இன்று திங்கள் கிழமை பிரதோஷம் பரணி நட்சத்திரம் கார்த்திகை மாதம் 23ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை சரிபாருங்கள்.
மேஷம்
சக பணியாளர்களின் சொந்த விஷயங்களால் வேலை தாமதமாகவே நடக்கும். நீங்கள் சுவற்றோரம் தள்ளி வைக்கப்படலாம். அதனால் உங்கள் வேலையை விட்டு கொடுக்காமல் செய்து விடுங்கள். கலைத்துறையினர் விமர்சனங்களையும் எதிர்மறை கேள்விகளையும் சந்திக்கலாம். இன்றைக்கு எந்த முக்கியமான முடிவையும் எடுக்க வேண்டாம்.
ரிஷபம்
இன்றைய வேலைக்கான திட்டங்களை போட்டு முடிப்பீர்கள். ஆனாலும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பது போல தோன்றலாம். ஆனால் உங்கள் உழைப்பின் பலன்களை நீங்கள் அறிவீர்கள். ஆட்கள் குறைவு அல்லது ஈகோ சிக்கல்கள் எழாமல் பார்த்து கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருக்கும்.
மிதுனம்
இன்று வேலை அற்புதமாக இருந்தாலும் உடன் பணிபுரிபவர்கள் உங்களை எரிச்சல் அடைய வைக்கலாம். அவர்களிடன் தீர்ப்பில் இருந்து நீங்கள் விலகி இருப்பதே நல்லது. உங்கள் வேலையை நீங்கள் செய்வது நன்மை தரும். கோபப்பட வேண்டாம். மாலையில் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவழிப்பீர்கள்.
கடகம்
அடுத்தவர்களை சந்தோஷப்படுத்த நீங்கள் உங்கள் முடிவுகளை மாற்றி கொள்ள நேரலாம். நீண்ட நேர மீட்டிங் உங்களை சோர்வடைய செய்யலாம். ஆனாலும் அது நன்மையில் முடியும். கடந்த கால நண்பர் ஒருவர் உங்களை தொடர்பு கொள்ளலாம். குடும்பம் உங்கள் அன்பிற்காக காத்திருக்கிறது.
சிம்மம்
முன்பை விட அதிக கவனத்தோடு வேலை செய்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களை சந்திக்க புறப்படுவார்கள், உங்கள் கண்களையும் வயிற்றையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பணவிஷயத்தில் குடும்ப உறுப்பினர் உங்கள் உதவியை நாடலாம். செய்யாவிட்டால் எதிர்காலத்தில் தொல்லைகள் ஏற்படும்.
கன்னி
வேலை வழக்கம் போல அதே உற்சாகத்துடன் செயல்பட வைக்கும். குழுவினரிடம் ஒன்று போல நடக்கவும். எந்த வேலையையும் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் முடித்து விடுங்கள். காகித வேலைகளை ஒழுங்கு படுத்துங்கள். சமீபத்தில் சந்தித்த நபர்களோடு அதிக ஐக்கியம் ஆக வேண்டாம்.
துலாம்
வேலை இன்று பரபரப்பாக இருக்கும். பாதுகாப்பற்ற தன்மையால் உங்கள் மனம் குழப்பத்தில் மயங்கலாம். ஆனால் இதனை சகா பணியாளர்களிடமோ குடும்பத்தாரிடமோ காட்டிக் கொள்ள வேண்டாம். நீண்ட நேரம் பணியில் இருப்பதால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம்.
விருச்சிகம்
வேலை தேங்கி கிடக்கும். வாழ்க்கையில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்கிற சலிப்பு நேரலாம். மற்றவரின் சின்ன சின்ன தவறுகளைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் எரிச்சல் அடைவீர்கள். தரமான மனிதர்களோடு நேரம் செலவழிப்பது நல்ல படிப்பினையைக் கற்றுத்தரும்.
தனுசு
இன்று ஒரு உற்சாகமான சமநிலையான நாள். தள்ளிபோடப்பட்ட வேலைகளை செய்து முடித்திருப்பீர்கள். புதிய ப்ராஜெக்ட்கள் வந்து சேரும். உங்கள் படைப்பு திறனுடன் மற்றவர் அனுபவங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். முடிவெடுப்பதில் குடும்ப உறுப்பினர்கள் தெளிவைக் கொடுப்பார்கள். வாழ்க்கைத்துணை உடல்நலம் பாதிக்கப்படலாம்.
மகரம்
தாமதப்பட்ட நிலுவையில் இருக்கும் வேலைகளை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். முக்கியமான விஷயங்களை நீங்கள் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் முடிப்பதே நல்லது. குழு உறுப்பினர்கள் கொஞ்சம் இழுத்தடிப்பார்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நாளை சுகமாக்குவார்கள்.
கும்பம்
கடந்த காலத்தில் செய்த கடும் உழைப்பிற்கு இப்போது பலன் கிடைக்கும் நாள். ஒரு ரகசியமான டீல் அல்லது எதிர்பாராத ஆச்சர்யம் உங்களை சேரப்போகிறது. உங்கள் வேலைப்பளுவை வீட்டில் காட்ட வேண்டாம். பெரியவர்கள் உடல்நலனில் அக்கறை செலுத்தவும்.
மீனம்
இன்று நேர்மறையான நாள். உங்கள் திறமைகளை பற்றி நீங்களே அறிந்து கொள்வீர்கள். நிகழ்காலங்களை கடந்த காலத்தோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். சேர்ந்த தொழிலை சார்ந்த நபர்களை சந்திப்பீர்கள். உங்கள் படைப்புத்திறனை ஒருங்கிணைக்க வேண்டிய நாள்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!