
இன்று திங்கள் கிழமை த்ரிதியை திதி கிருத்திகை நட்சத்திரம் பங்குனி மாதம் 25ம் நாள். இன்று உங்கள் ராசிப்படி உங்களுக்கான பலன்கள் பார்க்கலாம். (astro)
மேஷம்
போதிய அனுபவம் இருந்த போதிலும் உங்கள் திறமையை நிரூபிக்க கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது
ரிஷபம்
தேவையில்லாத பயத்தை விட்டொழியுங்கள். சமாதானத்துடனும் சந்தோஷத்துடனும் இருக்க வேண்டிய நேரம் இது
மிதுனம்
பதவி உயர்விற்கான சரியான நேரம் இது. சந்தர்பம் பாதகமாக இருக்கும் பட்சத்தில் அமைதியாக இருப்பது நல்லது. இல்லையெனில் பணியிடத்தை மாற்றிக்கொள்வது நல்லது
கடகம்
உங்கள் காதல் வாழ்க்கையில் நீண்ட நாள் உறவை ஏற்படுத்தும் நபரை இன்று சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் இன்று நிகழும்
சிம்மம்
உங்களை நீங்கள் கஷ்டப்பட்டு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள்.
கன்னி
இன்று உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை நீங்கள் உணருவீர்கள். மற்றவருடனான உறவில் மிகப்பெரிய நெருக்கம் ஏற்படும்
துலாம்
உங்கள் குழுவில் மிகப்பெரிப்பெரிய மாற்றம் உங்களால் இன்று நடைபெறும். உங்கள் பணிக்கு மிகப்பெரிய வேராக இன்றைய நாள் இருக்கக்கூடும்
விருச்சிகம்
பலதரப்பட்ட மக்கள் மற்றும் புதிய கலாச்சாரத்துடன் கூடிய மக்களை இன்று சந்திக்கும் நேரம் இது
தனுசு
பல்வேறு இன்னல்கள் வந்தாலும் உங்கள் திறமையில் நிலைத்திருங்கள். சரியான நேரத்திற்கு காத்திருந்து உங்களுக்கு தேவையானதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்
மகரம்
பல்வேறு தடைகள் உங்கள் வாழ்க்கையில் வந்தாலும் தளராது நிலைத்திருங்கள். உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும் நாள் இது
கும்பம்
அதிர்ஷ்டம் உங்களை தேடி வருகின்றது. பதவி உயர்வு பண வரவுகள் வேலையில் முன்னேற்றங்கள் உங்களை தேடி வரும் நேரம் இது
மீனம்
பணியில் வேலை உயர்வு மற்றும் உயர் பதவிக்காக கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது. சுய புத்தியுடன் செயல்படுவது நல்லது
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Astrology
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi
இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!
Swathi Subramanian