Lifestyle

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்!

Mohana Priya  |  Apr 12, 2019
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்!

1 அஜித் – ஷாலினி
இருவரும் சினிமாவில் நடித்து பிரபலமானவர்கள் இவர்கள் இருவரும் காதலித்து(love) திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அஜித் இன்று தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக உள்ளார்.


2. சூர்யா – ஜோதிகா
இருவரும் சினிமாவில் நடித்து பெரும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து(love) திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை காதலர்களே ஏக்கத்துடன் பார்த்தனர்.


3. சமந்தா – நாகசைத்தன்யா
இவர்களில் சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். நாக சைத்தன்யா தெலுங்கு சினிமாவில் பெரும் ஹீரோ இவர்கள் இருவரும் காதலித்து(love) திருமணம் செய்து கொண்டனர்.

4.விக்னேஷ் சிவன் – நயன்தாரா
நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து(love) வருகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. அட்லி- ப்ரியா
தமிழ் சினிமாவில் தற்போது வெற்றி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி இவரும் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த நடிகை ப்ரியாவும் காதலித்து(love) திருமணம் செய்து கொண்டனர்.

6. சினேகா – பிரசன்னா
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா இவரும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து(love) திருமணம் செய்து கொண்டவர்கள்.

7. தனுஷ் – ஐஸ்வர்யா
இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகனும் தற்போது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹீரோவாகவும் உள்ள தனுஷூம் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து(love) திருமணம் செய்து கொண்டனர்.

8. ஆர்யா – சாயிஷா
நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும், காதலிப்பதாக முதலில் தகவல் பரவியது. அதை உறுதிபடுத்தும் விதமாக ஆர்யா இவர்களின் திருமணம் கடந்த மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

9. ஜெனிலியா – ரித்தீஷ் தேஷ்முக்
சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்து மிகவும் பரபலமானவர் ஜெனிலியா இவர் இந்தி நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை காதலித்து(love) திருமணம் செய்து கொண்டார்.

10. சாந்தனு – கீர்த்தி
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர்களின் பாக்கிராஜூம் ஒருவர் இவரது மகன் சாந்தனுவும் டிவி நடிகையும் கலா மாஸ்டர் குடும்பத்தை சேர்ந்த கீர்த்தியும் காதலித்து(love) திருமணம் செய்து கொண்டனர்.

மஞ்சள் உடையில் கிளாமரில் கலக்கும் தமிழ் நடிகைகள்

ரகசியம்: திருமணத்திற்கு பெண்கள் தங்களை தயார் செய்து கொள்வது எப்படி?

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு முடி உதிர்வை தடுக்கும் எளிய வழிகள்

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Lifestyle