logo
ADVERTISEMENT
home / Astrology
புது வாகனம் வாங்கும் யோகம் இத்தனை பேருக்கு இருக்கிறதா ! சரிபாருங்கள் உங்கள் ராசியை !

புது வாகனம் வாங்கும் யோகம் இத்தனை பேருக்கு இருக்கிறதா ! சரிபாருங்கள் உங்கள் ராசியை !

இன்று ஞாயிற்றுக் கிழமை சதுர்த்தி திதி புனர்பூச நட்சத்திரம் கார்த்திகை மாதம் 29ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

வாக்குவாதங்கள் நன்மையில் முடியலாம். தொழில் முயற்சிகள் பலிதமாக கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். பணம் வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருங்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் முன்னர் ஆயிரம் முறை யோசியுங்கள்.

ரிஷபம்

ADVERTISEMENT

அடுத்தவர்களுடன் வீண் விவாதங்கள் வேண்டாம். மனஸ்தாபங்களில் முடியலாம்.வார்த்தைகளை யோசித்து செலவழிக்கவும். உறவினரால் சர்ச்சைகள் உண்டு.நண்பர்கள் ஆறுதல் தருவார்கள். வியாபார விற்பனை மந்தமாக இருக்கும்.

மிதுனம்

சகோதர அனுசரணை குறைவாக இருக்கும். பொறுமையாக இருக்க வேண்டும்.மனதில் சோர்வு தோன்றலாம். இன்று புதிய முயற்சிகளை தவிர்த்து அமைதியாக நாளைக் கடத்த வேண்டும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழக வேண்டும்.

கடகம்

ADVERTISEMENT

பங்குதாரர் மூலம் லாபம் கிடைக்கும். தாராள பணவரவு உண்டு. அதே சமயம் அலைச்சல்களும் இருக்கும். அலுவலகத்தில் பணியில் உயர்வு ஏற்படும். நேர்த்தியாக வேலையை முடித்து பாராட்டு பெறுவீர்கள். ரத்த பந்தங்கள் உதவுவார்கள்.

சிம்மம்

வேலைப்பளு அதிகமாக இருப்பதால் எரிச்சல் ஏற்படலாம். இன்று யாருடன் பேசினாலும் தவறாகவே முடியும். உறவுகள் நண்பர்கள் என சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் சங்கடப்படுவார்கள். எதிர்பார்த்த பணவரவு தள்ளிப் போகலாம்.

கன்னி

ADVERTISEMENT

புது மனிதர்கள் அறிமுகம் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. உங்கள் எதிரிகள் உங்களுக்கு பணிந்து வருவார்கள். தொழில் தொல்லைகள் போட்டிகள் முடிவுக்கு வரும். உறவு நிலை சுமுகமாக இருக்கும்.

துலாம்

சகபணியாளர்கள் செலவு வைப்பார்கள். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். நிர்வாகத்திறமை அதிகரிக்கும். மனதில் இருக்கும் நீண்ட நாள் ஆசை ஒன்றை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் நன்மை செய்வார்கள்.

விருச்சிகம்

ADVERTISEMENT

புண்ணிய யாத்திரை செல்ல திட்டம் போடுவீர்கள். வளர்ப்பு பிராணிகளால் செலவுகள் ஏற்படும். வாக்கு வன்மை அதிகரிப்பதால் நன்மை பெருகும். பெரியவர் ஆசிர்வாதம் உண்டு. எதிர்பார்த்த கடன் உதவி உங்களை வந்து சேரும்.

தனுசு

இன்று எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் முயற்சிகளில் நிதானம் வேண்டும். வாகனத்தை இயக்கும்போதும் கவனம் வேண்டும். அலுவலகத்தில் சக பணியாளரை அனுசரித்து செல்ல வேண்டும்.

மகரம்

ADVERTISEMENT

இன்று அதிர்ஷ்டகரமான நாள். எதிர்பாராத பணவரவுகளை எதிர்பார்க்கலாம். படிப்புக்கான உதவி தொகை கிடைக்கலாம். அலுவலக பணியாளர்கள் அனுசரித்து போவார்கள். மற்றவருக்கு அறிவுரை சொல்லும் செயலால் நன்மை கிடைக்கும்.

கும்பம்

இன்று ஆடை ஆபரணம் மற்றும் பொருள்கள் வாங்கி மகிழலாம். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வாக்கு வன்மையால் புகழ் பெருகும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிட்டும்.

மீனம்

ADVERTISEMENT

உங்கள் செயல்களில் வேகம் கூடும். இலட்சியத்தை அடைய வேண்டிய பாதை தெளிவாகும். அம்மா பற்றிய கவலைகள் இருக்கலாம். பொன் பொருள் சேர்க்கை ஏற்படக் கூடும். மூலிகை வியாபாரம் வெற்றி தரும்.

predicted by astro asha shah                                                                     

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்

14 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT