புதிய உறவினால் இழந்த சந்தோஷங்களை மீட்கப்போகும் அந்த அதிர்ஷ்ட ராசி உங்களுடையதா !

புதிய உறவினால் இழந்த சந்தோஷங்களை மீட்கப்போகும் அந்த அதிர்ஷ்ட ராசி உங்களுடையதா !

இன்று வியாழக்கிழமை துவாதசி திதி சதய நட்சத்திரம் புரட்டாசி மாதம் 23ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.

மேஷம்

குடும்பம் முன்னுரிமை என்பதால் வேலை மெதுவாக இருக்கும். நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள், கடந்த காலத்தைப் பற்றிய தெளிவான அடிப்படை விஷயங்களையும் கூட நீங்கள் காண்பீர்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதற்குத் நிறுத்துங்கள். நண்பர்களின் நண்பர்களுடனும், அன்பானவர்களுடனும் நீங்கள் மாலை நேரத்தை செலவிடுவீர்கள்.

ரிஷபம்

சில நேரங்களில் நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையில் பிசியாக இருப்பதால் நீங்கள் உங்களை சுற்றி இருக்கும் மக்களை மறக்கலாம் . இன்று ஒரு நேசிப்பாளருக்கு உதவுங்கள், நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள்.

மிதுனம்

உங்கள் மனதில் பல விஷயங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது, அது அழிக்கப்பட வேண்டும். உதவி தேடுங்கள். நீங்களே எல்லாவற்றையும் செய்ய முடியாது. இன்று குடும்பம் முன்னுரிமை என்பதால் வேலை மெதுவாக இருக்கும். வீட்டிலுள்ள மக்கள் வழிநடத்துதலுக்கும் ஆதரவிற்கும் உங்களைத் தேடி திருப்புவார்கள். உங்கள் பங்குதாரருடன் சண்டையை தவிர்க்கவும்.

கடகம்

வேலை நிலையானதாக இருக்கும்போது, நீங்கள் புதிய யோசனைகளைப் பெறுவீர்கள், நீங்கள் செயல்படுத்த வேண்டிய அவசரத்தில் இருப்பீர்கள். உங்கள் அணுகுமுறையிலேயே நடைமுறையில் இருக்க வேண்டும். நீங்கள் வருத்தப்படும்படி ஒரு தூண்டுதல் முடிவை எடுக்க வேண்டாம். நீங்கள் மாலையை அன்பானவர்களுடன் செலவழித்தால் குடும்ப வாழ்க்கை மென்மையாக இருக்கும். குடும்பம் முன்னுரிமை என்பதால் சமூக வாழ்க்கை மெதுவாக இருக்கும்.

சிம்மம்

வேலை அற்புதமாக இருக்கும். தெளிவான மனம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும். உங்கள் பார்வைகள் அகலகமாகும்.வெளியே உங்கள் இலக்குகள் தெரிய வரும்.வயிறு பிரச்னை வரலாம். சரியான தூக்கம் இல்லாததால் மயக்கம் வரலாம். குடும்ப உறுப்பினர்கள் அவரவர் வேலையை பார்ப்பார்கள். உங்கள் தோழமை உங்களுக்கு உதவுவார்கள்.

கன்னி

வேலை நிலையாக இருக்கும். உங்கள் மூத்த அதிகாரிகள் அதற்கான அறிவுரைகளை வழங்குவார்கள். புதிய பொறுப்புகள் அல்லது புதிய வேலைகள் உங்களுக்கு வழங்கப்படலாம். உங்கள் சொந்த வாழ்க்கையை அலுவலக ஆட்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குடும்ப நாடகம் தொடரும்.நண்பர்களுடன் இன்றைய மாலையை கொண்டாடுங்கள்.

துலாம்

காகித வேமற்றும்ாமதமாக முடியும் . அதை தவிர மற்ற எல்லாமே சாதகமாக அமையும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பார்கள். புதியவர்கள் உங்களுடன் பணியாற்ற விரும்புவார்கள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானமாக முடிவெடுங்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்

விருச்சிகம்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நீங்கள் தேவதைகளுக்கு உணர்த்த வேண்டிய நேரம் இது. உடனே அவர்கள் நீங்களும் மற்றவர்களும் உள்ளடக்கிய சூழ்நிலையை சரி செய்ய ஆரம்பிப்பார்கள். இந்த சரி செய்தல் நன்றாக அமைய சில விஷயங்களை நீங்கள் அதன் போக்கில் விட்டு விடுங்கள்.

தனுசு

உங்கள் தவறை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள், அடுத்தவரின் நியாயத்தை ஒதுக்க வேண்டாம். உங்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்

மகரம்

குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் துணையுடன் நேரத்தை அதிகம் செலவிடுங்கள். உங்களுக்குள் இருக்கும் ரொமான்டிக் தன்மை வெளிவரும் நேரம் இது. பணி எப்போதும் போல இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கம்.

கும்பம்

ஒரு புதிய உறவு உங்கள் இழந்த சந்தோஷங்களை மீட்டுத் தரும். சந்தாஷத்தைத் தரும் ஒருவரோடு செலவழிக்கும் நேரத்தைக் கொண்டாடுங்கள். உங்கள் உறவைப் பற்றி வெளியே சொல்ல வேண்டாம். தீய கண்கள் உங்களைக் கண்காணிக்கலாம்.

மீனம்

எல்லாமே உங்களிடம் வருகிறது. உங்களுக்கு கற்பிக்க வருகிறது. உங்கள் கேள்விக்கான பதில்கள் எல்லாம் இங்கேதான் இருக்கின்றன. அது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் இன்னும் சரியாக நீங்கள் கேட்கவில்லை. உங்களை சுற்றி கவனியுங்கள் உங்கள் பதில்களுக்கான அறிகுறிகள் தென்படும்.

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!