தாம்பத்யத்தில் உங்கள் ரொமான்ஸ் எனர்ஜி அதிகமாகணுமா.. இந்த 6 ஈஸி வழிகளை பின்பற்றுங்க!

தாம்பத்யத்தில் உங்கள் ரொமான்ஸ் எனர்ஜி அதிகமாகணுமா.. இந்த 6 ஈஸி வழிகளை பின்பற்றுங்க!

திருமணம் அல்லது காதல் எதுவாக இருந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம் ரொமான்ஸ் (romance) . இதற்கு சரியான தமிழாக்கம் என்பது இப்போது வரை இல்லை. பாலியல் ஆசைகள் மற்றும் தூண்டல்கள் தான் இந்த உறவிற்கு மூலதனம்.

நம் காதல் அதன் அடிப்படையில் அமைந்தது அல்ல என யார் கூறினாலும் காதலித்தவரோடு ரொமான்ஸ் செய்ய விரும்பாத மனிதர்கள் இருக்கவே முடியாது. அவர்களுக்கு அது அவசியமானது. திருமணத்திற்கு பிறகு சில நேரங்களில் இந்த ரொமான்ஸ் தடைபடலாம். அதனை சரி செய்ய மருத்துவ ரீதியாக முயற்சிப்பவர்கள் உண்டு.

ஆனால் நமது செயல்களின் தன்மையை சற்றே மாற்றினாலே ரொமான்ஸ் (romance) மற்றும் காதல் வானில் நம்மால் இடைவெளியின்றி பறக்க முடியும் என்பது நல்ல விஷயம் அல்லவா. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

காமம் பற்றி நமது இந்திய புராணங்கள் என்ன சொல்கின்றன.. எது சரியான காமம் தெரியுமா !                                 

Youtube

ஹாரர் திரைப்படங்கள்

அட்ரினல் சுரப்பு காமத்திற்கு மிகவும் அவசியமானது. படுக்கையில் க்ரியேட்டிவாக நீங்கள் இயங்க இது உதவுகிறது. இந்த அட்ரினல் சுரக்க பல வழிகள் இருக்கிறது. ஒரு ஜெயண்ட் வீலில் விளையாடுவது சாகசங்கள் செய்வது என பல வழிகள் இருந்தாலும் சுலபமான வழி என்பது படுக்கையில் அமர்ந்தபடி உங்கள் துணையுடன் ஹாரர் திரைப்படங்களை பார்ப்பதுதான். பயத்தின் விளைவாக அட்ரினல் உயர்ந்து உங்கள் ரொமான்ஸ் நிமிடங்கள் அதிகமாகும் என்பது உண்மை.

நீங்கள் காதலிப்பவர் உங்களை ஏமாற்றி விடுவாரா ! அவரின் இந்த குணங்களை சரிபாருங்கள்!                                     

பச்சைத் தேநீர்

பச்சை தேனீரை உடல் எடை குறைய மட்டும் அல்ல. காமத்திற்கும் பயன்படுத்தலாம். இதனை லிபிடோ பூஸ்டர் என்று அழைக்கின்றனர். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள காஃபைன் உங்கள் ரொமான்ஸ் தருணங்களை ஸ்பெஷலாக மாற்றுகிறது. உங்கள் மனதை அமைதியாக்கி நிம்மதியான முறையில் கூடலில் ஈடுபட வைக்கிறது.

இருளடைந்த முகமும் பொலிவாக வேண்டுமா! அற்புத மாயம் செய்யும் ஆரஞ்சு பழம்!

Youtube

வெந்நீர் குளியல்

பொதுவாக உணர்ச்சிகள் எழும்போது அதனை அடக்க தமிழ் ஹீரோயின்கள் தலை வழியே தண்ணீர் ஊற்றுவதை பார்த்திருப்பீர்கள். உண்மையில் ரொமான்ஸ் வேண்டும் என்றாலும் நீங்கள் குளிக்க வேண்டும். வெந்நீரில் உங்களை நிதானமாக நீங்கள் குளிப்பாட்டினால் நரம்புகள் சாந்தமடைந்து அற்புதமான கலவிக்கு நீங்கள் தயார் ஆவீர்கள்.

Youtube

அரோமா தெரபி

நீங்கள் மனம் அமைதியடைந்து இருக்கும்போது பாலியல் ஆசைகள் நிகழ்கிறது. ஆகவே உங்கள் அறையில் சென்டெட் மெழுகுவர்த்திகள், மற்றும் லாவண்டர் எண்ணெய் அல்லது வெனிலா எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி வாசனையை பரப்புங்கள். உங்களை உடல் மற்றும் மனரீதியாக ஒரு ஆரோக்கியமான கலவிக்கு தயார் செய்கிறது.

Pixabay

செக்ஸி ஆடைகள்

உங்களவரை கவரும் விதத்தில் சில செக்ஸி ஆடைகள் நீங்கள் அணிவது தாம்பத்யத்தில் உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும். உங்கள் கவர்ச்சி மீது உங்களுக்கே நம்பிக்கை உண்டாகாது எனில் உங்கள் கணவரை எப்படி திருப்தி செய்யப் போகிறீர்கள். உரிமைப்பட்டவருடன் இருக்கும் சமயம் கவர்ச்சியான ஆடை அணிவதை தவறாக நினைக்காதீர்கள். அதுதான் ரொமான்ஸிற்கு முன் வாசல் என்பதை மறக்காதீர்கள்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்