Fashion

மஞ்சள் உடையில் கிளாமரில் கலக்கும் தமிழ் நடிகைகள்

Mohana Priya  |  Apr 12, 2019
மஞ்சள் உடையில் கிளாமரில் கலக்கும் தமிழ் நடிகைகள்

மஞ்சள் நிறம்(yellow) என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த விருப்பமான மங்களகரமான நிறம்(yellow). மஞ்சள் நிறம்(yellow) பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அனைவராலும் விரும்பப்படுகின்ற நிறம்(yellow) என்றால் அது மஞ்சள்(yellow) தான். மங்களகரம் மற்றும் வீட்டின் அனைத்து விஷேசங்களுக்கும் மஞ்சள் நிறத்தை(yellow) தான் பயன்படுத்துவார்கள். நமது தென்னிந்திய நடிகைகளும் கூட அப்படித்தான் போல என்ன தான் கலர் கலரான உடையில் அழகாக தெரிந்தாலும் மஞ்சள் உடையில் இருக்கும் அழகை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. சாதாரணமாகவே தேவதையாக காட்சியளிக்கும் நமது தென்னிந்திய நடிகைகள் மஞ்சள் நிற உடை அணிந்து வந்தால் சொல்லவா வேண்டும். அப்பாடியோவ் அவர்களின் அழகை மஞ்சள் நிற உடையில் நீங்களே பாருங்கள்.


அஞ்சலி
பொதுவாக அஞ்சலி பிங்க் நிற உடையில் தான் எப்போதும் வருவார். ஆனால் திரைப்பட விழாவிற்கு மஞ்சள் நிற(yellow) உடையில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். எம்பிராய்டரி போடப்பட்ட மஞ்சள் சுடிதாரில் ஹோம்லி லுக்கிள் மிகவும் அழகாக காணப்பட்டார்.


ஹன்சிகா மோத்வானி
ஹன்சிகாவின் இந்த மஞ்சள்(yellow) லுக் அனைவரையும் ஈர்த்தது என்றால் மிகையாகாது. படத்தில் இடம் பெற்ற பாட்டில் வரும் இந்த காட்சிக்கு மயங்காதவர்களே இல்லை என சொல்லலாம்.


சினேகா
எப்போது டிரென்டி மற்றும் ஹோம்லி லுக்கிள் வரும் சினேகா இந்த மஞ்சள்(yellow) மற்றும் பிங்க் பார்டர் புடவையில் மிகவும் அழகாக காணப்பட்டார்.


அனுஷ்கா
கிளாமர் மற்றும் நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டவர் அனுஷ்கா. இவரது நடிப்பிறகு மயங்காதவர்களே இல்லை எனலாம். இந்த மஞ்சள்(yellow) புடவையில் அநேக பசங்களின் கனவுக் கன்னியாக வளம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமன்னா
கிளாமரை வாரி வழங்குவதில் கொஞ்சமும் தயக்கம் காட்டாதவர் தமன்னா. இந்த மஞ்சள்(yellow) உடையில் சொல்லவே வேண்டாம். செமையாக இருக்கின்றார்.


டாப்சி
தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் தான் டாப்சி. வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களோ என்கிற பாடல் அனைவரின் ரிங் டோன் என்று சொல்லலாம். இவருக்கு பிடித்த நிறம் மஞ்சள்(yellow) என ஏற்கனவே சொல்லியிருந்தார் ஒரு பேட்டியில். இந்த மஞ்சள் உடை படு கிராண்டாக உள்ளார்.


நயன்தாரா
முடிந்த வரை மஞ்சள் உடையை தான் இவர் அதிகம் அணிந்து வருவார். கிளாமர் மற்றும் புடவையில் கலக்கும் இவர் தமிழ் பசங்களின் கனவு கன்னி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்த மஞ்சள்(yellow) புடவையில் மிகவும் அழகாக உள்ளார்.


நமீதா
நடிகை நமீதா மச்சான் என்கிற வார்த்தையில் மிகவும் பேமஸ் ஆனவர். தமிழ்நாட்டின் மச்சான்ஸ் என்றே சொல்லலாம். இவர் எல்லா உடையிலும் அழகாக இருந்தாலும் இந்த மஞ்சள்(yellow) உடையில் சும்மா சொல்லக் கூடாது. செமையா இருக்கார். பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மீண்டும் படங்களில் நடித்து வருகின்றார். தற்போது தான் இவருக்கு வீர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

காஜல் அகர்வால்
காஜல் ஸ்வீட் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் காஜல் இந்த உடையில் பல அட்டை படங்களில் பேசப்பட்டார். தமிழில் ஒரு கலக்கு கலக்கய இவர் தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பதில் பிசியாக உள்ளார்.

வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி

சரியான பிரா சைஸ்சை கண்டுபிடிப்பது எப்படி? மார்கெட்டில் கிடைக்கும் பிரா வகைகள்!

கோடை காலத்தில் பெண்கள் விரும்பும் துப்பட்டா ஸ்டைல்ஸ்

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube, shutter stock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

 

Read More From Fashion