Lifestyle

எகிப்து பெண்களின் அழகு ரகசியம்! நாமும் இனி இதை ட்ரை பண்ணலாம்!

Swathi Subramanian  |  Sep 17, 2019
எகிப்து பெண்களின் அழகு ரகசியம்! நாமும் இனி இதை ட்ரை பண்ணலாம்!

தங்களது உடல் அழகை பராமரிப்பதில் எகிப்து பெண்கள் தனி கவனம் செலுத்துகின்றனர். எகிப்து பெண்கள் குளிக்கும் போது தங்களின் உடல் முழுவதும் பாலையும், தேனையும் ஒன்றாக கலந்து தேய்த்துக் குளிக்கிறார்கள். மேலும் உடலில் இருக்கும் இறந்த செல்களை நீக்க கடல் உப்பை தண்ணீரில் கரைத்து அதை உடல் மற்றும் முகத்திற்கு தினமும் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். 

இதனால் சருமத்தில் தேங்கி இருக்கும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு முகம் மென்மையாக இருக்கிறது. கைகளில் உள்ள நகம், தலைமுடி ஆகியவற்றிற்கு மருதாணி மூலம் நிறத்தை அளிக்கின்றனர். பீட்ரூட்டை காயவைத்து பொடி செய்து, அதை உதட்டிற்கு லிப்ஸ்ட்டிக்காகவும், கண் இமைகளுக்கு வண்ணமாகவும் தீட்டுகின்றனர்.

pixabay

காய்ந்த பாதாம் பருப்பை எடுத்து எரித்து அதை கண்களுக்கு போடும் மைகளாக பயன்படுத்துகின்றார்கள். இதனால் அவர்கள் அழகில் சிறந்து காணப்படுகின்றனர். எகிப்து பெண்கள் மேக்கப் செய்யும் போது, அவர்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் முழுவதும் இயற்கை நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் குறித்து இங்கே விரிவாக காண்போம். 

எகிப்தியன் ரோஸ் & ஹனி ஃபேஸ் வாஷ்

எகிப்திய பெண்கள் தினமும் முகத்திற்கு தேன் பயன்படுத்துவார்கள். தேன் நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழித்து முகப்பருக்களை சரி செய்கிறது. அதேபோல் தினமும் இரவில் தூங்கும் முன்னர் ரோஸ் வாட்டரை முகத்தில் அப்ளை செய்வர். இதனால் தான் அவர்கள் முகம் கண்ணாடி போல பொலிவாக இருக்கிறது. அத்தகைய பலனை ஒருங்கே பெற எகிப்தியன் ரோஸ் & ஹனி ஃபேஸ் வாஷ்ஷை பய்னபடுத்தலாம். இதில் இருக்கும் இயற்கையான ரோஸ் மற்றும் தேனின் நற்குணங்கள் நமது சரும அழகை பாதுகாக்கிறது. 

அமுரா ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் நமது சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இயற்கையான ரோஜா பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரை நாம் தினந்தோறும் பயன்படுத்துவதால் நமது சருமத்தில் இருக்கும் துளைகள் திறந்து தூசிகள் மற்றும் எண்ணெய் பிசிக்குகள் நீங்கி பொழிவாகும். அமுரா ரோஸ் வாட்டர் எவ்வித கெமிக்கல் இன்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் பயன்படுத்துவதால் நமது முகம் எவ்வித குறைபாடுகளும் இன்றி அழகாக இருக்கும். 

எகிப்தியன் வெள்ளை தாமரை பேஸ் கிரீம்

உங்கள் முகம் வெயிலால் கருமையடையாமல் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் எகிப்தியன் வெள்ளை தாமரை பேஸ் கிரீமை  பயன்படுத்தலாம். வெள்ளை தாமரையின் இதழ்கள் மற்றும் தண்டு பகுதியை கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கிரீமை பயன்படுத்தினால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. அனைத்து வகையான சருமத்திற்கும் இந்த கிரீம் பொருந்தும். 

எவெரியூத் வால்நட் ஸ்க்ரப்

சீரற்ற சருமத்தை ஸ்க்ரப் செய்வதை அவசியம். முகத்தை ஸ்க்ரப் செய்வதால் நமது சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், மாசு மற்றும் நீங்கி விடும். எவ்ரியூத் வால்நட் ஸ்க்ரப்பை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் நீங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எகித்திய பெண்கள் வால்நட்டை அரைத்து ஸ்கரப்பாக பயன்படுத்துவார்கள். அத்தகைய பலனை நாம் எவ்ரியூத் வால்நட் ஸ்க்ரப் பயன்படுத்துவதன் மூலம் பெறலாம். 

தேங்காய் பால் & பச்சை ஆப்பிள் ஷாம்பு

பயோடிக் டேன்டேலியன் சீரம்

முகத்திற்கு தேவையான சீரம் இல்லையென்றால் சருமம் வயதான தோற்றத்தை வெளிக்காட்டும். இதற்கு பயோடிக் டேன்டேலியன் சீரத்தை தின்தோறும் பயன்படுத்த வேண்டும். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த சீரம் முகத்தின் வயதான தோற்றத்தை நீக்க வல்லது. மேலும் முகத்தில் இருக்கும் கருப்பு புள்ளிகள் மற்றும் கருப்பு திட்டுகளை நீக்கி அழகான சருமம் மீட்டெடுக்கப்படும். 

தேன் & வெண்ணிலா ஜெல் பாடி வாஷ்

உங்கள் சருமம் மாசற்றதாக இருக்க தேன் முக்கியபங்காற்றுகிறது. எகிப்திய பெண்களின் அழகு சாதன பெட்டகத்தில் தேன் முக்கிய பங்காற்றுகிறது. அத்தகைய சரும பலனை பெற நீங்கள் தேன் & வெண்ணிலா ஜெல் பாடி வாஷ்ஷை பயன்படுத்தலாம். ஜெல் வடிவிலான இந்த பாடி வாஷ் உடனடி பலனை கொடுக்க வல்லது. வெளியில் சென்று அலைந்து வேலை செய்பவர்களுக்கு இது கண்டிப்பாக உதவும். இந்த பாடி வாஷை பயன்படுத்துவதால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle