அந்த விடிகாலை ரொமான்ஸ்.. அது யாருக்குத்தான் பிடிக்காது ! அது எவ்வளவு நன்மைனு தெரியணுமா!

அந்த விடிகாலை ரொமான்ஸ்.. அது யாருக்குத்தான் பிடிக்காது ! அது எவ்வளவு நன்மைனு தெரியணுமா!

பல வருடம் உடன் வாழ்ந்த மனைவியோ அப்போதுதான் திருமணம் முடித்த துணைவியோ யாராக இருந்தாலும் ரொமான்ஸ் (romance) செய்வது என்பது ஆண்களுக்கு மிகப் பிடித்த தொழில்! அது மட்டுமே அவர்களை மிக தன்னம்பிக்கையுடன் வைத்திருக்கிறது.                                                   

அதிலும் விடிகாலை நேரத்தில் தோன்றும் காமம் என்பது ரொம்பவே ஸ்பெஷலானது. அருகே மார்பில் தலை வைத்து படுத்திருக்கும் மனைவியை உறக்கம் கலைக்காமல் ரசிப்பது ஒரு கலைதான் என்றாலும்
அவருக்கு சிறு சிறு முத்தங்கள் தந்து எழுப்பி அவரை கூடலில் ஈடுபட செய்வது தனித்திறமைதான்.                                                    

அப்படியான விடிகாலை கூடல்களில் என்னென்னவித நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை அறிந்தால் நீங்கள் உங்கள் கணவரின் முத்தத்திற்காக காத்திருக்க ஆரம்பிப்பீர்கள்.                                                            

Youtube

காலையில் நம்மை உற்சாகப்படுத்த ஒரு காஃபி அல்லது ஒரு ஜாகிங் தேவையாகிறது. காலை நேரத்தை உணவுடன் ஆரம்பிப்பதை விட உடலுறவுடன் ஆரம்பித்து பாருங்கள். நாள் பலமடங்கு பலம் மற்றும் உற்சாகத்தை உங்களுக்கு வழங்கும்.                                           

விடிகாலை நேரத்திலேயே உடலுறவு கொள்வதால் ஆக்சிடாஸின் சுரப்பு அன்றைய நாள் முழுதும் உங்களை காதலோடு வைத்திருக்கும். கணவர் மீதான காதல் சுரந்து கொண்டே இருக்கும். கனிவும் அக்கறையும் அதிகரிக்கும்.

 

Youtube

காலை நேரத்து கூடல்கள் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலங்களை பலமாக்கும். அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் இதனை முயற்சி செய்யுங்கள். நோயின் தீவிரம் குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளில் அதிகாலை உடலுறவும் ஒன்றுதான்.

சளி காய்ச்சல் ஃப்ளு போன்ற நோய்களை நீங்கள் இதனால் தவிர்க்க முடியும். இது தவிர கூடல் கொள்வதால் நரம்புகள் சாந்தமடைகின்றன. அதனால் உங்கள் சருமம் பொலிவாக மாறும். கூந்தல் பலமாக வளரும்.

Youtube

தொடர்ந்து வாரத்தில் மூன்று முறையாவது விடிகாலை காமத்தை நிகழ்த்திக் கொள்பவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் குணமாகின்றன. நரம்பியல் நோயான பக்கவாதம் உங்கள் பக்கமே வராது.

என்ன உங்கள் மொபைலில் என்ன செய்கிறீர்கள்! ஓ! உங்கள் அதிகாலை கூடலுக்காக அலாரம் வைக்கிறீர்களா ! நல்லது! வாழ்த்துக்கள் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!