இன்று நண்பர்களுடன் வெளியே சென்று மகிழும் ராசிக்காரர்கள் யார்? : தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று நண்பர்களுடன் வெளியே சென்று மகிழும் ராசிக்காரர்கள் யார்? : தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி உத்திராடம் நட்சத்திரம். கார்த்திகை மாதம் 15ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

கடைசி நிமிட மாற்றங்களுடன் வேலையில் பலனளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக முதுகு மற்றும் கண்களில் கண்களில் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். சமூக ரீதியாக மக்கள் உங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என நினைப்பீர்கள். தேவைப்படும்போது நீங்களே எழுந்து நிற்கவும். மற்றவர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில் மேலும் கண்ணியமாக இருங்கள்.

ரிஷபம் 

வேலை நிலையானதாக இருக்கும். உங்களை தேடி நிறைய பொறுப்புகள் வரும். உடனிருப்பவர்கள் உங்களுடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அவர்களின் தெளிவுக்காகவே உங்களுடன் இருப்பார்கள். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதால் நீங்கள் மன அழுத்தமாக காணப்படுவீர்கள். சமூக கடமைகள் அதிகரிக்கும். 

மிதுனம் 

உடனிருப்பவர்களால் குழப்பம் ஏற்படுவதால், குழப்பங்களுக்கு மத்தியில் இருப்பதாக உணருவீர்கள். அவர்களின் குழப்பத்தை தீர்க்க முயற்சி செய்வதை விட உங்களது இலக்கில் கவனம் செலுத்துங்கள். வேலை நிலையானதாக இருக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள். குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை அற்புதமான இருக்கும். 

கடகம் 

வேலைகள் அனைத்தும் தேங்கி நிற்கும். அதனால் இன்று சாதாரண நாளாக மட்டுமே இருக்கும். குடும்பமும், சமூக வாழ்க்கையும் மந்தமாக இருக்கும். இந்த நாளில் உங்கள் வாழ்க்கையில் உள்ள ஒரே உற்சாகம் தனியாக நேரத்தை அனுப்புவதோடு போதுமான தூக்கத்தையும் பெறுவதாகும்.  

சிம்மம் 

எந்த ஒரு விஷயத்திலும் முடிவு செய்வதற்கு முன்னர் மற்றவர்களின் பார்வையில் இருந்தும் யோசிக்க வேண்டும். நீங்கள் விரைவில் செய்ய வேண்டியது அதிகம் என்பதால் ஒத்திவைப்பதைத் தவிர்க்கவும். பழைய வாடிக்கையாளரிடமிருந்து புதிய வேலை பயனளிக்கும். உங்கள் வேலையில் புதிய முறையை சேர்ப்பது குறித்து திட்டமிடுவீர்கள். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும், ஆனால் சமூக வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருக்கும்.

கன்னி

ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். இன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உடன் இருப்பவர்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணரலாம். ஆனால் அதை நீங்கள் உங்களது இலக்கில் எடுத்து கொள்ள வேண்டாம். மற்றவர்களின் தலையீட்டால் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும். உறுதியாக இருங்கள். நண்பர்கள் உங்களை அமைதிப்படுத்துவார்கள் மற்றும் அறிவுரைகள் வழங்குவார்கள்.

youtube

துலாம்

உடல் சோர்வு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வேலை நிலையானதாக இருக்கும். ஆனால் சோர்வு காரணமாக நீங்கள் வேலையை அனுபவிக்க மாட்டீர்கள். சிக்கிக்கொண்ட சில காகித வேலைகள் பற்றிய தெளிவு வரும். சக ஊழியர்கள் மற்றும் அவர்களின் நோக்கங்கள் குறித்து சில கவலைகள் இருக்கும். குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். ஆனால் சமூக ரீதியாக நீங்கள் சிறிது ஓய்வு பெறுவதற்கான கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். 

விருச்சிகம்

இன்று வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நீங்கள் வேலையில் திசைதிருப்பலாம். இதனால் வேலையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. சுற்றியுள்ள நபர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பின்மைகளை வீச வேண்டாம். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கை மன அழுத்தமாக இருக்கும். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சுற்றியுள்ளவர்களுக்கு விளக்கங்கள் தேவைப்படும். பொறுமையாய் இருக்க வேண்டும். 

தனுசு

வேலை சீராக இருக்கும், மேலும் பழைய வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெறலாம். உங்கள்  வேலையை ஒருவிதத்தில் விரிவுபடுத்த உதவும் சரியான நபர்களை நீங்கள் சந்திப்பீர்கள். நிதி நேர்மறையாக இருக்கும். குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை நிலையானதாக இருக்கும். வேறொரு நகரம் / நாட்டை சேர்ந்த நண்பரிடமிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். 

மகரம் 

வேலை மெதுவாக இருக்கும். வாடிக்கையாளர்கள் அல்லது சக ஊழியர்களிடமிருந்து தாமதம் ஏற்படக்கூடும். மற்றவர்களின் தவறு காரணமாக நீங்கள் மறுசீரமைக்க வேண்டும் அல்லது புதிதாக பணிகளை தொடங்க வேண்டும். நீண்ட வேலை நேரம் உங்களை குடும்ப கடமைகளிலிருந்து விலக்கி வைக்கும். வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்படும். முதுகு மற்றும் கண்களை கவனித்துக் கொள்ளுங்கள். 

கும்பம்

புதிய வேலை அல்லது தெளிவு பற்றி நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். நீங்கள் வேலைகளை  சரியாகச் செய்யும்போது மக்கள் உங்களை விமர்சிக்கக்கூடும். உங்கள் நம்பிக்கையை உடைக்க அனுமதிக்க வேண்டாம். தற்காப்புடன் இருப்பதை தவிர்க்கவும். இறுதியில் அவர்கள் உங்களையே சுற்றி வருவார்கள். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். வழிகாட்டுதல் அல்லது உணர்ச்சிபூர்வமான ஆதரவுக்காக நண்பர்கள் உங்களிடம் திரும்புவர்.

மீனம் 

உங்கள் படைப்பு யோசனைகள் மற்றும் எண்ணங்களை செயல்பாடாக மாற்ற வேண்டும். முக்கியமான விஷயங்களை ஒத்திவைக்காதீர்கள். நீங்கள் வேலையில் சிறந்த கேட்பவராக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். ஆனால் சமூக ரீதியாக நீங்கள் மன வெளியேற்றத்தின் காரணமாக பின் இருக்கையில் இருக்க விரும்புவீர்கள். இன்று மாலை நீங்கள் தனியாக நேரம் செலவிட வேண்டும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!