பாரம்பரிய ஆடைகளுடன் மேட்சாக எடுத்துச் செல்ல சில சிறந்த கிளட்ச் பைகள் !!

பாரம்பரிய ஆடைகளுடன் மேட்சாக எடுத்துச் செல்ல சில சிறந்த கிளட்ச் பைகள் !!
Products Mentioned
Anekaant
Shein
KOKO FASHION
Tooba
Shein
DressBerry
THE TAN CLAN
Shein
Brand DUCHESS
PARADOX (LABEL)

ஆபீஸ் தவிர பெண்கள் செல்லும் பார்ட்டி, மற்றும் விழாக்களுக்கு ஹேன்ட் பேக்கைவிட தங்கள் உடைக்கு தகுந்தவாறு பைகள் எடுத்துச் செல்லவே விரும்புகிறார்கள். எதை வாங்குவது என்று குழம்பிப்போகும் அளவிற்கு தற்போது எக்கச்சக்கமான கிளட்ச்செஸ் (clutches) வந்துவிட்டது. இங்கே சில சூப்பரான கிளட்ச் பை பற்றியும், அவை எந்த விதமான பாரம்பரிய உடைக்கு (traditional wear clutch)அணிந்து சென்றால் நன்றாக இருக்கும் என்றும் பார்க்கலாம்.

விழாக்காலங்களில் உங்கள் பாரம்பரிய உடைக்கு பொருந்துமாறு பத்து கிளட்ச் பைகள்

1. ஆப் வைட் த்ரெட் ஒர்க் கிளட்ச்

Anekaant
Anekaant Off-White & Pink Embroidered Embroidered Clutch
INR 629 AT Myntra
Buy

புடவைக்கு ஏற்ற ஒரு அற்புதமான பூ வேலைப்பாட்டுடன் மிளிரும் கிளட்ச் இது. அனேகாந்த் அனைவரது பாராட்டையும் பெற்று விளங்கக்கூடிய ஒரு பிராண்ட். இதன் தயாரிப்பில் உருவான இந்த கிளட்ச், சிக் என்ற வடிவமைப்பில், எளிமையாக இருந்தாலும், ரிச்சாக தோன்றுகிறது. அனைத்து நுணுக்கமான நூல் வேலை விவரங்களுடனும், இதை ஏதேனும் ஒரு இந்தோ வெஸ்டர்ன் ஆடையுடன் கொண்டு செல்லலாம் !

2. மெரூன் உதடு வடிவத்தில் கிளட்ச்

Shein
Rhinestone Decor Clip Top Clutch
INR 1,106 AT Shein
Buy

ஷீன் பிராண்ட் தனது கிளட்ச்களை தனிப்பட்ட டிசைனில் தயாரிப்பதில் புகழ்பெற்றவர்கள் ஆவர் . அடர்த்தியான மெரூன் நிறத்தில் வெல்வெட் துணியினால் எளிமையாகவும், அழகாகவும் வித்யாசமான வடிவமைப்பில் இருக்கிறது இந்த கிளட்ச் . தங்க நிறத்தில் முழுநீள அனார்கலி உடைக்கு உகந்ததாக இருக்கும் இந்த கிளட்ச் பை.இத்துடன் ஒரு மெரூன் லிப்ஸ்டிக் அணிந்தால் இன்னும் அசத்தலாக இருக்கும்.

3. சீகுயின் கிளட்ச்

KOKO FASHION
Sequin Embellished Spherical Handle Clutch
INR 855 AT Koovs
Buy

அழகான பல வர்ணங்களில் உள்ள சீகுயின் பொருட்களால் வட்ட வடிவில் மின்னும் ஒரு கோள வடிவ கிளட்ச். பல நிறங்களில் மின்னுவதால், எந்த நிற பார்ட்டி நைட் ஆடைக்கும் பயன்படுத்தலாம். பிரகாசமான நிறத்தில் உள்ள உடைகளுக்கு மிகவும் எடுப்பாக தோன்றும் இந்த கிளட்ச்.

இதை ஒரு சீகுயின் வடிவமைப்பில் உள்ள கருப்பு அல்லது அடர் பச்சை நிற டிரஸ் உடன் மேட்ச் செயுங்கள்!

4. ட்ரான்ஸ்பெரென்ட் கிளட்ச்

Tooba
Tooba Handicraft Party Wear Hand Embroidered Box Clutch Bag Purse
INR 630 AT Amazon
Buy

5. சில்வர் ஹார்ட் கிளட்ச் பேக்

Shein
Rhinestone Decor Heart Shaped Clutch Bag
INR 1,367 AT Shein
Buy

இதய வடிவில் முழுவதும் ரைன்ஸ்டோனால் அலங்கரிக்கப்பட்டு கருப்பின் மீது சில்வர் நிறம் ஜொலிக்கும் ஒரு அழகிய கிளட்ச் இது . இளைஞர்களுக்கு ஏற்ற ஒரு ட்ரெண்டியான கிளட்ச் பேக் இது. அணைத்து வெஸ்டர்ன் ஆடைகளுக்கு நன்றாக பொருந்தும்.

இதற்கு முரணாக ஒரு பேபி பிங்க் சல்வார் சுய்ட் உடன் , உங்கள் கண்களுக்கு இதே நிற சில்வர் ஐ ஷேடோ ஒன்றை பூசி, இதை மேட்ச் செய்து எடுத்து செல்லலாம்!

6. தங்க நிற பாக்ஸ் கிளட்ச்

DressBerry
Rose Gold-Toned Shimmer Box Clutch
INR 1,319 AT Myntra
Buy

ட்ரெஸ்பெர்ரியின் இந்த பாக்ஸ் வடிவ வெளிர் தங்க நிற கிளட்ச் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். நகரத்தின் இரவு நேர பார்ட்டிக்கு உங்கள் ஸ்டைலை மேன்படுத்தி ஒரு ரிச் லுக் தரும் இந்த கிளட்ச். இதை எல்லா வித பட்டு புடவைகளுக்கு எடுத்து செல்லலாம்!

இதை ஒரு மெரூன் நிற பட்டு புடவையுடன் மேட்ச் செய்து இதற்கு ஏற்ற தங்க நிற காலணிகளை அணிந்து ஒரு அற்புதமான தோற்றத்தை ஏற்படுத்துங்கள்!

7. ப்ரோகேட் கிளட்ச்

THE TAN CLAN
THE TAN CLAN Handicraft Party Wear Hand Embroidered Oval Clutch Bag
INR 899 AT Amazon
Buy

இதுவைரை ப்ரோகேட்டில் குர்தா, புடவை, ப்ளௌஸ் மற்றும் பாவாடை ரகங்களை பார்த்திருப்பீர்கள். இப்போது அதே வடிவமைப்பில் கிளட்ச்க்களும் வந்துவிட்டது. மணப்பெண், பார்ட்டி, திருமணம் போன்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல அற்புதமான ஒரு கிளட்ச் இது. ஓவல் வடிவத்தில் பாரம்பரிய டிசைனில் தெளிவான, நேர்த்தியான ஒரு அமைப்பில், இருக்கிறது. இதன் பட்டு அமைப்பும் அதன் மேல் இருக்கும் கல் வைத்த லாக்கும் இதை இன்னும் அழகாய் காட்டுகிறது.பண்டிகை நாட்களுக்கு ஏற்ற ஒன்று!

பட்டு துணியில் உள்ள புடவை அல்லது அனார்கலி சுய்ட்டிற்கு அசத்தலாக இருக்கும்.

8. பூவடிவில் கற்கள் பதித்த கிளட்ச்

Shein
Rhinestone Decor Ruched Clutch Bag
INR 1,187 AT Shein
Buy

நீங்கள் எத்தனை கிளட்ச் பேக் ஷீன் பிராண்டில் வைத்திருந்தாலும், அதே பிராண்டில் மீண்டும் மீண்டும் புதிய வடிவங்களில் பிரமாதமாக ஒன்றைப் பார்த்தால் அதையும் வாங்கி விடுவீர்கள். இந்த பெரிய பூவடிவில் கற்கள் பதித்த கிளட்ச் பேக் மிகவும் பிரமாண்டமாக தோன்றுகிறது. பெரிய பார்ட்டி இடங்களுக்கு மிகவும் கிராண்ட் லுக் கொடுக்க உள்ளது .

ஏதேனும் ஒரு அடர் நிற பட்டு புடவைக்கு/குர்திக்கு இந்த கிளட்ச் பேக் பயன்படுத்தி ஸ்டைல் செய்யுங்கள்.

9. கல் வைத்த பாக்ஸ் கிளட்ச்

Brand DUCHESS
Grey Cotton Embellished Box Clutch
INR 1,661 AT Limeroad
Buy

க்ரே பாசிகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த கிளட்சை ஒரு ஸ்டைலான பார்ட்டிக்கு எடுத்துச் செல்லலாம். டச்செஸ் கிளட்ச்கள் எளிதாக தோன்றினாலும் ஒரு அட்டகாசமான ஜெவெல் மற்றும் ஷைன் கொடுக்கக்கூடியது ஆகும்.

இதை ஒரு வெளிர் நிற ஜூட் / லினன் சேலை அல்லது ஒரு வெள்ளை நிற சல்வார் சுய்ட் உடன் மேட்ச் செய்யலாம். இத்துடன் இதே சாம்பல் நிறத்தில் காலணிகள் மற்றும் அணிகலகள் இருந்தால் அசத்தலாக இருக்கும்.

10. பூக்களும் முத்துக்களும்

PARADOX (LABEL)
Womens Glitter Floral Rhinestone Beaded Evening Bags
INR 830 AT Amazon
Buy

எந்த பெண்ணும் இந்த நிறத்தில் உடைகள் இல்லாமல் இருக்க மாட்டார். இந்த அழகிய பூ மற்றும் முத்துக்கள் பதித்த கிளட்ச் நிச்சயம் உங்கள் பாரம்பரிய உடைக்கு ஏற்றதாக அமையும். இதன் பினிஷிங் நன்றாக அமைந்திருக்கிறது என்று கூறலாம்.

இதை ஒரு சிவப்பு / கருப்பு நிற சல்வார் கமீஸ் சுய்ட் அல்லது சிவப்பு /அடர் பச்சை / கருப்பு நிற பார்ட்டி வெர் புடவைகளுடன் ஸ்டைல் செயுங்கள்.

பல நிறங்களில், பல வகையான வடிவங்களில், பல பிராண்ட்களின் கிளட்ச்களை விரிவாக பார்த்தோம். நிச்சயம் உங்களுக்கு அனைத்துமே பிடித்திருக்கும். இந்த பண்டிகை நாளிற்கு வாங்கியிருக்கும் உடைக்கு ஏற்ற கிளட்ச்சை தேர்வு செய்து வாங்கி மகிழுங்கள்!

 

மேலும் படிக்க - ஆன்லைன் ஷாப்பிங்: பண்டிகை நாட்களுக்கு ஏற்ற பாரம்பரிய உடைகளுக்கான 10 சிறந்த பிராண்டுகள்!

மேலும் படிக்க - பூக்களை கொண்டு உங்கள் சிகையை அலங்கரிக்க சில தனிப்பட்ட வழிகள்

பட ஆதாரம்  - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!