நடிகை ஷ்ரத்தா தாஸ் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷ்ரத்தா தாஸ் 2008ம் ஆண்டு வெளியான சித்து ஃப்ரம் ஸ்ரீகாகுளம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். மலையாளத்தில் வெளிவந்த டிராகுலா 2012 படத்தில் அவர் நடித்திருந்தார்.
இப்போது கன்னட திரையுலகிலும் அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தற்போது இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என ஒரு திரையுலகை ஒரு ரவுண்டு அடித்து வருகிறார். இந்நிலையில் டெம்பர் என்னும் தெலுங்கு படத்தை தமிழில் ‘அயோக்யா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
பேஷியலின் வகைகள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே பேஷியல் செய்யும் வழிமுறைகள்!
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த கேரக்டரில் தமிழில் நடிகர் விஷால் நடிக்கிறார். வெங்கட் மோகன் இயக்க்கிய இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெறும் குத்துப் பாடல் ஒன்றுக்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடுவதாக கூறப்பட்டது.
ஆனால் சன்னி லியோன் சம்பளம் கூடுதலாக கேட்பதால் அவருக்கு பதில் நடிகை ஷ்ரத்தா தாஸை (shradha das) படக்குழுவினர் ஒப்பந்தம் செய்தனர். தற்போது பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வரும் ஷ்ரத்தா தாஸ் கவர்ச்சி போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இவர் பல கோணங்களில் பல போட்டோக்களை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகை ரம்யா பாண்டியன் இடுப்பை காட்டியவாறு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அழகில் மயங்கிய பாலிவுட் : அழகு தேவதை என பிரபல நடிகை புகழாரம்!
அவரது இடுப்பு மடிப்பில் பல இளைஞர்கள் விழுந்து கிடக்கின்றனர். அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்றைய இளைஞர்கள் இன்னும் மீளமுடியாமல் அலைந்து வரும் நிலையில், அவரை பின்பற்றி பல நடிகைகள் போட்டோ சூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா தாஸ் (shradha das) அனைவரையும் மிஞ்சும் வகையில் போட்டோ சூட் நடத்தி தன்னடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அழகான பிங்க் நிற புடவையின் நடந்தவாறு செல்லும் புதிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து பல்வேறு உடைகளில் போட்டோஷூட் நடத்தி விதவிதமான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். எந்த பக்கம் பார்த்தாலும் அழகாக தோன்றுவதாக அவரது ரசிகர்கள் கமென்டர்ஸ் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக பல ரசிகர்களின் மனதை நடிகை ஷ்ரத்தா தாஸ் கொள்ளையடித்து வருகிறார்.
முன்னதாக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சி நடிகை ஷ்ரத்தா தாஸ் (shradha das) வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைகிறார் என தகவல் பரவியது. இதுகுறித்து பலரும் அவருக்கு போன் செய்து கேட்டதால் டென்சன் ஆன அவர் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.
“நான் போட்டியாளராக செல்கிறேன் என்ற செய்தியில் உண்மை இல்லை. தற்போது உள்ள போட்டியாளர்கள் எனக்கு நன்கு தெரிந்தவர்கள் என்பதால் நான் நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன்” என ஷ்ரத்தா தாஸ் ட்விட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரசவத்திற்குப் பின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த சில குறிப்புகள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!