உங்கள் பெஸ்டியுடன் கிளிக் செய்ய சில வித்யாசமான ஸ்டைலான போஸ்கள்!

உங்கள் பெஸ்டியுடன் கிளிக் செய்ய சில வித்யாசமான ஸ்டைலான போஸ்கள்!

செல்ஃபீ அல்லது நண்பர்களுடன் போட்டோ என்று  வரும்போது அதில் தனது சிறந்த தோற்றத்தை காட்ட வேண்டும் என்று விரும்புவோம். பொதுவாக நேராக நிற்பது ஒரு பழைய போஸ் ஆகிவிட்டது. இன்றைய செல்ஃபீ (selfie) மற்றும் இன்ஸ்டாகிராம் காலத்தில் விதவிதமான போஸ்கள் மற்றும் அதற்கு ஏற்ப செட்டிங் என்று பல உத்திகள் வந்துவிட்டது. இந்நிலையில் நீங்கள் உங்கள் பெஸ்டியுடன் சிறிது வித்தியாசமாக போட்டோக்களை கிளிக் செய்ய விரும்பினால் இதுபோன்ற கீழ் கூறியிருக்கும் தனித்துவமிக்க போஸ்களை(photo pose) முயற்சித்து அழகிய நினைவுகளை சேகரியுங்கள். 

 

நண்பர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க சில யோசனைகள்

1. இன்பினிட்டி போஸ்

Pinterest

இதுபோன்ற இன்பினிட்டி போஸில் உங்கள் அன்பிற்கு எல்லையில்லை என்று காட்டுங்கள்!  இதில் முழுவதாக பின்புறத்தை காட்டலாம் அல்லது சிறிது சாய்வாக திரும்பி உங்கள் முகத்தை கேமராவிற்கு காட்டலாம். 

2. நிற்பதில் புதிது

Pinterest

இரண்டு பெரும் நேராக நிற்பதிற்கு பதிலாக இதுபோல் கைகளை பிடித்துக்கொண்டு ஜாலியாக சிரித்துக்கொண்டே போட்டோவுக்கு நின்றாள் வேடிக்கையாக  இருக்கும்!

3. கைகளில் ஹார்ட்

Pinterest

போட்டோவில் முகத்தை கட்டாயம் காட்ட வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை என்று நிரூபிக்கிறார்கள் இந்த தனித்துவமிக்க போஸில்! 

டிப் - இதே போஸை இரண்டு பெரும் சிறிது விலகி நிண்டு கைகளை நேராக நீட்டியும் ஹார்ட் வடிவத்தை கொண்டுவந்து கிளிக் செய்யலாம்.

4. கூந்தல் மீசை

Pinterest

இது ஒரு வேடிக்கையான போஸ்  ஆகும்! உங்கள் இருவரின் கூந்தலையும் கொண்டு இதுபோன்ற போஸ்களை பல்வேறு முக பாவனைகளுடன் முயற்சிக்கலாம். இதுவே சுவாரசியத்தை ஏற்படுத்தும்!

5. முகத்தை மறைத்து

Instagram

முகத்தை காட்டாமல் நீங்கள் அணிந்திருக்கும் அணிகலன்கள், கூந்தல், ஆடை என்று அனைத்தையும் வைத்து இதுபோன்ற ஆக்கபூர்வமாகவும் கிளிக் செய்யலாம். 

6. ஒரே வகையிலான ஆடையை கொண்டு

Pinterest

நீங்கள் இருவரும் ஒரே வகை ஆடையை அணிந்திருந்தீர்கள் என்றால் இதுபோன்ற ஒரு திட்டமிட்ட போஸை எடுக்கலாம்! இது உங்கள் ஒற்றுமையையும் அன்பையும் வெளிப்படுத்துகிறது! 

7. சாய்ந்து சாய்ந்து ...

Pinterest

மீண்டும் நிற்பதில் இது புது போஸ் ஆகும்! இதுபோன்ற  வெளி இடங்களில் புதிதாக யோசித்து உங்கள் போடோகளை சுவாரஸ்யமாக்குங்கள்! 

8. குதிரை சவாரி

Pinterest

இது நம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். ஒருவரின் முதுகில் மற்றொருவர் ஏறி இதுபோன்ற போஸ்  அளித்து உங்கள் சந்தோஷமான தருணங்களை பதிவு செயுங்கள். 

9. அழகிய கால்கள்

Pinterest

கைகளை கிளிக் செய்ததுபோல் கால்களையும் இதுபோன்ற ஒரு ஹார்ட் வடிவத்தின் உள் எடுங்கள். இது நீங்கள் உங்கள் பெஸ்டியுடன் எப்பொழுதும் அன்புடன் சேர்ந்திருப்பதை காட்டுகிறது! 

10. பின்னிருந்து ஒரு போஸ்

Instagram

நேராக அல்லது சாய்வாக நிற்காமல், இதுபோன்ற பின் நின்று சிறிது குனிந்து போஸ் குடுப்பது அவற்றின் உயரத்திற்கு ஏற்ப சரிசெய்யும் மற்றுமொரு அழகிய போஸ்  ஆகும். 

11. என்ன கொடும இது! - போஸ்

Pinterest

 உங்கள் முகத்தை காட்ட விருப்பமில்லை என்றால், ஏதேனும் ஒரு பாவனையுடன் சிறிது வேடிக்கையாக இதுபோல் முகத்தை முடியும் கிளிக் செய்யலாம்.

12. ஐஸ் கிறீம் போஸ்

Pinterest

உங்கள் பெஸ்டியுடன் (friend) சேர்ந்து செலவழிக்கும் நேரம்  அனைத்தும் இன்பமாகவே இருக்கும். அதை மிக அழகாக இதுபோன்ற ஒரு போஸில் உங்கள் கற்பனைத்திறனை கொண்டு காட்டுங்கள்! 

13. கட்டிப்பிடி வைத்தியம்

Pinterest

 நண்பர்களைக் அன்புடன் ஆனந்தத்தில்  கட்டிப்பிடிப்பதை யார் விரும்பமாட்டார்கள் ? இந்த போஸ் அத்தகைய ஒன்றாகும்!  மேலும் ஒரு சட்டகத்தில் கைப்பற்றுவதற்கான சிறந்த போஸ்களில் இதுவும் ஒன்றாகும்!

14. முன்னும் பின்னும்

Pinterest

இரண்டு பேரும் முன்புறம் மற்றும் பின்புறத்தை காட்டும் சில அழகிய போஸ்களை பார்த்தோம். இவை இரண்டையும் கலந்த ஒரு வித்யாசமான போஸ் தான் இது. உண்மையில் இதில் உங்கள் கற்பனைக்கேற்ப நீங்கள் போட்டோவை தட்டிக்கொண்டே போகலாம். 

15. கண்களை கொண்டு

Pinterest

முகத்தை போட்டோவிற்கு முழுதாக காட்டுவது அந்த காலம். அதை பாதியாக காட்டுவது இந்த காலம். உங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் உண்மையை மட்டுமே பேசும் கண்களை அழகாக கிளிக் செய்யலாமே! 

16. காண்டிட் ஷாட்

Instagram

சில சமயங்களில் இதுபோன்ற ஆக்ஷன் ஷாட் உங்கள் இருவரின் வெளிப்பாடுகளை மிக அழகாக பதிவு செய்யும். 

மேலும் ... நீங்கள் மூன்று பேராக அல்லது இரண்டிற்கு மேல் இருந்தால் இதுபோன்ற வித்யாசமான போஸ்களை முயற்சிக்கலாம்.

Instagram
Pinterest
Pinterest
கிளிக்! கிளிக்!உங்கள் திருமண நிகழ்வுகளுக்கான சிறந்த வெட்டிங் போட்டோகிராபர்ஸ்

பட ஆதாரம் - Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.