம்முடைய கல்வி திட்டம் போதுமானதா என நீங்கள் எப்போதாவது வியப்படைந்திருக்கிறீர்களா?
  12. வாதங்களை அல்லது கருது வேறுபாடுள் போன்ற பிசுபிசுப்பான சந்தர்ப்பங்களை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள்?
  13. உங்கள் வேலையையும் மற்றும் குடும்பத்தையும் சமமாக நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள்?
  14. உங்கள் அரசியல் பார்வைகள் என்ன?
  15. பணத்தை சேமிப்பதில் உங்களுடைய இரகசிய குறிப்பு என்ன?
  16. திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா?
  17. திருமணம் செய்வது பற்றி உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயம் என்ன?
  18. எதிர்காலத்திற்கு உங்கள் மனதில் ஒரு கனவு வீடு இருக்கிறதா?
  19. திருமணம் செய்வதுபற்றி மிகவும் உற்சாகப்படும் விஷயம் என்ன?
  20. உங்களுக்கு ஏதாவது செல்லப் பிராணி வேண்டுமா?

உங்கள் ஆண்மகனிடம் கேட்க 20 தொழில் சார்ந்த கேள்விகள் (20 Professional Questions To Ask Your Man)

08-160-Questions-To-Ask-A-Guy-To-Get-To-Know-Him-Better-office-couple-400x245

நீங்கள் ஒரு உறவை துவங்கும்போது, நீங்கள் வேலையைப்பற்றி அடிக்கடி பேசமாட்டீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையின் இந்த அம்சத்தை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொள்வது முக்கியமாகும்.

இது நீங்கள் உண்மையில் உங்கள் துணை என்ன செய்கிறார் என்பதில் விருப்பம் இருப்பதைக் காண்பிக்கிறது மேலும் எங்கெல்லாம் ஆலோசனை வழங்க உங்களால் முடியுமோ மேலும் உங்களால் உதவ முடியுமோ அதையெல்லாம் செய்வீர்கள் என்பதையும் காண்பிக்கிறது.

  1. உங்கள் வேலையின் சிறந்த பகுதி எது?
  2. ஏற்கனவே உங்களிடம் அடுத்த ஐந்து வருடங்களுக்கான திட்டங்கள் இருக்கிறதா?
  3. உங்கள் அலுவலகத்தில் இருக்கும் சூழ்நிலை சாதகமாக இருக்கிறதா?
  4. வேலை இடத்தில் உங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்களா?
  5. உங்கள் அலுவலத்தில் முன்னேற நீங்கள் போட்டிபோட வேண்டுமா?
  6. உங்கள் வேலை உங்களுக்கு நிறைவை தருகிறதா?
  7. உங்கள் வேலையை விரைவில் எந்த நேரத்திலும் மாற்ற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்களா?
  8. உங்கள் வேலை இடத்தில் உங்கள் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
  9. அடுத்து எந்த இடத்திற்கு கண் வைத்திருக்கிறீர்கள்?
  10. நீங்கள் வேலை பார்க்க விரும்பும் உங்கள் கனவு கம்பெனி என்று ஏதாவது இருக்கிறதா?
  11. உங்களுக்கு ஒரு கடை இருந்திருந்தால், நீங்கள் என்ன விற்றிருப்பீர்கள்?
  12. அலுவலில் ஒரு ஏற்கத்தக்க நாள் எப்படி இருக்கும்?
  13. வேலை நேரத்திற்குப் பின் உங்கள் நண்பர்களுடன் நேரம் ஒதுக்குவதை நீங்கள் கையாளுகிறீர்களா?
  14. உங்கள் தொழிலில் இதுவரை, எது முன்னிலைப்படுத்தப்பட்டது?
  15. ஒவ்வொரு காலையிலும் உற்சாகமாக வேலைக்கு நீங்கள் செல்கிறீர்களா?
  16. எது உங்களுடைய சிறந்த திறமை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
  17. உங்கள் தொழிலில் ஏதாவது பொழுதுபோக்கை இணைத்துக்கொண்டீர்களா?
  18. இந்த துறையை தேர்ந்தெடுக்க எது உங்களை தூண்டியது?
  19. நீங்கள் இந்தத் துறையில் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் வேறு என்ன செய்து கொண்டிருப்பீர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
  20. உங்கள் வேலை இடத்தில் சங்கடமான தருணங்களை எப்படி கையாளுவீர்கள்?

 

ADVERTISEMENT
14 Dec 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT