எதிர்பாராத பணவரவுகளைப் பெறப் போகும் அந்த நான்கு ராசியில் உங்கள் ராசி இருக்கிறதா !

எதிர்பாராத பணவரவுகளைப் பெறப் போகும் அந்த நான்கு ராசியில் உங்கள் ராசி இருக்கிறதா !

இன்று புதன்கிழமை. பௌர்ணமி திதி. ரோகிணி நட்சத்திரம் . திருவண்ணாமலை கிரிவலம் நன்மை தரும். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்                                   

பழைய நினைவுகள் உங்கள் மனதை மகிழ்விக்கும். உறவினர்கள் தொல்லை உண்டு. குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். ஆன்மிக பயணம் இருக்கலாம். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம்                            

வியாபாரத்தில் அதிகமான லாபம் உண்டு. அலுவலக முடிவுகளை தள்ளி போடுங்கள். அதிகமான பணவரவு உண்டு. வாழ்க்கைத் துணை உங்களை சந்தோஷமாக வைத்திருப்பார்.

மிதுனம்                                      

கஷ்டமான காரியங்களை கூட சுலபமாக முடித்து விடும் சக்தி பிறக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் மனக்கவலையை நீக்குவார். உயர் அதிகாரிகளின் ஆதரவு நிலைக்கும். சுபசெய்திகள் லாபங்கள் உண்டாகும்.

கடகம்

பிரபலங்களின் அறிமுகங்கள் உற்சாகத்தை கொடுக்கும். தொழில் வியாபாரம் விஸ்தாரம் ஆகும். மற்றவருக்கு உதவி செய்வதன் மூலம் மேன்மையான பலன்கள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

புதிய முயற்சிகளை இன்று ஆரம்பிக்க வேண்டாம். வியாபாரம் மிதமாகவே இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தாம்பத்யம் நெருக்கமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவு இருக்கும்.

கன்னி

உடன் இருப்பவர்கள் உங்கள் மனம் அறிந்து நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் உங்கள் கைக்கு வரும். எதிர்பாராத திருப்பங்கள் மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நாள். பாகப்பிரிவினைகள் சாதகமாகும்.

துலாம்

வியாபாரம் தொழில் மிதமாக நடக்கும். கணவன் மனைவி இடையே இருந்த மனத்தாங்கல்கள் நீங்கும். எதிர்பாராத பணவரவு இன்று உங்களை வந்து சேரும். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். குடும்பம் சம்பந்தமான முடிவுகளை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்

உங்கள் சாமர்த்தியத்தால் நல்ல பெயர் வாங்குவீர்கள். வாழ்க்கை துணை உடல்நலம் பாதிக்கலாம். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றக் கூடிய யோகம் ஏற்படும், நண்பர்கள் உதவி உண்டு.

தனுசு

பணவரவு அதிகம் ஆகும். பணியில் உள்ள பிரச்னைகள் விலகி விடும். உயர் அதிகாரிகள் ஆதரவு உண்டு. எதிலும் பொறுமை நிதானம் வேண்டும். வழக்கு விஷயங்கள் எதிர்பாராத திருப்பங்களைத் தரும்.

மகரம்

எடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றியாகவே முடியும். புதிய அறிமுகங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டங்களை கொடுக்கும். சுயமாக தொழில் செய்பவர்கள் அனுசரித்து செல்ல வேண்டும். அடுத்தவருக்கு உதவும் முன்னர் யோசியுங்கள். போராடி லாபம் பெறுவீர்கள்.

கும்பம்

அலைச்சல்கள் இருக்கும். வியாபார பாக்கிகள் கிடைக்க தாமதம் ஆகும். பங்குதாரர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். சிந்தனை திறன் அதிகரிக்கும். பணிகளை விரைவாக முடித்து பாராட்டுக்களை பெறுவீர்கள்.

மீனம்

வியாபாரம் தொழில் போட்டியால் தடுமாறும். பயணங்கள் எரிச்சலை உண்டாக்கலாம். உங்கள் மனதிற்கு பிடித்த நபர்களால் விரயங்கள் அதிகம் ஆகும். அதே சமயம் பொருளாதாரம் வளரும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும்.

 predicted by astro asha shah

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!