Beauty

வில்வ இலையின் பலன்களும், பயன்களும்!

Meena Madhunivas  |  Dec 11, 2019
வில்வ இலையின் பலன்களும், பயன்களும்!

வில்வ இலையை (vilvam leaf) பற்றி அனைவரும் அறிந்திருப்பார். இதனை பிரபலமாக சிவனுக்கு பூஜை செய்ய பயன்படுத்துவார்கள். எனினும், இந்த வில்வ இலைகள் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த இலைகளை உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். இந்த வில்வ இலை கோவில்களில் எளிதாக கிடைக்கும். எனினும், வில்வ பொடி நாடு மருந்து கடைகளிலும் எளிதாக கிடைக்கும். இந்த வில்வ இலைகள் எப்படி உங்களுக்கு பயன்படும் (benefits) என்பதை இங்கே பார்க்கலாம்!

வில்வ இலைகளின் நன்மைகள்

Pexels

  1. இந்த இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
  2. இது இருமல், சளி மற்றும் சுரம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்
  3. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றை போக்க இந்த வில்வ இலைகளை பயன்படுத்தலாம்
  4. குளிர் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளை போக்க இந்த இலைகள் பெரிதும் பயன்படுகின்றது
  5. இதில் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது
  6. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்
  7. இது உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும்
  8. இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்
  9. இது உடலுக்கு அமைதியான உணர்வை தரும்
  10. தலைவலிக்கு இது ஒரு ஏற்ற மருந்தாக இருக்கும்
  11. இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால், மல சிக்கல், வயிற்று போக்கு மற்றும் அஜீரணம் போன்ற உபாதைகள் குணமடைய இது உதவும்
  12.  இதில் தைராய்டு சுரபி சீராக சுரக்க உதவும் பண்புகள் நிறைந்துள்ளது அதனால் தைராய்டு சீராக செயல்படுகின்றது
  13. நீரழிவு நோய் இருப்பவர்கள் வில்வ இலைகளை பயன்படுத்துவதால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராக இருக்க உதவும்

வில்வ இலைகளின் பயன்பாடுகள்

இந்த அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட வில்வ இலைகளை எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம்.

1. தலை வலியை போக்க

Pexels

2. உணவால் ஏற்படும் ஒவ்வாமையை போக்க

3. சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் ஒவ்வாமை

Pexels

4. தினமும் அருந்த வில்வ தேநீர்

5. முக அழகிற்கு

Pexels

மேலும் படிக்க – சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு கொய்யா இலைகள்!

பட ஆதாரம் – Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty