logo
ADVERTISEMENT
home / Astrology
புதிய வருடத்தில் முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைக்கப்போகும் அந்த ராசி உங்கள் ராசியா ?

புதிய வருடத்தில் முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைக்கப்போகும் அந்த ராசி உங்கள் ராசியா ?

இன்று வெள்ளிக்கிழமை அஷ்டமி திதி ரேவதி நட்சத்திரம் மார்கழி மாதம் 18ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.

மேஷம் :

நீங்கள் செய்யும் செயல்கள் வெளிவட்டாரங்களில் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். இன்டெர்நெட் தொடர்பான தொழிலில் சாதகமான சூழல் அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும் வாகனப் பயணங்களில் கவனம் தேவை. வெளிநாடு வணிகத்திலிருந்த தடைகள் நீங்கி மலர்ச்சி உண்டாகும்.

ரிஷபம் :

ADVERTISEMENT

பொருளாதார முன்னேற்றத்திற்கான உங்கள் முயற்சிகள் மேம்படும். எதிர்ப்புகளை மீறி காரியங்களில் வெற்றி காண்பீர்கள். தொழிலில் நீங்கள் செய்யும் சிறு மாற்றங்கள் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வழக்குகளில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம் :

நண்பர்களுடன் உல்லாசப் பயணங்கள் செல்லும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுரங்கம் சம்பந்தமான நிலம் சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும்.

கடகம் :

ADVERTISEMENT

திறமைக்கேற்ற அங்கீகாரமும், அதற்கேற்ற பாராட்டுகளும் கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் புதுவிதமான நல்ல அனுபவத்தை அளிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். சில காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கி எண்ணியவை ஈடேறும்.

சிம்மம் :

எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும். உறவினர்களின் மத்தியில் பேரும் புகழும் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வேலைகளில் முன்னேற்றமான பாதை புலப்படும். ரத்த சம்பந்தமான உறவுகளுடன் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி :

ADVERTISEMENT

அலுவலக பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். சுபச் செய்திகள் தேடி வரும். நீண்ட கால ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அற்புதமான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரணையாக நடக்க வேண்டியது அவசியம்.

துலாம் :

வியாபாரம் தொழில் சம்பந்தமான பயணங்களால் உடல்சோர்வு ஏற்படும். அடுத்தவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். மற்றவர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும்.

விருச்சிகம் :

ADVERTISEMENT

உடல் ஆரோக்கியம் சம்பந்தமான தேக பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். புது வருடத்தில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பயணங்களில் எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும். உங்கள் செயல் வேகம் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

தனுசு :

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். யாகம் வேள்வியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கான இறை வாய்ப்புகள் அமையும். தந்தை வழி சொத்துகளில் இருந்த பிரச்சனைகளுக்கு முடிவான தீர்வு கிடைக்கும்.

மகரம் :

ADVERTISEMENT

அரசு போட்டித்தேர்வில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான குடும்ப சூழல் அமையும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் மனச்சோர்வு உண்டாகும். அலுவலக உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும்.

கும்பம் :

உங்கள் வாக்குவன்மையால் லாபம் உண்டாகும். விவசாயிகளுக்கு கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். அடுத்தவருக்கு வாக்குறுதிகளை கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். பொது சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். வியாபாரம் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும்.

மீனம் :

ADVERTISEMENT

குடும்ப வழக்குகளில் புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் மனதில் தைரியம் பிறக்கும். அடுத்தவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். உணவு உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
02 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT