ஆண்கள் படுக்கையில் பல விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இருப்பினும் அவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சில விஷயங்களைப் பற்றி கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அவை என்னவாக இருக்கும் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா ? படுக்கையில் உங்கள் பார்ட்னர் நிச்சயமாக கவனித்து (notice) நேசிக்க கூடும் பதினோரு சுவாரசியமான விஷயங்களை நாங்கள் பட்டியலிட்டு இருக்கிறோம். படித்து அறிந்து கொள்ளுங்கள்!
1. படுக்கையில் உங்கள் கூந்தலின் தோற்றம்
படுக்கையில் சீரற்ற கூந்தல் மிகவும் கவர்ச்சியான ஒன்றாகும்.நீங்கள் அவரது கலைந்த கூந்தலை விரும்புவர் என்றாள் அதேபோல் உங்களது கலைந்த அலங்கோலமான கூந்தலை அவர் படுக்கையில் மிகவும் விரும்புவார்.ஒருவர் (guy) உங்கள் மீது காதல் வலையில் விழுவதற்கான முக்கிய காரணங்களில் படுக்கையில் உங்கள் அலங்கோலமான கூந்தலும் ஒன்று!!
2. உங்கள் கண்கள்
உங்கள் ‘கச்சிதமான’ அலங்கோலமான கூந்தலை ரசித்து விட்டு உங்கள் அழகிய கண்களை அவர் ரசித்து அதில் தொலைந்து போவார்! ஆம் ! அதாவது உங்கள் கண்களின் நிறம், அதன் வடிவம், நீங்கள் சிரிக்கும் அந்த நொடியில் அதை சுற்றிலும் விழும் சுருக்கங்கள், இவை அனைத்தையும் அவர் இரசித்து, கவனித்து, நேசிப்பார். அவர் உங்கள் உடம்பில் நிச்சயமாக பார்த்து ரசிக்கும் சிறு சிறு விஷயங்களில் இவைகளும் உண்டு.
3. உதடுகளின் வடிவம்
ஆண்கள் உங்கள் உடம்பில் எதை கவனிப்பார்கள் என்று நாம் பேசையில், அதில் உதடுகளை நாம் மறக்க முடியாது! நீங்கள் இருவரும் மிக நெருக்கமானவர்கள் என்பதால் அவர் உங்கள் உதடுகளை நிச்சயமாக கவனிப்பார். அவர் தன் விரல்களால் உங்களது உதட்டின் வடிவமைப்பை தடவி வருவதற்கான காரணமே இதுதான். அதை அவர் எவ்வளவு ரசித்தாலும் அவருக்கு அது போறாது !
4. உங்கள் மார்பகத்தின் மேல்பகுதி
நாங்கள் உங்கள் கழுத்தின் கீழே உள்ள எல்லாவற்றையும் மற்றும் உங்கள் மார்பகங்களைப் பற்றி கூறுகிறோம் . அடிப்படையில், உங்கள் காலர் எலும்புகள் மற்றும் உங்கள் ஆடையின் முன்னிருந்து எட்டி பார்க்கும் அந்த கிளீவேஜ் , இவை அனைத்தையும் அவர் இரண்டு முறையாவது கவனிப்பார்.
5. உங்கள் மார்பகம்
ஆண்கள் உங்கள் உடம்பில் உடனடியாக கவனிக்கும் ஒன்று என்றால் அது மார்பகம் தான். தெளிவாக அதைதான் முதலில் கவனிப்பார்கள் , இல்லையா? அது சிறிதாக இருக்கிறதா அல்ல பெரிதாக இருக்கிறதா என்று நீங்கள் யோசித்து கவலை பட வேண்டாம். எனில், அதை நீங்கள் மாற்றி அமைக்க முடியாதவை. அவரின் உங்கள் மீது உள்ள அபிப்ராயம் இதனால் மாறப்போவதில்லை! உங்கள் மார்பை அவர் பார்க்கிறார் என்றால் அதை அவர் நிச்சயம் விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்!
6. உங்கள் முக பாவனைகள்
குறிப்பாக நீங்கள் இருவரும் தாம்பத்யத்தில் ஈடுபடும்போது, உங்கள் முக பாவனைகளை மற்றும் அதன் வெளிப்பாடுகளை அவர் நிச்சயம் கவனிப்பார். உங்கள் சிணுங்கல், முனகல், உங்கள் கண்களில் உள்ள அந்த பிரகாசமான தோற்றம் , இவை அனைத்தையும் அவர் ரசிப்பார். இதுவே அவர் பத்து மடங்கு கூடுதலாக உற்சாகமாக தனது அன்பை வெளிப்படுத்த ஊக்குவிக்கும் அம்சம் ஆகும். மேலும் இதுபோல் சிறு சிறு விஷயங்களை அவர் தனது நினைவுகளில் என்றும் வைத்திருக்க ஆசை படுவார்.
மேலும் படிக்க – அவர் உங்களுடன் செக்ஸ் வேண்டும் என்று கூறும் 11 அறிகுறிகள் ( நேரடியாக சொல்லாவிட்டாலும் !)
7. உங்கள் மென்மையான சருமம்
8. நீங்கள் கனமாக சுவாசிக்கிறீர்கள் என்றால்
உங்கள் சுவாசத்தின் தீவிரம் உண்மையிலேயே நீங்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை பற்றி நிறையப் பேசுகிறது! அவர் மதிய உணவிற்கு நீங்கள் என்ன சாப்பிடீர்கள் என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார், நீங்கள் எவ்வளவு கனமாக சுவாசிக்கிறீர்கள் அல்லது சுவாசிக்கவில்லை என்றுதான் யோசிப்பார் . நீங்கள் இதை பற்றி இப்படியெல்லாம் யோசித்ததுண்டா?
9. உங்கள் இடுப்பின் அசைவு
ஒரு பெண்ணின் இடுப்பின் அசைவு இந்த கிரக பூமியின் இயக்கங்களில் மிக கவர்ச்சிகரமான ஒன்றாகும். அதை ஏன் ஆண்கள் பார்த்து ரசித்து நேசிக்கக் கூடாது ? உங்களை நேசிப்பவர் அதை நிச்சயமாக செய்வார். மேலும், உங்கள் உடம்பில் அவர் கவனிக்க / ஈர்த்து போகக்கூடிய, பல விஷயங்களில் ஒன்று உங்கள் பிட்டம் ஆகும்!
10. உங்கள் கால்களின் வடிவம்
அவர் நிச்சயமாக இருண்ட ஒளியில் உங்கள் கால்களின் வடிவங்களை கவனிப்பார்,குறிப்பாக நீங்கள் ஒரு கேர்ள் டாப்பை மட்டுமே அணிந்திருந்தால்! ஆனால் அது சிறிதாகவோ பெரிதாக இருக்கிறதா அல்லது அது கவர்ச்சியாக இருக்கிறதா என்று அவர் கணிப்பதில்லை. அவர் உங்கள் உடம்பின் அங்கங்களை பார்ப்பதை, ‘ சரியான உடல் வடிவத்தில் இருக்கிறீர்களா’ என்ற உங்கள் கருத்துடன் ஒப்பிடாதீர்கள். அது எவ்வாறு இருந்தாலும், உங்களின் சிறு சிறு அசைவுகளை நிச்சயம் நேசிக்கிறார் . அவர் இவை அனைத்தையும் ரசிக்கிறார் என்றதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
11. உங்கள் மீது அடிக்கும் வாசனை
அவர் உங்களைப் (உடம்பு) பற்றி கவனிக்கும் பல விஷயங்களில் உங்கள் மீது அடிக்கும் வாசனையும் ஒன்று. அவர் நீங்கள் எந்த வாசனை திரவியத்தை உபயோகிக்கிறீர்கள் என்று கவனிக்க மாட்டார். ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தவுடன் விட்டுச் செல்லும் அந்த வாசனையை அவர் நிச்சயம் விரும்புவார்.நீங்கள் இல்லாத நேரங்களில் அவர் மீது வரும் உங்கள் வாசனையை அவர் மிகவும் விரும்புவார்!
பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi