எல்லா சிக்கலுக்கும் தீர்வுகள் உங்களை தேடி வரும் - எந்த ராசிக்கு இந்த பலன்

எல்லா சிக்கலுக்கும் தீர்வுகள் உங்களை தேடி வரும் - எந்த ராசிக்கு இந்த பலன்

இன்று வெள்ளிக்கிழமை அஷ்டமி திதி சித்திரை நட்சத்திரம். தை மாதம் மூன்றாம் நாள். இன்று இன்றைய நாள் உங்களுக்கு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம் ராசி

ஒரு சிலரோடு கருத்து வேறுபாடு ஏற்படலாம். இது பிடிவாதமாக இருக்கும் நேரம் அல்ல . பதிலாக சமாதானம் செய்து சரி செய்து கொள்ளுங்கள்.வாக்குவாதங்கள் மற்றும் விவாதங்களில் இருந்து தள்ளியே இருங்கள்.

ரிஷபம் ராசி

இது உங்கள் கடும் உழைப்பிற்கான பதில் மரியாதை கிடைக்கும் நேரம். கொண்டாடுங்கள். பொருளாதார ரீதி வெற்றிகளை அதிக கவனமாக பார்க்க வேண்டாம். உணர்வுகளுக்கும் பொருளாதார தேவைகளுக்கும் ஒரு சமநிலை கொண்டு வருவது நல்லது.

மிதுனம் ராசி

உங்கள் பொருளாதாரம் அதிகரித்துள்ளது. நீங்கள் வளர்வதை இது காட்டுகிறது. நீங்கள் உங்கள் அறிவையும் அனுபவத்தையும் கொண்டு எதை செய்தாலும் உங்கள் பொருளாதார வளர்ச்சி மேம்படும். உங்களுக்கு பணம் கிடைக்கும்.

கடகம் ராசி

இப்போது செய்து கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு எவையெல்லாம் முக்கியமான செய்ய வேண்டிய வேலை என்பதை பட்டியல் போடுங்கள்.உங்கள் கர்வம் உங்கள் வேலைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்.எது முக்கியமோ அதில் கவனத்தை செலுத்தி விட்டு மற்றதை மற்றவர்களிடம் விட்டு விடுங்கள். உங்கள் வேளைகளில் கவனம் மற்றும் விழிப்புணர்வு தேவை.

சிம்மம் ராசி

நீங்கள் நம்பத்தகுந்த ஒரு நபரை சந்திப்பீர்கள்.அவர்கள் உதவியை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு நெருங்கிய வட்டத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கன்னி ராசி

ஒரு சில உறவுகள் ஒர்க்கவுட் ஆகவில்லை என்றால் நீங்கள் அது ஏன் என்று யோசிக்க வேண்டிய காலம் இது. நீங்கள் உங்கள் கைப்பிடியை தளர்த்தி விடுவது நல்லது.விலக வேண்டியவை விலகட்டும்.உங்களுக்கு சந்தோஷத்தை தராத எதனுடமும் நீங்கள் சமாதானம் செய்து கொள்ள வேண்டாம்.

துலாம் ராசி

நீங்கள் நோக்கங்களை உடையவர் மற்றும் உங்கள் சுய தன்னம்பிக்கை உங்களை உற்சாகப்படுத்தும்.உங்கள் இலக்குகளை அடைய யாரோ ஒருவர் உதவி செய்ய போகிறார்கள். நீங்களும் யாரோ ஒருவருக்கு உதவியோ வழிகாட்டுதலோ செய்ய போகிறீர்கள்.

விருச்சிகம் ராசி

உங்களுக்கு யாரோ ஒருவர் நல்ல செய்தியை கொண்டு வரலாம். நல்ல எதிர்காலத்திற்கான மாற்றங்கள் வருகின்றன. இந்த மாற்றங்களை உங்கள் மீது உண்மையான அன்பு கொண்ட ஒருவர் கொண்டு வருவார். உங்கள் வாழ்க்கை மாறும். திறந்த மனதோடு இருங்கள்.

தனுசு ராசி

உங்களுடைய கேள்விக்கான பதில்கள் பிடிபடாமல் இருந்தாலும் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். அதற்கான தீர்வுகள் தேடி வரும். உயர்ந்த நோக்குடன் விஷயங்களை பாருங்கள். இந்த பிரபஞ்சம் உங்களுக்கு சந்தோஷம் மகிழ்ச்சி கொஞ்சம் அதிர்ஷ்டங்களை கொடுக்க போகிறது

மகரம் ராசி

நீங்கள் முன்பு நினைத்துக் கூட பார்த்திராத ஒருவருடன் காதல் வயப்படுவீர்கள். நீங்கள் திறந்த மனதோடு இருப்பது அவசியம். ஒரு ஆச்சர்யத்தை எதிர்பாருங்கள். அது கிப்ட்டாக இருக்கலாம் , கொண்டாட்டமாக இருக்கலாம் அல்லது கடிதமாகவோ செய்தியாகவோ இருக்கலாம்.

கும்பம் ராசி

தேடல் உள்ள உங்கள் மனது மேலும் படிக்கவும் அதனை விரிவாக பார்க்கவும் தூண்டும். இதனை பகிர நடுநிலையான மனிதர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்.உங்கள் பாதையில் சென்று வெற்றியடைய அவர்கள் வழிகாட்டுவார்கள்.

மீனம் ராசி

தேடல் உள்ள உங்கள் மனது மேலும் படிக்கவும் அதனை விரிவாக பார்க்கவும் தூண்டும். இதனை பகிர நடுநிலையான மனிதர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்.உங்கள் பாதையில் சென்று வெற்றியடைய அவர்கள் வழிகாட்டுவார்கள்.

astrology predicted by astro asha shah

 

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி! 

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!