
இன்று செவ்வாய்க்கிழமை சதுர்த்தி திதி மக நட்சத்திரம். மார்கழி மாதம் 29ம் நாள்.இன்று போகி பண்டிகை. இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை சரிபாருங்கள்.
மேஷம் ராசி நேயர்களே
நீங்கள் இதற்கு முன் சந்தித்த நபரிடம் இருந்து காதல் கடிதம், பரிசு பொருட்கள், செய்திகள் வரலாம். வாழ்க்கையை சந்தோஷமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
ரிஷபம் ராசி நேயர்களே
இந்த உலகத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் கட்டாயம் விடை இருக்கின்றது. தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள். பிரச்சணைகளை கண்டு வருத்தப்பட வேண்டாம்.
மிதுனம் ராசி நேயர்களே
உங்களது இலக்கு மிக கடுமையாக இருப்பது போன்று தோன்றலாம். ஆனால் அதை அடைவதற்கு உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்
கடகம் ராசி நேயர்களே
தன்னம்பிக்கையுடனும் மிகவும் அறிவாளியாகவும் கூட இருக்கலாம். ஆனால் உங்கள் கஷ்டத்தில் உதவுவதற்கு பிறரின் உதவி உங்களுக்கு கட்டாயம் தேவைப்படும்.
சிம்மம் ராசி நேயர்களே
நீங்கள் எதிர்பார்த்த உறவு உங்களுக்கு மகிழ்ச்சியை தராமல் போகலாம். அதற்காக துவண்டு போய் உட்கார வேண்டாம். அமைதியாக இருங்கள் எந்த ஒரு உறவும் கடைசி வரை வரபோவது இல்லை.
கன்னி ராசி நேயர்களே
உங்கள் இலக்கை அடைய உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் உதவ முன்வருவார்கள். அவர்களின் உதவியை அங்கீகரியுங்கள். கண்டிப்பாக வெற்றி பெருவீர்கள்.
குழந்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால்..குழந்தை இல்லாமை பற்றி நெகிழும் விஜயசாந்தி!
சிவ பெருமானின் ஆருத்ரா தரிசனம் இவ்வளவு மகிமையானதா.. தரிசிப்போம்..சிறப்பாய் வாழ்வோம்..!
துலாம் ராசி நேயர்களே
எதற்கெல்லாம் முக்கியத்தும் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களோ அதையெல்லாம் தள்ளி வையுங்கள். உங்கள் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். அது உங்களை மென்மேலும் உயர்த்தும்.
விருச்சிகம் ராசி நேயர்களே
நீங்கள் நுண்ணறிவுடனும் ஞானத்துடன் செயல்பட்டால் நிதி நெருக்கடியை சமாளக்கலாம். மேலும் உங்கள் பற்றாக்குறை அனைத்தையும் சமாளிப்பதற்கு ஏற்ற நேரமாக இது அமைத்திருக்கிறது. சூழ்நிலையை சாதகமாக்கினால் மிகப்பெரிய பலனை பெறலாம்.
தனுசு ராசி நேயர்களே
கடினமான உழைப்பிற்கு ஏற்ற வெகுமதி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இயந்திரதனமான வாழ்க்கை விட்டு சற்று காலம் விளகியிருங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முயற்ச்சி செய்யுங்கள்.
மகரம் ராசி நேயர்களே
தற்போது நீங்கள் பிடிவாதமாக இருக்க வேண்டிய நேரம் இல்லை. சமரசமாக பிரச்சனையை பெரிதுபடுத்தாமல் சமாதானத்தோடு போவது நல்லது. சண்டையை விட்டு விலகியிருங்கள்
கும்பம் ராசி நேயர்களே
உங்கள் திறமைகளை நீங்களே கண்டறியும் நாள் வந்துக்கொண்டிருக்கின்றது. உங்களது படைப்பாற்றல் மற்றும் தனித்திறமைகள் பிறரால் கண்டறியப்படும். சுற்றியுள்ள மக்களால் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள்.
மீனம் ராசி நேயர்களே
விழிப்புணர்வு மிக்க புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி மிக்க புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற அனுபவம் மிகுந்த மக்களை நீங்கள் சந்தீப்பீர்கள்.
daily astrology predicted by astro asha shah
அமெரிக்க காப்பகத்தில் சமையல் வேலைபார்க்கும் நடிகை ஜெயஸ்ரீ.. நெகிழ வைக்கும் பின்னணி..
பிறருக்கு சுகமளிப்போர் உன் போல் உண்டோ வெண்ணிலாவே!! பௌர்ணமி முழு நிலவின் சுவாரசியங்கள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Astrology
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi
இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!
Swathi Subramanian