இன்று வியாழக்கிழமை நவமி திதி பூரட்டாதி நட்சத்திரம் கார்த்திகை மாதம் 19ம் தேதி. இன்று உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷம்
இன்று நன்மைகள் அதிகரிக்கும் நாள். நினைத்த காரியங்கள் நிறைவேறும் . தெய்வ அனுகூலம் தேடி வரும். தன்னம்பிக்கை உறுதி உங்களை சந்தோஷமானவராக மாற்றும்.
ரிஷபம்
உங்கள் இலட்சியத்தை நீங்கள் விரைந்து அடைய உன்னதமான நாள். சாதகமான பலன்கள் கிடைப்பதால் இந்த நாளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
மிதுனம்
சாதகமான நாள் இல்லை. அதனால் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். குழப்பமான மனநிலை நீடிக்கலாம். மற்றவருடன் உரையாடும்போது கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
நாள் சோர்வாக சோம்பலாக ஆரம்பிக்கலாம். கடினமான நேரங்களை கையாள வேண்டி வரும் என்பதால் அதற்காக தயாராக இருக்க வேண்டியது அவசியம். முக்கியமான முடிவுகளை தவிர்த்து விடுங்கள்.
சிம்மம்
மனக்குழப்பங்கள் அதிகமாக இருக்கும். மன நிம்மதிக்கு மருந்து இறைவன் தரிசனமே. ஆலயங்களுக்கு செல்வது நன்மை தரும். உரையாடல்கள் நண்பர் சந்திப்பை தவிர்க்கவும்.
கன்னி
இன்று முன்னேற்றம் கூடும். வளர்ச்சிகள் அதிகரிக்கும். எல்லா முயற்சிகளும் வெற்றியாகும். முக்கியமான முடிவுகளை தைரியமாக எடுக்கலாம். லாபங்கள் ஆதரவுகள் பெருகும் நாள்.
துலாம்
இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை, ஆகவே பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பணவிரயங்கள் ஏற்படும் என்பதால் மிகக்கவனமாக இருக்க வேண்டும். இறைவன் அருள் எல்லாவற்றையும் சரியாக்கும்.
விருச்சிகம்
சோர்வான நாள். சரியான முடிவுகள் கிடைக்காது. எதை செய்தாலும் யோசித்து செய்யுங்கள். கேளிக்கை பொழுதுபோக்குகளை அனுபவிக்க வேண்டிய நாள். வேறு முயற்சிகள் வேண்டாம்.
தனுசு
அற்புதமான பலன்கள் உள்ள நாள்.உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சிறப்பான நாள் .
மகரம்
இன்று வளர்ச்சிகள் அதிகரிக்கும். சாதக பலன்கள் அதிகரிக்கும். எந்த முயற்சி எடுத்தாலும் காரிய வெற்றி உண்டு. உடல்நலம் மனநலம் இரண்டும் சிறப்பாக இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கும்பம்
இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை கொடுக்கலாம். அதிர்ஷ்டங்களை நம்பாமல் சுய உழைப்பையும் செய்ய வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை இன்னொரு நாளுக்கு தள்ளி போடுங்கள்.
மீனம்
ஆன்மிக சொற்பொழிவுகள் கேட்பதால் மன நிம்மதி நிலைக்கும். கோயிலுக்கு செல்வதால் நல்ல அதிர்வுகள் கிடைக்கும். உங்களுக்கு பிடித்தாற்போல எதுவும் நடக்காததால் முடிவுகளை தள்ளிப்போடுங்கள்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!