logo
ADVERTISEMENT
home / Astrology
12 ராசிகளில் எந்த ராசிக்கு யோகம் அதிகம் பணவரவு யாருக்கு நிம்மதி யாருக்கு – சரிபாருங்கள்

12 ராசிகளில் எந்த ராசிக்கு யோகம் அதிகம் பணவரவு யாருக்கு நிம்மதி யாருக்கு – சரிபாருங்கள்

இன்று புதன்கிழமை அஷ்டமி திதி சதய நட்சத்திரம் கார்த்திகை மாதம் 18ம் தேதி. இன்று உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.

மேஷம்                                                            

வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வழி பிறக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். பிள்ளைகளுக்கு பிடித்தபடி நடந்து கொள்ளுங்கள். ஆன்மிக தலம் சென்றால் நன்மை இரட்டிப்பாகும்.

ரிஷபம்                                                                

ADVERTISEMENT

அதிகாரிகளின் பாராட்டு மனது ஆறுதல் தரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தேவையான பணம் கையில் இருக்கும். வியாபார லாபங்கள் அதிகரிக்கும். மனைவியால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

கடினமான செயல்களை சுலபமாக செய்து முடிப்பீர்கள்.சுப செய்திகள் வரும்.பிள்ளைகள் பெருமை செய்வார்கள். பயணங்கள் லாபத்தை தரும். விமர்சனங்கள் வருத்தம் கொடுக்கும்.

கடகம்

ADVERTISEMENT

சுப செய்திகள் மூலம் மனமகிழ்வு ஏற்படும். குடும்பத்துடன் பயணங்கள் செல்ல நேரும். பொருளாதாரம் மேம்படும். பணவரவு அதிகரிக்கும். பழைய காதலை நினைத்து ஏங்குவீர்கள்.

சிம்மம்

தொழிலை விஸ்தரிப்பீர்கள்.எதிர்பார்ப்புகள் எல்லாம் சாதகமாக முடியும். மற்றவருக்கு செய்த உதவிகள் திரும்ப கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் சந்திப்பு மன நிம்மதி கொடுக்கும்.

கன்னி

ADVERTISEMENT

கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுங்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் மிதமாக இருக்கும். பணியாளர்களுக்குள் சிக்கல் ஏற்படலாம். கவனம்.

துலாம்

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத திருப்பங்கள் உங்கள் வாழ்வை நலமாக்கலாம். பாகப்பிரிவினைகள் சாதகமாக முடியும். மறைமுகமாக விமர்சனங்கள் எழலாம். கசப்புகளை மறந்து விடுங்கள்.

விருச்சிகம்

ADVERTISEMENT

உறவினர்களுடன் மனஸ்தாபம் நிகழலாம். வீண் விரயங்களை விவாதங்களை தவிர்ப்பதே நல்லது. எதிர்பாராத பணவரவு கிடைக்கும். கணவன் மனைவி புரிதல் அதிகரிக்கும். பொறுமை வேண்டும்.

தனுசு

மற்றவர்களை விமர்சிப்பதை நீங்கள் நிறுத்தினால் மன அமைதி கிடைக்கும். மனைவி ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தெய்வபிரார்தனைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்கள் இதம் தருவார்கள்.

மகரம்

ADVERTISEMENT

பணியில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பணவரவு பெருகும். உயர் அதிகாரிகள் உதவி செய்வார்கள். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக நினைத்த விஷயங்கள் நடக்கும். காரிய வெற்றி உண்டு.

கும்பம்

புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய அறிமுகங்கள் வாழ்வில் நன்மையை கொண்டு வந்து சேர்க்கும். மற்றவருக்கு உதவும் முன்னர் யோசித்து செயல்படுங்கள். நன்மை உண்டு.

மீனம்

ADVERTISEMENT

மனதிற்கு பிடித்தவர்கள் உங்களுக்கு செலவுகளை வைப்பார்கள். பங்குதாரர்களிடம் பொறுமை காட்டவேண்டும். பணிகளில் தடங்கல்கள் விலகுவதால் முன்னேறும் வாய்ப்பு உண்டு. அலைச்சல் இருக்கும்.

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
03 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT