சரும பொழிவை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் இருக்கும். இதனால் மார்க்கெட்டில் இருக்கும் எண்ணற்ற பொருட்களை பயன்படுத்தி சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் இன்றைய காலத்தில் சருமத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணம் தூசுக்குகள். இவற்றை நாம் தினந்தோறும் சுத்தம் செய்தலே நமது சருமமானது பாதுகாப்பாக இருக்கும். கற்றாழை, தேன், பப்பாளி மற்றும் ஆரஞ்சு தோல் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி நமது சருமத்தை அழகாக்கலாம்.
pixabay
இவற்றை ஏதேனும் ஒன்றை நாம் அன்றாடம் சருமத்தில் அப்ளை செய்து உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் பொழிவு பெறும். மேலும் இயற்கை பொருட்களை பயன்படுத்துவதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் நமது தேகம் பாதுகாக்கப்படும். அத்தகைய பொருட்களின் பலன்களை நாம் இயற்கையான தயாரிப்புகளில் இருந்து பெறலாம்.
பாலினீஸ் போரே ஃபேஸ் ஸ்க்ரப்
சருமத்தில் உள்ள நச்சுக்கள், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் ஆகியவற்றை சரும துளைகள் உள்ளிருந்து சுத்தம் செய்து, எண்ணெய் பிசுக்கு போன்றவற்றை நீக்கி முகத்தை பிரகாசிக்க செய்ய ஃபேஸ் ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம். பாலினீஸ் போரே ஃபேஸ் ஸ்க்ரப்பில் உள்ள மெழுகு, ஷியா வெண்ணெய், வால்நட் ஷெல்ஸ், சந்தன எண்ணெய் மற்றும் கிளிசரின் போன்றவை சரும பொழிவை அதிகரிக்கிறது.
எகிப்து பெண்களின் அழகு ரகசியம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் முக்கிய பொருட்கள்!
லோட்டஸ் வைட் க்ளோ பேஸ் வாஷ்
கெமோமில் & ஆலோ வேரா டீப் க்ளென்சிங் க்ரீம்
கெமோமில் & ஆலோ வேரா இரண்டுமே சருமத்திற்கு பொலிவை தரக்கூடிய பொருட்களாகும். ஆலோ வேரா வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க வல்லது. வறண்ட, மற்றும் எரிச்சல் தரக்கூடிய சருமத்தை சரிசெய்ய கெமோமில் உதவுகிறது. இத்தகைய நிறைவான பலன்களை பெற கெமோமில் & ஆலோ வேரா டீப் க்ளென்சிங் க்ரீம் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் சருமம் பிரகாசமாகும்.
பயோடிக் பயோ வால்நட் ஸ்க்ரப்
வால்நட் பருப்பில் உள்ள நார்ச்சத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது.வால்நட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சருமத்தை ஆரோக்கியத்துடன் மற்றும் இளமையுடன் வைக்க உதவுகிறது. வால்நட் துகளுடன் சிறிது தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகம் அழகாக இருக்கும். அதேபோல் பயோடிக்கின் வால்நட் ஸ்க்ரப் தினமும் முகத்தில் அப்ளை செய்தால் உங்கள் சருமம் மாசின்றி அழகாக இருக்கும்.
சருமத்தின் மீது ப்ளூபெர்ரி செய்யும் மாயாஜாலம்!
கெமோமில் & பிங்க் லோட்டஸ் பாடி பட்டர்
கெமோமில் பூக்கள் உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோல தாமரை மலர்களின் இதழ்கள் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இத்தகைய கெமோமில் மற்றும் தாமரை மலர்களின் நற்குணங்கள் மிகுந்த கெமோமில் & பிங்க் லோட்டஸ் பாடி பட்டர் உங்கள் சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஹிமாலயா ஐ க்ரீம்
ஹிமாலயா ஐ க்ரீம் கருவளையத்தை விரைவில் குணமாக்கி உங்கள் அழகை மெருகூடுகிறது. இதில் இருக்கும் வெள்ளரிக்காய், வைட்டமின் இ மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற இயற்கை பொருட்களின் பண்புகள் உங்கள் கருவளையத்தை இயற்கை முறையில் குறைக்க உதவுகிறது. இதில் எவ்வித கெமிக்கல்களும் இல்லாதால் பக்க விளைவுகள் ஏற்படாது.
பட்ஜெட் விலையில் பளபளப்பாக வேண்டுமா ! பொன்னென உங்கள் தேகத்தை மின்ன செய்யும் Body products!
மொராக்கன் ராயல் ஜெல்லி பாடி ஸ்க்ரப்
தினமும் பாடி ஸ்க்ரப் பயன்படுத்துவதால் புத்துணர்ச்சி கிடைக்கும். மொராக்கன் ராயல் ஜெல்லி பாடி ஸ்க்ரப் உங்கள் சருமத்தில் இருக்கும் மாசுகள், தூசுகள் மற்றும் கருப்புள்ளிகளை நீக்குகிறது. ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு எண்ணெய், இலவங்கப்பட்டை எண்ணெய், துளசி சாறு, வேம்பு சாறுகள், அலோ வேரா கிளிசரின் வைட்டமின் இ போன்ற இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கரப்பை தினமும் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் பொலிவாகும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!