உங்கள் அழகை மேம்படுத்தும் சிறந்த சென்னை சிகை அலங்கார நிலையங்கள்! (Hair Salon In Chennai)

உங்கள் அழகை மேம்படுத்தும் சிறந்த சென்னை சிகை அலங்கார நிலையங்கள்! (Hair Salon In Chennai)

அழகு என்பது வெறும் முக அமைப்பு மற்றும் சரும நிறம் சார்ந்ததல்ல. பிறரை வசீகரிக்கும் அளவிற்கு நாம் எப்படி நமது அம்சங்களை மாற்றிகொள்கிறோம் என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. அந்த வகையில் பெரும்பான்மையான பெண்கள் தவறு செய்வது அவர்களின் சிகை அலங்காரத்தில் தான். 

நமது ஒவ்வொருவரின் முகமும் வெவ்வேறு அமைப்புகளை உடையது. அதில் பெரும்பாலான பிரிவுகளாக கருதப்படுபவை, வட்ட வடிவ முகம், நீள்வட்ட வடிவ முகம், சதுர வடிவ முகம் ஆகியவை. பெண்கள் தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்றவகையில் சிகை அலங்காரத்தை தேர்வு செய்வது அவசியம். 

ஏனென்றால் சிகை அலங்காரம் பெண்களுக்கு மேலும் அழகு சேர்க்கும். அந்தவகையில் பெண்களுக்கு உதவும் வகையில் சென்னையில் சிறந்த சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் ஆர்ட்டிஸ்டுகள் குறித்து இங்கு காணலாம். 

Table of Contents

  சென்னையின் மிகச்சிறந்த சிகை அலங்கார ஆர்ட்டிஸ்ட் பட்டியல் (Best Hair Stylist In Chennai)

  சென்னையின் ஏராளமான சிறந்த சிகை அலங்கார ஆர்ட்டிஸ்ட்கள் உள்ளனர். உங்கள் விருப்பதை எண்ணற்ற அலங்காரங்களை அவர்கள் உங்களுக்கு வழங்க தயாராக உள்ளனர். சிகை அலங்கார ஆர்ட்டிஸ்ட்கள் உங்களை அழகை மெருகேற்றி ஜொலிக்க வைக்கின்றனர். அவர்கள் குறித்து இங்கே பார்போம்.

  செல்வம் (Wealth)

  சிகை அலங்காரத்தில் சிறந்து விளங்குபவர்களில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்  செல்வமும் ஒருவர். சிகை அலங்காரம் மட்டுமல்லாது முழு மணப்பெண் அலங்காரத்திலும் இவர் சிறந்து விளங்குகிறார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இவர் தான் சிகை அலங்காரம் செய்து வருகிறார். இவரது அலங்காரத்தில் மணப்பெண்கள் கூடுதல் அழகில் ஜொலிக்கின்றனர். 

  முகவரி : 13/5., காமாட்சி அம்மன் காலனி, வடபழனி, சென்னை.

   
   
   
  View this post on Instagram
   
   
   

  A post shared by Bridal Makeup Artist Selvam (@makeup_artist_selvam) on

   

  விஷ்ணு பிரியா (Vishnu Priya)

  விஷ்-யூலிஸ் ஒப்பனை கலைத்திறனின் நிறுவனரான விஷ்ணு பிரியா, பாரம்பரிய மற்றும் மாடர்ன் சிகை அலங்காரத்தில் சிறந்த விளங்குகிறார்.சென்னையை சேர்ந்த இன்னும் திறமையான ஒப்பனை கலைஞர் மற்றும் பயிற்சியாளர்களை உருவாக்கி வருகிறார். மணப்பெண்களுக்கு இவர் செய்யும் அலங்காரங்கள் அவரது கலைத்திறனை வெளிக்கொணர்கிறது. வெளிநாடுகளுக்கும் சென்று இவரது ஒப்பனை திறனை காட்டி வருகிறார். 

  முகவரி : 104 - சர்ச் ரோடு, மொகப்பயர் கிழக்கு, சென்னை.

   
   
   
  View this post on Instagram
   
   

  This girl right her, is my oldest friend. We did lose a good number of years being apart, living our own lives, but when we got back to talking again, nothing was different ❤️ Little did we know, while we were eating sand and scraping our knees, that I would be her makeup artist on her big day! It was more than just pleasure getting her ready for her wedding. The pressure that everything should be perfect, especially because she’s close to me, was so overwhelming but she stayed calm through all the events and let me do what I do ✨ Thank you arch, for this ❤️ @archana_nagarajan Hair, makeup & draping by me #vishualizemua ✨ #bridesofvishualize #chennaimakeupartist P.C : @signaturesbysriramraghu ✨

  A post shared by Vishnu Priya M (@vishualizemua) on

   

  சமந்தா ஜெகன் (Samandha Jagan)

  ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய சமந்தா ஜெகன், ஒப்பனை மற்றும் ஸ்டைலிங் மீதான ஆர்வத்தில் அவரது ஒப்பனை திறனை மேம்படுத்த முறையான பயிற்சி எடுத்து தற்போது சிறந்த சிகை அலங்கார நிபுனர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். விங்க் யுனிசெக்ஸ் சலூன்னை நடத்தி வரும் சமந்தா ஜெகன், மணப்பெண் அலங்காரத்தில் முன்னணியில் இருக்கிறார். இவரது அலங்கரித்தில் மணப்பெண்கள் தேவதைகளாக வலம் வருகின்றனர்.  

  முகவரி : 311 - ஆல்வார்பேட்டை, சென்னை. 

   

  இப்ராஹிம் (Ibrahim)

  மணநாளை எதிர்கொள்ளவிருக்கும் பெண்களிடையே அதிக வர வேற்பைப் பெற்றிருக்கும், சென்னையைச் சேர்ந்த ‘பிரைடல் மேக்கப்’ கலைஞரான இப்ராஹிம், திரைப்படங்கள், விளம்பரப்படங்களில் நடிக்கும் பெண்களுக்கும் அலங்காரங்கள் செய்யும் அளவிற்கு இ\உயர்ந்தள்ளார். இத்துறையில் அவர் வந்த பாதை அவர் மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் மேக்கப் சூட்சுமங்களிலே தெரிகிறது. இப்ராஹிமின் பல வருடங்களாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்றியிருக்கிறாராம்.

  முகவரி : 203 - பச்சை அம்மன் கோவில் தெரு, விருகம்பாக்கம், சென்னை. 

   

   
   
   
  View this post on Instagram
   
   

  Creating kinda Padmavathi look

  A post shared by Make Up Ibrahim (@makeupibrahim) on

   

  கவிதா சேகர் (Kavitha Sekar)

  கவிதா சேகர் சென்னையை சேர்ந்த மிகவும் புகழ்பெற்ற ஒப்பனை கலைஞர். பேஷன் ஷோக்களுக்கான மேக்கப்பில் இவருக்கு அனுபவம் உண்டு. படங்கள், புகைப்படம் எடுத்தல், மற்றும் விளம்பரங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். நூற்றுக்கணக்கான மணப்பெண்களுக்கு நேர்த்தியான அலங்காரத்தை கவிதா செய்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் அவரது பல்துறை திறமை வாய்ந்தவர் என்பதை நிரூபிக்கிறது.

  முகவரி : 1/47 - ஆனந்தி ராஜேந்திர வளாகம், நங்கநல்லூர் சென்னை.

   

  சிறந்த சிகை அலங்கார நிலையங்கள் - முகவரி மற்றும் விவரங்கள் (Best Hair Salon In Chennai- Address & Details )

  பெண்களிடையே அதிக வர வேற்பைப் பெற்றிருக்கும் சென்னையைச் சேர்ந்த சிறந்த சிகை அலங்கார நிலையங்கள் குறித்து இங்கே விரிவாக பாப்போம்.

  Wink

  சென்னையில் அமைந்திருக்கும் Wink சலூன் மிகவும் புகழ்பெற்றது. பல்வேறு நவீன சிகை அலங்காரங்கள் இந்த சலூனில் செய்யப்படுகின்றன. அதனால் தான் சூர்யா, ஆண்ட்ரியா, சித்தார்த் உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த சலூனிற்கு வருகை தருகின்றனர். 

  முகவரி  - No. 311 - மாணிக்கம் அவென்யூ, ஆழ்வார்பேட்டை, சென்னை. 

  தொலைபேசி எண் - 9840388955. 

   

  Vurve

  திறமை வாய்ந்த சிகை அலங்கார கலைஞர்களை கொண்டு நடத்தி வரும் Vurve சலூனில் ட்ரெண்டிங், மணப்பெண் மற்றும் குழந்தைகளுக்கான மாடல் சிகை அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. பல சினிமா பிரபலங்களும் இங்கு தான் சிகை அலங்காரங்கள் செய்கின்றனர். 

  முகவரி  - No. 2, லாண்டன்ஸ் சாலை,கீழ்பாக்கம், சென்னை. 

  தொலைபேசி எண் -  8883882010

   
   
   
  View this post on Instagram
   
   

  Can you colour your hair & do keratin the same day? The answer is YES! Without a doubt. You can get hair coloured first and go ahead with keratin treatment. The colour is sealed during the process, so it naturally stays longer ❤️ also adds more shine & ofcourse looks attractive 😍😍 • Say Bye 👋🏼 FRIZZY HAIR UNRULY HAIR DULL HAIR • #keratin + #haircolor : @melvinpeters06 // @vurvesalon • Call today and book your appointment. FREE Consultation. . . . . . . . . #frizzyhair #beforeandafter #hairinspo #vurvesalon #keratintreatment #hairstraightening #frizzyhairdontcare #hairdresser #hairtransformation #hairoftheday #hairstyling #keratin #hairgoals #beautygram #brazilianblowout #antifrizz #silkyhair #frizzy #bangalore #instanttransmission #hairoftheday #blowdry #blowout #barbershop #hairgoals #haircare #keratinhairtreatment #beforeandafterhair

  A post shared by Vurve Salon - Hair & Beauty (@vurvesalon) on

   

  Zique

  ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட Zique சலூன் சென்னையிலும் தனது பிரமாண்ட கிளையை கொண்டுள்ளது. இங்கு ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் வித்தியாசமான மற்றும் அனைவரையும் கவரும் வகையிலான சிகை அலங்காரங்களை வழங்குகின்றனர். 

  முகவரி  - No. 2, 9/7, தி ரெய்ன்ட்ரீ பிளேஸ், சேத்துப்பட்டு, சென்னை. 

  தொலைபேசி எண் - 044 4384 9888. 

   

  Page 3

  சிறந்த சிகை அலங்கார நிலையமான Page 3 சலூனில் ஹர் ஸ்டைல், ஹேர் கலர் மற்றும் மணப்பெண் சிகை அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. சென்னையில் மத்தியல் அமைந்திருக்கும் இந்த சலூனில் எண்ணற்ற கண்கவர் சிகை அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. 

  முகவரி  - No. 9 பி, கங்கா கிரிஹா, நுங்கம்பாக்கம் சாலை, சென்னை. 

   

  Toni & Guy

  50 ஆண்டுகளை கடந்து Toni & Guy சலூன் இயங்கி வருகிறது. தேசிய அளவில் திறமை வாய்ந்த கலைஞர்களை கொண்டு இந்த சலூன் இயங்கி வருகிறது. இதனால்  Toni & Guy சலூனிற்கு ஏராளமான வடிக்கையாளர்கள் உள்ளனர். குறைந்த விலையில் இருப்பதால் நீங்களும் சென்று பயன் பெறுங்கள். 

  முகவரி  - No. 30, எக்ஸ்பிரஸ் அவென்யூ,  ராயப்பேட்டா - சென்னை. 

  தொலைபேசி எண் - 0091 44 2846 4550

   

  Limelite

  திறமை வாய்ந்த சிகை அலங்கார கலைஞர்களை கொண்டு இயக்கி வரும் Limelite சலூன் பட்ஜெட் விலையில் அழகாக இருக்க விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இங்கு உங்கள் அழகை மேலும் மெருகூட்ட எண்ணற்ற சிகை அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. 

  முகவரி  - No.12 கல்லறை சாலை, சென்னை. 

  தொலைபேசி எண் -  044-24317569

   

  Anushka Spa And Salon

  ஷிபானி வசுந்திரன் என்ற மேக்கப் ஆர்ட்டிஸ்ட் நடத்தி வரும் Anushka spa and salon 20 வருட அனுபவம் வாய்ந்த ஆர்டிஸ்டுகளை கொண்டு இயங்கி வருகிறது. சிகை அலங்காரம், மசாஜ், மணப்பெண் அலங்காரம் என அனைத்து விதமான மேக்கப்களும் இங்கு செய்யப்படுகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான மணப்பெண் அலங்காரங்கள் இங்கு செய்யப்பட்டுள்ளன. 

  முகவரி  - No. 8/13, சர்வமங்கள காலனி, அசோக் நகர், சென்னை,

  தொலைபேசி எண் - 044 4305 4115

   
   
   
  View this post on Instagram
   
   

  #chennaimakeupartist #weddingmakeup #makeupartist #bride#indianbride #indianwedding #messybuns #peachymakeup #weddinghairstyle

  A post shared by Anushka Salon and Spa (@anushkasalonandspa) on

   

  Bounce

  பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கி வரும் Bounce சலூன் அனைவரையும் ஈர்க்கக்கூடிய வித்தியாசமான சிகை அலங்காரங்களை வழங்கி வருகிறது. எளிமையாகவும், அழகாகவும் இருக்க விரும்புபவர்கள் இந்த சலூனை தேர்வு செய்யலாம். 

  முகவரி  - No.123, இஸ்பஹானி மையம், நுங்கம்பாக்கம்  சாலை, சென்னை

  தொலைபேசி எண் -  7811903903

   

  Panache Salon And Spa

  தற்போதைய இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்ப ட்ரெண்டிங் ஹேர் ஸ்டைல்கள் panache salon and spaல் செய்யப்படுகின்றன. இங்கு பல திறமை வாய்ந்த கலைஞர்கள் இருப்பதால் அவர்கள் உங்களுக்கு சிறந்த சிகை அலங்காரங்களை தருவதில் சந்தேகமில்லை. 

  முகவரி  - No.87, ஆர்.வி. நகர், அண்ணா நகர் கிழக்கு, சென்னை. 

  தொலைபேசி எண் -  044 4350 0845   

  L’orange Unisex Salon

  குறைந்த விலையில் சிறந்த சிகை அலங்காரங்களை பெற விரும்புபவர்களுக்கு L’orange Unisex Salon சிறந்த தேர்வாக உள்ளது. நவீன காலத்திற்கேற்ப அனைத்து தரப்பினருக்கும் சிறந்த சிகை அலங்காரங்களை L’orange Unisex Salon சலூன் கொடுக்கிறது. 

  முகவரி  - No. 68,  குமரன் நகர், அண்ணா நகர் கிழக்கு, சென்னை.  

  தொலைபேசி எண் -  044 2622 4001. 

   

  சிறந்த சிகை அலங்காரங்களில் நீங்களும் வலம் வாருங்கள் 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!