தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.....

தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்..... ரசிகர்கள் அதிர்ச்சி!

தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்..... ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை பிரியா பவாணிசங்கர் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார் பிரியா பவானிசங்கர்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதன் மூலம் பெரும் பிரபலமானார் பிரியா பவானி சங்கர் (priya bhavani shankar) .இதனை தொடர்ந்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். 

சீரியல், சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் பிரியா பவானிசங்கர். தொடர்ந்து, மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

twitter
twitter

'மான்ஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் 'பொம்மை' படத்தில் எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கிறார்கள். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் பரவியது. 

நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது..... உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!

பலரும் இது தொடர்பாகச் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். 'அவர் எனக்குத் தோழி' என்று எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்தார். ன்ஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் 'பொம்மை' படத்தில் எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கிறார்கள். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் (priya bhavani shankar) இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் பரவியது.

twitter
twitter

பலரும் இது தொடர்பாகச் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். 'அவர் எனக்குத் தோழி' என்று எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்தார். 

தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

 
 
 
View this post on Instagram
 
 

I wasn’t surprised when you fell in love with the most happy, confident, less attractive, so called average looking ‘me’ from college a decade ago. But I am surprised you chose to stay with this ‘new me’ through everything. It is NOT fun & exciting to be with a broken person picking their destroyed pieces. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்😊 in my world full of stars you remain my sunshine! Happy birthday maa🤗

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

அந்த வகையில் இவர் தனது காதலருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. 

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரஜினி பட நடிகை ஹூமா குரேஷி... ரசிகர்கள் மகிழ்ச்சி!

எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன் என்று பதிவிட்டு நட்சத்திரங்கள் நிறைந்த என் உலகத்தில் நீ மட்டுமே சூரியன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

 தனது காதலரை இந்த பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளார் ப்ரியா பவானி சங்கர். இவரது பெயர் ராஜ், ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். ராஜுவின் பிறந்த நாளை முன்னிட்டு ப்ரியா பவானி சங்கர் (priya bhavani shankar) தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இதனை  குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

twitter
twitter

பிரியா பவானிசங்கரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இருவரும் இதே போன்று அன்புடன் இறுதிவரை இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள் பிரியா பவானிசங்கரின் இந்த பதிவை பார்த்து மனம் நொந்து போயுள்ளனர். 

உங்களை இருவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்.  இதனிடையே இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறாமலேயே பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் பாதுகாப்பானது தானா..?

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Entertainment
Load More Entertainment Stories