திருப்பதியில் தரிசனம் செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன்.. திருமணம் இங்கேதானா? (video)

திருப்பதியில் தரிசனம் செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன்.. திருமணம் இங்கேதானா? (video)

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி அவர்கள் இருவரும் உறுதிப்படுத்தாத நிலையில் பல தகவல்கள் இவர்கள் திருமணத்தை உறுதிப்படுத்துவது போலவே வெளியாகி வருகின்றன.                             

அந்த வகையில் சமீபத்தில் வெளியான தகவல் என்னவென்றால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் (vignesh shivan nayanthara) இருவரும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்து திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் நயன்தாரா திருமணம்.. கல்யாண புடவையே இவ்வளவு லட்சமா!                                                  

Instagram

இதனை அடுத்து தற்போது என்ன காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ந்ததில் நயன்தாரா பிரபு தேவாவை காதலித்த போது அவர் மீது இருந்த காதலுக்காக இந்து மதத்திற்கு மாறினார். அவர் இந்து மதத்திற்கு மாறிய இடம் திருப்பதி கோயில்தான்.                                             

ஆகவே இங்கேயே தன்னுடைய திருமணம் நடக்க வேண்டும் என்று நயன்தாரா விரும்பியிருக்கலாம். அதற்காக திருமணத்திற்கான தேதி மற்றும் இடம் ஆகியவற்றை பதிவு செய்ய சென்றிருக்கலாம் என்று ஒரு சாரார் கூறி வருகின்றனர்.                                     

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அழகில் மயங்கிய பாலிவுட் : அழகு தேவதை என பிரபல நடிகை புகழாரம்!

Youtube

தற்போது தீவிர இந்துவாக நயன்தாரா மாறி விட்டார் எனவும் விக்னேஷ் சிவனும் இந்து என்பதால் இவர்கள் திருமணம் இங்கே நடக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஒரு சிலரோ கேரளாவில் உள்ள ஒரு பெரிய சர்ச்சில் வைத்து திருமணம் நடக்கலாம் எனவும் அல்லது லண்டனில் உள்ள புகழ் பெற்ற தேவாலயத்தில் நடக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.

இதில் உண்மை எது என்பது இன்னும் ஒரு மாதத்தில் வெளி வரலாம். இதனிடையே தன்னுடைய திருமணத்திற்கான கூறைப்புடவையை இத்தாலி ஆடை வடிவமைப்பாளரிடம் வடிவமைக்க நயன்தாரா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.                                                                             

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!