Beauty

நடுத்தர வயது பெண்களுக்கான பேஸ் பாக் – வீட்டில் செய்வது எப்படி?

Meena Madhunivas  |  Sep 3, 2019
நடுத்தர வயது பெண்களுக்கான பேஸ் பாக் – வீட்டில் செய்வது எப்படி?

இன்று நடுத்தர வயது பெண்கள் தங்கள் முகம் நல்ல அழகான தோற்றம் பெற வேண்டும் என்று அதிகம் விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் பல முயற்சிகளை எடுகின்றனர். பொதுவாக 3௦ வயதிற்கு மேல் பெண்களின் சருமத்தில் மெல்லிய கோடு மற்றும் சுருக்கங்கள் ஏற்படும். இவை வயதாகும் அறிகுறிகளை காட்டுகின்றது. ஆனால், சரியானா முயற்சிகள் எடுத்தால், நீங்கள் இத்தகைய பிரச்சனைகளை போக்கி, உங்கள் சருமம் எப்போதும் நல்ல பொலிவோடும், இளமையான தோற்றத்தோடும், அழகாகவும் இருக்க செய்யலாம்.

உங்களுக்கு உதவ, இங்கே சில எளிய, ஆனால் அதிக பலன் தரக் கூடிய பேஸ் பாக்.தொடர்ந்து படியுங்கள்.

1. கடலை மாவு பேஸ் பாக்

இந்த பேஸ் பாக்கை வீட்டில் செய்வது மிகவும் எளிது. இது உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்கி, சருமம் மிருத்வாக உதவும்,. மேலும் உங்கள் சருமதிற்குத் தேவையான போஷாக்கையும் இது கொடுக்கும். இந்த பேஸ் பாக் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்;

தேவையான பொருட்கள்

செய்முறை

Pixabay

2. முட்டை பேஸ் பாக்

இந்த பேஸ் பாக் குறிப்பாக சருமத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்க உதவும். இதனை வாரம் இரண்டு முறையாவது செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனை நீங்கள் காணலாம். இந்த பேஸ் பாக் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்;

தேவையான பொருட்கள்

செய்முறை

3. பப்பாளி பேஸ் பாக்

இந்த பப்பாளி பேஸ் பாக் (face pack) அதிக பலனைத் தரக்கூடியதாக இருக்கும். இதனை வாரம் ஒரு முறையாவது செய்து வந்தால், நல்ல பலனைத் தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்;

தேவையான பொருட்கள்

செய்முறை

Pixabay

4. வாழைப்பழம் பேஸ் பாக்

இது மக்ற்றுமொரு நல்ல பலனைத் தரக் கூடிய பேஸ் பாக்(பேக்). இதனை நீங்கள் எளிய முறையில் செய்து விடலாம். இந்த பேஸ் பாக்கை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம். இதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்;

தேவையான பொருட்கள்

செய்முறை

 

முகத்தை நிமிடங்களில் முழு நிலவு போல பிரகாசிக்க வைக்க சிம்பிள் குறிப்புகள் !

பட ஆதாரம் – Pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Beauty