
இன்று வெள்ளிக்கிழமை ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி. பஞ்சமி திதி ரோகிணி நட்சத்திரம். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷம்
தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும்.உங்களின் நல்ல செயலை சிலர் குறை சொல்வர். பெருந்தன்மையுடன் விலகுவது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணி புரிய வேண்டும்
ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள இடையூறு விலகும்.
மிதுனம்
புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். : இடையூறு செய்தவரை சந்திக்க நேரிடலாம். சொந்த பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும்
கடகம்
காரியதடை நீங்கும். வழக்கு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும்.உபரி பணவருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்
சிம்மம்
எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.சிறு செயல் கூட அதிக நன்மையை தரும். உறவினர் செய்த உதவிக்கு மறு உதவி செய்து மகிழ்வீர்கள்.
கன்னி
வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை . பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது
துலாம்
எவரிடமும் நிதானித்து பேசுவது நல்லது. அதிக உழைப்பால் தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராகும். இன்று ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும்.
விருச்சிகம்
தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும் கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். ஆதாய பணவரவு கிடைக்கும்.
தனுசு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும் வர வேண்டிய பணம் வந்து சேரும்.எதிர்கால திட்டம் குறித்து நண்பரிடம் பேசுவீர்கள். இடையூறு விலகி புதிய வழி பிறக்கும்.
மகரம்
அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது.குறைந்த அளவில் பணம் கிடைக்கும். புத்திரரின் கூடுதல் அன்பு மனதில் மகிழ்ச்சி தரும்.
கும்பம்
இன்று விருப்பங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் இலக்கு, கால அவகாசத்தில் நிறைவேறும். தேவைக்கேற்ப கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்
மீனம்
உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Astrology
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi
இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!
Swathi Subramanian