Fashion

சம்மர் ஸ்பெஷல் – உங்கள் ஆடையுடன் அணிய 12 சிறந்த ஷ்ரக்ஸ் (shrugs)

Nithya Lakshmi  |  Apr 12, 2019
சம்மர் ஸ்பெஷல் – உங்கள் ஆடையுடன் அணிய 12  சிறந்த ஷ்ரக்ஸ் (shrugs)

கோடைகாலத்தில் (summer) ஈசி- ப்ரீசி ஆக காற்றோட்டமாக ஆடைகள் இருந்தால் அற்புதமாக இருக்கும். உங்கள் அணைத்து அடைகளுக்கும் பொருந்தும் அளவிற்கு சில சிறந்த வுமன் (women) ஷ்ரக்குகளை (shrug) நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். இனி இதை உங்கள் ஷார்ட்ஸ், டிரௌசர்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப் என்று அனைத்திற்கும் அணிந்து உங்கள் பாணியை மேம்படுத்தலாம்.

1.நெட்டெட் ஷ்ரக் –

நெட்டெட் ஷ்ரக் எல்லாவித ஆடைகளிலும் பொருந்தும். இதன் மென்மையான வடிவமைப்பு மற்றும் பிரண்ட் ஓபன் ஸ்லிட் உங்கள் ஆடையை இன்னும் அழகாக காட்டும்.

விலை – Rs.849
இதை இங்கே வாங்குங்கள்.

2.கொஞம் பிரிஞ்ஜ் –

இதுபோல் ஒரு பளிச்சிடும் சீ கிறீன் நிறம் கொண்ட ஒரு ஷ்ரக் உங்கள் சம்மர் பீச் வெருக்கு பொருத்தமான ஒன்றாக அமையும்.

விலை – Rs.1218
இதை இங்கே வாங்குங்கள்.

3.எத்னிக் டச் –

சாதாரணமாக ஒரு கேஷுவல் வெரிற்கு ஒரு ஷ்ரக் இருந்தால், இதுபோல் உங்கள் பாரம்பரிய உடைகளுக்கும் ஒரு ஷ்ரக் இருக்கிறது. மஞ்சள் நிறம் இந்த கோடையில் உங்களை இன்னும் பிரகாசமாக காட்டும்.

விலை – Rs.719
இதை இங்கே வாங்குங்கள்.

4.ஒலிவ் கிறீன் லுக் –

இதுபோல் ஒரு ஷ்ரக் உங்கள் ஆபீஸ் அல்லது ஏதேனும் வெளியில் ஷோப்பிங்கிற்கு செல்லும்போது அணிந்து செல்லலாம்.இதன் ஒலிவ் நிறம் உங்களை கிளாசியாக காட்டும்.

விலை – Rs.799
இதை இங்கே வாங்குங்கள்.

5.பிரில் ஸ்டைல் –

ஷ்ரக் கில் பிரில்ஸ் இருந்தால் இன்னும் அழகை இருக்கும் என்று நினைப்போர்களுக்கு இதுவே ஒரு சிறந்த சொய்ஸ் . இது உங்கள் ஷார்ட்ஸ் மற்றும் கிராப் டாப்புடன் அற்புதமாக பொருந்தும்.

விலை – Rs.449
இதை இங்கே வாங்குங்கள்.

6.செங்குத்து கோடுகள் –

இதுபோல் ஒன்று உங்கள் வட்ராப்பில் மிக அவசியமாக இருக்க வேண்டும். உங்கள் அணைத்து ஜீன் டாப்பிற்கும் இது பொருந்தும். இதன் முன் மற்றும் சைடு ஸ்லிட் இதை இன்னும் கேஷுவல் ஆக காட்டி உள்ளது.

விலை – Rs.719
இதை இங்கே வாங்குங்கள்.

7.கருப்பில் பூக்கள் –

அதேபோல, ஒரு கருப்பு ஷ்ரக் இருந்தால் உங்கள் எல்லா அடைகளுக்கும் பொருந்தும். இதில் நீங்கள் லூஸ் ஹேர் விட்டபடி ஒரு பளிச் லிப்ஸ்டிக்க்கை பூசிக்கொண்டு போனால் போதும்!

விலை – Rs.1050
இதை இங்கே வாங்குங்கள்.

8.பேஸ்டெல் பிங்க் வித் பிரில்ஸ் –

வெளிர் நிறங்கள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இதை நீங்கள் அணியும் போது உங்களை கிளாஸ்யாக காட்டும். இந்த வெளிர் நிறங்கள் உங்களை நிச்சயம் காய் விடாது. இதுபோல் ஒரு இளஞ்சிவப்பு நிறம் கொண்ட ஷரகில் , வெள்ளை டாப் மற்றும் பந்த் பொருந்தும்.

விலை – Rs.699
இதை இங்கே வாங்குங்கள்.

9.ஸ்லீவ்லெஸ் கேஷுவல் லுக் –

இதுபோல் ஒரு வெள்ளை மற்றும் கருப்பு நிற ஷ்ரக் சில சமயங்களில் எந்த ஆடையை அணிவது என்று தெரியதாபோது , நமக்கு கை கொடுக்கும்!

விலை – Rs.1699
இதை இங்கே வாங்குங்கள்.

10.பாடர்ன்ஸ் தேவை!

உங்கள் பிளைன் ஜீன் மற்றும் டாப்பிற்கு பொருத்தமான ஒரு பாட்டேர்ன் ஷ்ரக் தேவை என்றால் இதை வாங்குங்கள்.

விலை – Rs.965
இதை இங்கே வாங்குங்கள்.

11.பேஸ்டெல் & பிலோரல் –

இதுபோல் ஒரு பேஸ்டெல் ஷெட் உங்களை அழகாகவும் ஸ்டைலாகவும் காட்ட உதவும். இதிலிருக்கும் பிலோரல் டிசைன் உங்கள் பாணியை முன்வைக்கும்.

விலை – Rs.1049
இதை இங்கே வாங்குங்கள்.

12.செங்குத்து கோடுகள் –

இந்த செங்குத்து கோடுகள் போட ஷ்ரக் உங்களின் உடல் அமைப்பை இன்னும் ஒல்லியாக காட்ட உதவும். இதை நீங்கள் உங்கள் குர்திக்கு / ட்ரெஸ்ஸிற்கு மேலும் அணிந்து செல்லலாம்.

விலை – Rs.967
இதை இங்கே வாங்குங்கள்.

அப்போ… ஷாப்பிங் செய்ய தயாரா?

மேலும் படிக்க – பிரபலங்கள் அங்கீகரித்த  சில ட்ரெண்டி ஸ்கர்ட்ஸ் : எங்கேயும் எப்போதும் அணிய

பட ஆதாரம்  – instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Fashion