
இன்று சனிக்கிழமை சப்தமி திதி மூல நட்சத்திரம் புரட்டாசி மாதம் 18ம் தேதி . இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை அறிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
பணியில் உள்ள ஆபத்துக்களைப் பற்றி தெளிவு கிடைக்கும் மற்றும் வேலை வேகத்தை அதிகரிக்கும். வேலை செய்யும் மக்கள் புரிதல் மற்றும் ஆதரவாக இருப்பார்கள். நிதி வரம்புகள் ஆரம்பத்தில் மெதுவாக இருந்தாலும் நாள் முடிவில் எல்லாம் தீர்ந்துவிடும். நிறைய தண்ணீர் குடிக்கவும். நீங்கள் கூட்டாளியுடன் தரமான நேரத்தை செலவழித்தால் குடும்ப வாழ்க்கை மென்மையாக இருக்கும். நீங்கள் பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைவீர்கள்.
ரிஷபம்
நீங்கள் விரைவாக அனைத்தையும் பெற விரும்புவீர்கள், நீங்கள் இதனால் விரக்தியடையுவீர்கள் . எல்லாம் உங்கள் வேகத்தில் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொறுமையாக இருங்கள்.
மிதுனம்
வேலை என்று வரும் போது நீங்கள் விரும்பிய முடிவுகளை பெற்றாலும் , வாதங்கள் அல்லது மக்களின் கருத்து வேறுபாட்டின் காரணத்தால் நீங்கள் அலுத்து போகலாம்.சிறந்த பார்வையாளராக இருப்பதோடு மேலும் நெகிழ்வான தன்மையுடன் இருக்கவும். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும், ஆனால் மன அழுத்தம் காரணமாக நீங்கள் தனிப்பட்ட உறவுகளை அனுபவிக்க மாட்டீர்கள்.
கடகம்
முக்கியமான குடும்ப விவாதங்களிலோ அல்லது கூட்டங்களிடமிருந்தோ கலந்துகொள்ள முடியாமல் அதிக வேலை உங்களைத் தள்ளிவைக்கும் . குடும்ப அங்கத்தினர்கள் கோரிக்கை மற்றும் விமர்சனத்தில் இருப்பார்கள், நம்பிக்கையில் நீங்கள் மிகவும் குறைவாக உணரலாம். நாள் கடந்து செல்லட்டும். ஒரு நண்பருடன் இதை பகிர்ந்துகொண்டு நிம்மதி பெறுங்கள்.
சிம்மம்
வேலை தாமதமாக இருந்தாலும் தடைபட்ட வேலைகள் முடிவுக்கு வரும். ஒரே இரவில் எல்லாம் நடந்து விடும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் உடன் இருக்கும் மூத்த குடும்பத்தாரிடம் பொறுமையோடு இருங்கள். ஓவர் ஆக்ஷன் அவரது மனநிலையை காயப்படுத்தலாம்.நண்பர்கள் உங்கள் வழிகாட்டுதலை நாடுவார்கள்
கன்னி
நிறைய கவனம் செலுத்த வேண்டும். அதிக திட்டங்கள் வைத்திருந்தாலும் உங்களால் செயல்படுத்த முடியாமல் போவதை தவிர்க்க இது உதவும்.கண்களை அதிக சிரமம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.தோழமை ஒருவர் புறக்கணிக்க பட்டதாக உணரலாம். ஆனாலும் பேசி புரிய வைப்பீர்கள்.
துலாம்
வேலை ஒழுங்கற்ற நிலையில் இருக்கும். வெளியில் இருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க நிலுவை வேலைகளை முடிக்க வேண்டி. வரும். கடைசி நேர அவசர கூட்டங்களை நடத்தி எதிர்கால பணிகள் பற்றி திட்டம் இடுவீர்கள். மனிதர்கள் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அதனால் நீங்கள் பின் வாங்க வேண்டாம். குடும்ப மற்றும் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
விருச்சிகம்
நீங்கள் மிக ஆர்வத்தோடு எதிர்பார்த்து கொண்டிருந்த அந்த விஷயம் சீக்கிரமே உங்களை வந்தடையும். அதற்கான உங்கள் காத்திருப்பு, முயற்சி , அழுத்தங்கள் போன்றவை இன்றோடு முடிவடைகின்றன. இனிமேல் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் கொண்டாட்டங்கள்தான்!
தனுசு
நெருங்கிய உறவில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் வேலையாக இருக்கலாம், காதல், திருமணம் அல்லது நிச்சயதார்த்தமாக கூட இருக்கலாம். புது உறவின் மீது அன்பாக இருங்கள்.
மகரம்
உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மிகப்பெரியது என்றாலும் கவனமாக இருக்க வேண்டிய நேரம். பிரச்னைகளை கையாள்வதில் அதிக விளிப்புணர்வுடன் இருப்பது நல்லது. சுய விளம்பரம் செய்துக்கொள்ளாதீர்கள். இது மிகப்பெரிய ஆபத்தை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத பிரச்சணை வாக்குவாதம் வேண்டாம்.
கும்பம்
இன்றைய நாள் மெதுவாக நகர்ந்தாலும் சாதகமான சூழல் ஏற்படும். இன்றைய துவக்கம் ஒரு புதிய காரியத்தை நோக்கியதாக நகரும். சோம்பேரியாக இருக்கிறோம் என்று கவலைப்பட வேண்டும். இது உங்கள் பணி சுமை காரணமாக இந்து உணர்வு உங்களுக்கு ஏற்படும்.
மீனம்
உங்களுக்குள் நல்ல சக்தி இருக்கிறது. ஆகவே உங்களை சந்திக்க காத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ளுங்கள்.உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள். கடின உழைப்பு வீணாகி விடாது. உங்களுக்கேற்ற பலன் கிடைக்கும்.இப்போது உங்களுக்கு எதிர்மறையாகத் தெரிவது எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மையாக முடியலாம்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Astrology
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi
இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!
Swathi Subramanian