உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்னையில் சிறந்த கேட்டரிங் சேவைகள்!

உங்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்னையில் சிறந்த கேட்டரிங் சேவைகள்!

திருமணத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்தாலும் திருமணத்திற்கு வந்து வாழ்த்துபவர்களை நன்றாக உபசரித்து வயிறார சாப்பிட வைப்பது மிகவும் அவசியம். இதனால் திருமண விழாவில் மணவிருந்தும் முக்கிய இடத்தை வகிக்கிறது. முந்தைய காலங்களில் உறவினர்கள் சூழ சமையல் ஆட்கள் வைத்து சமைத்து உணவு பரிமாறப்படும். 

ஆனால் இன்றிய நவீன காலத்தில் பட்ஜெட் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, தேவையான உணவு வகைகளை ஆர்டர் கொடுத்தாலே போதும் வீடு தேடி வந்து டெல்வரி செய்து தரப்படுகிறது. 

கேட்டரிங் என்பது ஒரு தொலைதூர தளத்தில் அல்லது ஹோட்டல், மருத்துவமனை, பப், விமானம், பயணக் கப்பல், பூங்கா, படப்பிடிப்பு தளம் அல்லது ஸ்டுடியோ, பொழுதுபோக்கு தளம் அல்லது நிகழ்வு நடைபெறும் இடம் போன்றவற்றில் உணவு சேவையை வழங்கும் வணிகமாகும். சென்னையில் சிறந்த கேட்டரிங் சேவை வழங்கும் நிறுவனம் குறித்து இங்கு விரிவாக காண்போம். 

Table of Contents

  சென்னையில் சிறந்த சைவ கேட்டரிங் சர்வீஸ் (Best veg catering services in chennai)

  சென்னையில் தற்போது திருமணங்களுக்கு என ஒரு பெரிய தொகையே செலவிடப்படுகிறது. திருமண மண்டபங்கள், உணவு சேவை, போட்டோஷூட் என அனைத்தும் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதிகமாக செய்தாலும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் ஆகும். சென்னையில் உள்ள சிறந்த சைவ உணவு கேட்டர்ஸ் குறித்து இங்கு பாப்போம்.  

  அக்ரஹாரம் கேட்டரிங்

  சென்னையில் உள்ள அக்ரஹாரம் கேட்டரிங் ஆர்டரின் பேரில் ருசியான சைவ உணவுகளை வழங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிறுவனம் உணவு சேவைகள் என்ற பெயரில் பரஸ்பரமாக சேவைகளை வழங்கி வருகிறது. தென் இந்திய மாற்றும் வட இந்திய உணவு வகைகள், இனிப்பு வகைகளை மற்றும் டிபன் வகைகளையும் உங்கள் இல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கே டெலிவரி செய்கிறது. அனைத்து விதமான சைவ உணவுகள், சைவ பிரியாணி மற்றும் சூப் வகையிலும் கிடைக்கிறது. சென்னையில் ஆயிரம் விளக்கு, தாம்பரம் மற்றும் கிண்டியில் கிளைகள் உள்ளது. மேலும் சிறந்த முறையில் உங்கள் உடனடி தேவைகளுக்கு இனிப்புகள் மற்றும் காரமான தென்னிந்திய உணவுகளையும் வழங்குகிறது.

  Address :

  1. No.9, Murugesa Naicker Complex, 
  Greams Road, opp. Sea shell Restaurant, 
  Thousand Lights, 
  Chennai  - 600006

  2. Plot No. 30 and 31, 
  Survey no. 28B 1C part, 
  Jegajaonrom, Nagar, 
  Selaiyur, Tambaram, 
  Chennai - 600073

  3. G.R. Enclave no 2/1,
  Dhanakodiraja street,
  Ekkaduthangal,
  Guindy, 
  Chennai - 600032.

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

  agrhaharam

  பியூர் கேட்டரிங் சர்வீஸ்

  பியூர் கேட்டரிங் சர்வீஸ் நீங்கள் விரும்பிய வன்னம் சுவையாகவும், சுகாதாரமாகவும் அணைத்து வகையான உணவு வகைகளை தயார் செய்து தருகிறது. மேலும் அனுபவமிக்க சமையல் கலைங்கர்களை கொண்டு அனைத்து உணவுகளையும் தயார் செய்து தருகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடைபெறும் அணைத்து சுப காரியங்களுக்கு சிறந்த முறையில் செட்டிநாடு, சவுத் இந்தியன் நார்த் இந்தியன் மற்றும் சைனீஷ் உணவுகளையும் தயார் செய்து தருகிறார்கள். குறைந்த விலையில் நிறைவான சேவையை பெற இந்த கேட்டரிங் சிறந்த தேர்வாக இருக்கும். 

  மேலும் படிக்க - மருத்துவ குணங்கள் நிறைந்த கீழாநெல்லி மூலிகையின் ஆரோக்கிய நன்மைகள்!

  Address :

  1st Main Road,
  Perumal Nagar, Old Pallavaram,
  Chennai - 600117.

  phone - 098840 61827. 

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள். 

   

  Pure Caterers

  ஸ்ரீராம் கேட்டரிங் சர்விஸ்

  ஸ்ரீராம் கேட்டரிங் சுவையான  தென்னிந்திய உணவுகள், தூய சைவ மற்றும் சீன உணவுகளை வழங்கி வருகிறது.  வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் விருப்பப்படி சுவையான உணவுகளை வழங்குகின்றன. இவர்கள் டெலிவரி செய்யும் அனைத்து உணவுகளும் தூய்மையான முறையில் தயார் செய்யப்படுகிறது. ருசியான உணவுகளை வழங்குவது மட்டுமின்றி கோலம் போடுவது, மங்கள வாத்தியம், லைட் மியூசிக் உள்ளிட்ட இதர சேவைகளையும் சிறப்பான முறையில் வழங்குகின்றனர். இட்லி, கேசரி, பொங்கல் என சுவையான உணவுகளை உங்கள் விருப்படி நீங்கள் ஆர்டர் செய்துகொள்ளலாம். 

  Address :

  No.1, Rama Devi Street, 
  Krishna Nagar, 
  Pammal, Chennai - 600 075. 

  Phone : +91 044 - 2224 2301

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

  sriramcatering

  விஜயா கேட்டரிங் சர்வீஸ்

  சென்னை அண்ணா நகரில் உள்ள விஜயா கேட்டரிங் சர்வீஸ் 25 ஆண்டுகால உணவு சேவையை வழங்கி வருகிறது. உங்கள் இல்லத்தில் நடைபெறும் அணைத்து விதமான சுப நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பல்வேறு சைவ உணவு வகைகளை உங்கள் விருப்பப்படி  தருகிறார்கள். அதுமட்டுமின்றி திருமணதிற்கான மாங்கல்ய வாத்தியம், போட்டோகிராபி, மலர் அலங்காரங்கள், சீர் வகைகள் மற்றும் பரிசுகள் உள்ளிட்ட இதர சேவைகளையும் சிறந்த முறையில் வழங்குகிறார்கள். பாரம்பரியமான ‘தம்பிராம்’ திருமணம், கேரளா மற்றும் ஆந்திர திருமணங்களில் வட இந்திய சுவைகளை பூர்த்தி செய்யும் பலவகையான உணவுகளும் இங்கு கிடைக்கிறது. 

  Address :

  Vijay Catering Services,
  W240, 12th street, C sector,
  Anna Nagar west extension,
  Chennai - 600101. 

  phone - +91 98843 02838. 

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

  vijayacaterings

  நலா திருமண கேட்டரிங்

  நலா திருமண கேட்டரிங் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறது. இதன் நிறுவனர் டாக்டர் சிவகுமார் தனது வாழ்க்கையை சென்னையில் உள்ள பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தொடங்கினார். பின்னர் அவரது ஆர்வத்தை பின்பற்றுவதற்காக 1990ம் ஆண்டுமுதல் கேட்டரிங் சேவையை வழங்கி வருகிறார். தற்போது மில்லியன் கணக்கான வடிக்கையாளர்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் அணைத்து வகையான விஷேசங்களுக்கும் உங்கள் விருப்பத்திற்கு இணங்க உணவுகளை இல்லத்திற்கே வந்து டெலிவரி செய்கிறார்கள். கேட்டரிங் துறையில் தனது சிறந்த பங்களிப்புகளுக்காக 2004ம் ஆண்டு டெல்லியில் தேசிய சிறப்பு விருதை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

  மேலும் படிக்க - பார்லருக்கு போகாமலே அழகைப் பாதுகாக்கலாம்! கரும்புள்ளிக்கு வைப்போம் ஒரு முற்றுப்புள்ளி !

  Address :

  No. 1039/1, 
  Periya Kovilambakkam Main Road, 
  Kovilambakkam, 
  on 200 feet Thoraipakkam-Pallavaram Radial Road,
  Chennai - 600129. 

  Phone - +91 9884623322 / 9841078122. 

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

  nala catering

  ஸ்ரீலட்சுமி கேட்டரிங் சர்வீஸ்

  வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை வழங்குவதில் ஸ்ரீலட்சுமி கேட்டரிங் சர்வீஸ் முதன்மையாக உள்ளது. சென்னையில் வடபழனியில் அமைந்துள்ள இந்த நிறுவனம் அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளுக்கும் சிறந்த உணவு சேவையை வழங்குகிறது. இங்கு சவுத் இந்தியன், நார்த் இந்தியன் உணவு வகைகள் மட்டுமின்றி பிசா, சாண்ட்விச் மற்றும் துரித உணவுகளையும் வழங்குகிறார்கள். அதுமட்டுமின்றி  ஸ்டேஜ் அலங்காரம், திருமண பெண் ஒப்பனை, புகைப்படக் கலைஞர்கள், மெஹந்தி கலைஞர்கள் மற்றும் சீர் வரிசைகள் உள்ளிட்ட சேவைகளையும் இந்த நிறுவனத்திலேயே ஆர்டர் செய்துகொள்ளலாம். 

  Address :

  No.5B/7, Venkateswaran Street, 
  Vadapalani, 
  Chennai - 600026.

  Phone - 91-74488 06337

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

  shreelakshmi caterings

  சாய் ஷங்கர் கேட்டரிங்

  சாய் ஷங்கர் கேட்டரிங் ஐஎஸ்ஓ தரம் வாய்ந்த உணவு சேவை நிறுவனமாகும். காலை, மதியம், இரவு உணவுகள் மட்டுமின்றி மாலை நேரத்தில் ஸ்னாக்ஸ் வகைகளும் வழங்குகின்றனர். டபன், சாப்பாடு, இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு விதமான பாயசம், ஆறு வகையான ரசம் மற்றும் சிப்ஸ் வகைகளும் இங்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் விருப்பப்படி சுவையான உணவுகளை வழங்குகின்றன. இலை சர்வீஸில் இத்தனை அயிட்டம் வைக்கப்படும் என்பதை முன்னரே உறுதி செய்து ஆர்டர் செய்து கொள்ளலாம். உணவு சேவையை நியாயமான விலையில் வழங்குகிறார்கள். 

  Address :

  No: 39 A, Elumalai Street, 
  Thiruvalluvar Nager, 
  Near Krishna Nagar Bus Stop, 
  Pammal, Chennai - 600075

  phone - +91-98944 59613, +91-96002 42539. 

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

  saishankar catering

  விநாயகா கேட்டரிங் சர்வீஸ்

  சுவையான சைவ உணவு வகைகளை சிறந்த முறையில் ஆர்டர் செய்ய விநாயகா  கேட்டரிங் சர்வீஸ் முதன்மை தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இட்லி, ரொட்டி, ஊத்தப்பம், தோசை, அடை என டிபன்க்கு மட்டும் எண்ணற்ற வெரைட்டிகள் இங்கு உள்ளன. அதுமட்டுமின்றி சாட் ஐட்டம், சாலட் வகைகள், பிரஷ் ஜூஸ் மற்றும் சூப் வகைகளும் உள்ளன. எனவே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல வகை சைவ உணவுகளையும் இங்கு ஆர்டர் செய்யலாம் என்பதில் சந்தேகமில்லை. சென்னையில் திருவான்மியூர் மற்றும் பெருங்குடியில் கிளைகள் உள்ளது. 

  மேலும் படிக்க - காதலில் தோல்வியடைந்த மனதுக்கு ஆறுதலளிக்க பொன்மொழிகள்

  Address :

  1. No:90, Burma Colony,
  2nd Street, Perungudi,
  Chennai - 600 096.

  2. E-1149 , 33rd Cross Street,
  Thiruvalluvar Nagar,
  Thiruvanmiyur,
  Chennai - 600 041.

  phone - +91 98408 44261.

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

  vcs

  சென்னையில் சிறந்த அசைவ கேட்டரிங் சர்வீஸ் (Best non-veg catering services in chennai)

  திருமணம் என்றால் அசைவ உணவு இருக்க வேண்டும் என பலர் விரும்புகிறார்கள். அசைவ உணவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சென்னையில் உள்ள கேட்டரிங் சர்வீஸ் குறித்து இங்கு பாப்போம். 

  ஸ்ரீகாஸ் புட் சோன்

  சென்னை அரும்பாக்கத்தில் அமைத்துள்ள ஸ்ரீகாஸ் புட் சோன் அசைவஉணவு பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் சிறந்த உணவு சேவையை வழங்கி வருகிறது. மட்டன் மற்றும் சிக்கன் சாப்பாடு, சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி சாப்ஸ், நாட்டுக்கோழி சுக்கா, குழந்தைகளை குதுாகலப்படுத்தும் சிக்கன் சபர்மா, பார்பிக்கூ சிக்கன், கிரில் சிக்கன், தந்துாரி வகைகள் கிடைக்கும். நான்-வெஜ் உணவுகள் மட்டுமின்றி மணமகள், மணமகன் என இரண்டு வீட்டுத்தரப்புக்கும் தேவையேற்றால் வெஜ் உணவுகளையும் வழங்குகிறார்கள்.

  Address :

  No 29,
  1st Street Thirukumarapuram,
  Arumbakkam, 
  Chennai - 600106. 

  phone - 9152164520. 

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

   

  shrikas food

  சாய் லட்சுமி கேட்டரிங் சர்வீஸ்

  வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவுகளை வழங்குவதில் சாய் லட்சுமி கேட்டரிங் சர்வீஸ் தனது சிறந்த சேவையை வழங்கி வருகிறது. சிக்கன் மற்றும் மட்டன் கறி ஸ்பெஷல் தோசை வகைகள், கொத்து பரோட்டா, மற்றும் பல்வேறு வகை அசைவ உணவுகள் சுடச்சுட செய்து சரியான நேரத்தில் டெலிவரி செய்கிறார்கள். மேலும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் விருப்பத்திற்கேற்ப உணவு வகைகளை ஆர்டரின் பேரில் சிறப்பாக செய்து கொடுக்கிறார்கள். டிபன், சாப்பாடு மற்றும் டின்னர் உணவுகள் , இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் வகைகளும் இவர்கள் வழங்குகிறார்கள். 

  Address :

  Ap 112 AF Block,
  5th Street 11th Main Road, 
  Anna Nagar, Chennai - 600040. 

  Phone - 9152197463. 

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

   

  sai lakshmi

  என்வின் கேட்டர்ஸ்

  என்வின் கேட்டர்ஸ் சென்னை நகரத்தில் முன்னணி உணவு சேவை வழங்குநர்களாக இருக்கிறார்கள். 1995 ஆண்டு தங்கள் சேவையை தொடங்கிய இந்த நிறுவனம்  வாடிக்கையாளர்களின் அன்பான ஆதரவு காரணமாக தற்போது உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார்கள். திருமணம், பிறந்தநாள் விழா மற்றும் அணைத்து கார்ப்பரேட் நிகழ்வாக இருந்தாலும் ஒவ்வொரு உணவு சேவையையும் சிறப்பு வழியில் நடத்தி தருகிறார்கள். மேலும் சென்னையில்  சிறந்த பிரியாணி உணவு வழங்குநர்களாக இருக்கிறார்கள். மேலும் நீங்கள் விருப்பப்பட்டால் வெஜ் உணவுகளும் செய்து தருகிறார்கள். 

  Address : 

  No. 2, 1s Cross Street,
  Kilpauk garden colony,
  Chennai-10. 

  Phone: +91 98400 64780

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

   

  ennwy

  நிக்கா கேட்டரிங்

  நிக்கா கேட்டர்ஸ் சென்னையில் சிறந்த மற்றும் திறமையான கேட்டரிங் சேவை வழங்குநர்கள். இவர்கள் விதிவிலக்கான வாடிக்கையாளர் சேவைகளை நோக்கி அனுபவத்தையும், வளங்களையும் வழிநடத்துதலில் கவனமாக இருக்கிறார்கள். நீங்கள் ஒரு அழகான திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறீர்கள் என்றால் உணவு சேவை மட்டுமின்றி டெக்கரேஷன் பணிகளையும் இவர்களே செய்து சிறப்பான முறையில் செய்து தருகிறார்கள். அனைத்து விதமான அசைவ உணவுகளும் இங்கு சிறந்த மற்றும் தூய்மையான முறையில் தயாரித்து தரப்படுகிறது. 

  Address :

  No. 42, M.H.Road,
  Perambur,
  Chennai - 11.

  phone - 98412 77944. 

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

   

  nikkahcatering

  பார்ம் புட்ஸ் கேட்டர்ஸ்

  பார்ம் புட்ஸ் கேட்டர்ஸ் உங்கள் விருந்தினர்களுக்கான சிறப்பான சேவையை வழங்குவதில் முதன்மையாக உள்ளது. நீங்கள் எவ்வளவு செலவு செய்ய விரும்புகிறீர்கள் மற்றும் உங்களுக்கு தேவையான உணவு ரெசிபிகள் தொடர்பான தகவல்களை மட்டும் கொடுத்தால் போதுமானது மற்ற அனைத்தையும் சிறப்பான முறையில் பார்ம் புட்ஸ் கேட்டர்ஸ் வழங்குகிறார்கள். நான்-வெஜ் உணவுகளில் சிக்கன் 65, தந்தூரி, லாலிபாப், மட்டன் சமோசா, மட்டன் ஸ்ப்ரிங் ரோல் என வெரைட்டியான ரெசிபிகள் இங்கு கிடைக்கிறது. மேலும் மீன், நண்டு, இறால் என கடல் உணவுகள் ரெசிபிகளும், அனைத்து விதமான நான்- வெஜ் சூப் ரெஸிபிகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப டெலிவரி செய்கிறார்கள்.

  Address :

  New No 14, Old No 15,
  Krishna Street,
  Nungambakkam,
  Chennai - 600034. 

  phone - 9445641191. 

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

  farmfood

  ஷெரிப் கேட்டரிங் சேவை

  சென்னை திருவெற்றியூரில் உள்ள ஷெரிப் கேட்டரிங் சேவை குறைவான கட்டணத்தில் நிறைவான சேவையை வழங்கி வருகிறது. அசைவ உணவுகளை ருசி நிறைந்ததாக மக்களால் வாங்கக் கூடிய விலையில் வழங்குவதையே இந்த நிறுவனம் முதன்மை குறிக்கோளாக வைத்துள்ளது. அனைத்து விதமான நான்-வெஜ் தம் பிரியாணிகளை சரியான நேரத்தில் டெலிவரி செய்கின்றனர். ‘இலை சர்வீஸ்’, ‘பஃபே சர்வீஸ்’ என இரண்டு முறைகள் இருக்கின்றன. பஃபே முறையில் தேவையான உணவை அவரவர்களே எடுத்து உண்ணும்போது உணவு வீணாவது தவிர்க்கப்படுகின்றது. 

  Address :

  No 25/56, A Sadanandha Puram, 
  Thangal, Tiruvottiyur, 
  Chennai - 600 019.

  phone - +91 98842 28816

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

  sheriffcatering

  ஆச்சி கிச்சன் கேட்டரிங்

  ஆச்சி குழுமத்தின் கீழ் ஆச்சி மசாலா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பைசஸ் & ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பெஷல் ஃபுட்ஸ் பிரைவேட் ஃபுட்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் உள்ளன. சென்னை புறநகரான ஆயனம்பாக்கத்தில் தினமும் 120 மெட்ரிக் டன் அளவிலான மசாலாக்களைத் தயாரிக்கும் அளவிற்கு மிகப் பெரிய தொழிற்சாலையுடன் இயங்கி வருகிறார். இந்நிலையில் கேட்டரிங் சேவையிலும் காலடி எடுத்து வைத்துள்ளது. சிறப்பான முறையில் நான்-வெஜ் உணவுகளை அனைத்து விசேஷங்களுக்கும் ஆர்டரின் பேரில் வழங்குகின்றனர். 

  Address :

  921, 13th Main Road, 
  6th Avenue, (OPP to Indian Abacus), 
  Anna Nagar West, 
  Chennai-600040.

  phone - 044 43533309. 

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

  aachi

  கே.கே.ஆர் கேட்டரிங் சர்வீஸ்

  கே.கே.ஆர் கேட்டரிங் சர்வீஸ் நிறைவான முறையில் நான்-வெஜ் உணவுகளை வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கே.கே.ஆர் கேட்டரிங் கேட்டரிங் சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் முன்னணி விலையிலும், நேரம், மெனு, செலவு உள்ளிட்ட தீர்மானிக்கப்பட்ட சொற்களிலும் கிடைக்கின்றன. உணவு சேவைகள் மட்டுமின்றி மங்கள வாத்யம், நிச்சயதார்த்த ஏற்பாடுகள், பட்டு பை மற்றும்  ஸ்டேஜ் டெக்கரேஷன் மற்றும் மாலை வகைகளும் இங்கேயே ஆர்டர் செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். 

  Address :

  Plot No 9, Saya Company Road, 
  Hanuman Colony, Injambakkam,
  Chennai - 600115. 

  phone - 97104 33386. 

  ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

   

  kkr catering

  #POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!