Lifestyle

கண்ணாடி போன்ற சருமத்தை பெற தினமும் செய்ய வேண்டிய இயற்கை ஃபேஸ் பேக்ஸ்!

Swathi Subramanian  |  Aug 11, 2019
கண்ணாடி போன்ற சருமத்தை பெற தினமும் செய்ய வேண்டிய இயற்கை ஃபேஸ் பேக்ஸ்!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் க்ரீம் மற்றும் சோப்புகளின் ரசாயனங்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கி இளம் வயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடுகின்றன. இவற்றை சில இயற்கை பேஸ் பேக்குகள் முறியடிக்கின்றன. இவ்வளவு நன்மைகளை தந்து சரும அழகை அதிகரிக்க செய்யும் ஃபேஸ் பேக்குகள் (face packs) குறித்து நாம் இங்கு காணலாம். 

நாக்குக்கு ருசியான நாட்டுக்கோழி குருமா சமைக்கலாம் வாங்க !

pixabay

மஞ்சள் ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள் : 

கடலை மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் – அரை ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
பால் – மூன்று டீஸ்பூன்

கடலை மாவில் மஞ்சள், பாதாம் எண்ணெய் விட்டு, கடைசியில் ஃபேஸ்ட் செய்யும் அளவிற்கு பால் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி இருபது நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை இரவில் தூங்குவதற்கு முன் உபயோகிப்பது நல்லது.

குறிப்பு : வாரம் இருமுறை செய்து பாருங்கள். முகப்பரு, கரும்புள்ளி, தேமல் போன்ற தொற்றுக்கள் வராமல் தடுக்கலாம்.

எலுமிச்சை ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை தோல் – இருபது கிராம்
கஸ்தூரி மஞ்சள் – ஐம்பது கிராம்
கசகசா – இருபத்திஐந்து கிராம்
பயத்தம் பருப்பு – இருநூறு கிராம்
கடலை மாவு – ஐந்து டீஸ்பூன்
முல்தானி மட்டி – அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – மூன்று டீஸ்பூன்

முதலில் எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு மற்றும் கசகசாவை நன்றாக வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவில் கடலை மாவு, முல்தானி மட்டி கலந்து வைத்து கொள்ளவும். தேவைப்படும் போது இந்த பவுடரில் சிறிதளவு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் முதல் பாதம் வரை பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து குளியுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த ஃபேஸ் பேக்கை (face packs) உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் சருமம் சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவும் விரைவிலேயே திரும்ப கிடைக்கும்.

எண்ணெய் பசை சருமத்திற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் பராமரிக்கும் வழிமுறைகள்!

பால் பவுடர் ஃபேஸ் பேக்

pixabay

பெண்களுக்கான அழகு பொருட்கள் – எப்படி சரியான அழகுப் பொருட்களை தேர்வு செய்வது?

தேன் ஃபேஸ் பேக்

pixabay

ஆல்கஹால் ஃபேஸ் பேக்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

 

Read More From Lifestyle