Beauty

அனைத்து விதமான சருமத்திற்கும் க்ரீன் டீ ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்!

Swathi Subramanian  |  Dec 11, 2019
அனைத்து விதமான சருமத்திற்கும் க்ரீன் டீ  ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்!

க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஃப்ளேவோனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகின்றன. 

மேலும் க்ரீன் டீயில் டானிக் ஆசிட் நிறைந்திருப்பதால், சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள், பொலிவிழந்த சருமம் போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய க்ரீன் டீயை பயன்படுத்தி எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்பது குறித்து இங்கு காண்போம். 

நார்மல் சருமத்திற்கு 

twitter

மேலும் படிக்க – சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கும் வைட்டமின் ஈ எண்ணெய்!

எண்ணெய் பசை சருமத்திற்கு 

வறட்சியான சருமத்திற்கு 

twitter

மேலும் படிக்க – அடர்த்தியான கூந்தல் மற்றும் தெளிவான சருமத்திற்கு – பீட்ரூட் !

சென்சிடிவ் சருமத்திற்கு 

twitter

பட்டுபோன்ற சருமத்திற்கு க்ரீன் டீயை பயன்படுத்தும் விதம்! 

twitter

மேலும் படிக்க – உங்கள் கழுத்தின் வடிவங்களில் ஒளிந்திருக்கும் உளவியல் ரகசியங்கள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!                   

Read More From Beauty