தீபாவளி பர்ச்சேஸ் ஆரம்பிச்சாச்சா! இந்த தீபாவளிக்கு என்ன ட்ரெண்டிங்னு தெரிஞ்சுக்கலாமா !

தீபாவளி பர்ச்சேஸ் ஆரம்பிச்சாச்சா! இந்த தீபாவளிக்கு என்ன ட்ரெண்டிங்னு தெரிஞ்சுக்கலாமா !

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு பண்டிகையாக பார்க்கப்படுவது தீபாவளி (diwali). வருடம் முழுதும் இந்த ஒரு நாளை நோக்கியே நகர்வதாக பெரும்பாலான இந்தியர்கள் உணர்வார்கள். காரணம் இந்தப் பண்டிகை நம் அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை விதைத்து பூரிப்பை பூக்க வைக்கும் ஒரு பண்டிகை. 

தீபாவளி என்றாலே சாமான்யர் முதல் கோடீஸ்வரர் வரை பரபரப்பான சந்தோஷத்துடன் இருப்பார்கள். புதிய ஆடைகள், இனிப்புகள் பலகாரங்கள் உறவினர் வருகை எனக் குதூகலத்திற்கு கொஞ்சமும் குறைவிருக்காது. எல்லா வேலை நிறுவனங்களும் போனஸ் கொடுத்து இந்த நாளை இரட்டிப்பான மகிழ்விற்கு கொண்டு செல்வார்கள். பெண்களுக்கு மிகவும் பிடித்த பண்டிகை இதுதான். இந்த தீபாவளிக்கும் புதிய புதிய ஆடைகள் விதம் விதமான டிசைன்களில் நீங்கள் அணிவதற்காக கடைகளில் காத்துக் கொண்டிருக்கிறது. 

Table of Contents

  நேர்த்தியான ஆடைகள் (Elegant outfit ideas)

  நேர்த்தியான எல்லா நேரங்களிலும் நீங்கள் அணிந்து கொள்ளும் வகையிலான ஆடை வகைகளில் இந்த தீபாவளிக்கு (diwali) என்ன புதிதாக வந்திருக்கிறது என்று பார்க்கலாம்.

  குடும்பத்திற்கான தீபாவளி வாழ்த்துக்களையும் படியுங்கள்

  Chic Crop-tops

  பண்டிகை காலங்களுக்கு ஏற்றது இந்தவகை சிக் கிராப் டாப்கள் அதுவும் டிசைன் செய்யப்பட்ட பலாஸோக்கள் இதனுடன் இணையும் போது நீங்கள் வேறொரு பரிமாணத்தில் ஜொலிப்பீர்கள். இதனுடன் லாங் ஷ்ரக் இணையும்போது உங்கள் அழகு காண்போரைக் கவரும்.

  விலை 1209
  இதனை இங்கே வாங்கலாம்

  amazon

  Desi Dress Kurti

  கணுக்கால் வரைக்கும் நீளமுள்ள மல்டி ஸ்லிட் குர்தி மற்றும் அதனுடனான பலாஸோ உங்கள் தீபாவளியை (diwali) பல கோடி வண்ணங்கள் கொண்ட பேரழகு பண்டிகையாக மாற்றும். பார்ட்டி ஆடைக்கான அத்தனை இலக்கணங்களும் இந்த ஆடையில் இருக்கிறது. உங்கள் கற்பனை திறனை கட்டவிழ்த்து சரியான மேக்கப் போட்டால் போதுமானது. 

  விலை 4200
  இதனை இங்கே வாங்கலாம்

  Nicobar

  Cold Shoulder Tops

  பேஷன் பியூஷன் என கூறப்படும் இந்த வகை  Cold Shoulder Tops ஆடைகள் உங்கள் அழகை எளிதாக எடுத்துக்  காட்டும்.இதனுடன் அம்பிரெல்லா கட்டிங் ஸ்கர்ட் மற்றும் கமர்பந் இணைத்தால் இந்த தீபாவளியில் நீங்கள்தான் ஜோதி !

  விலை 219
  இதனை இங்கே வாங்கலாம்

  amazon

  Kurti with Cigarette pants

  பாதம் வரை நீண்டிருக்கும் நடு ஸ்லிட் இந்த குர்தியின் விஷேசம், ஜீன் மற்றும் பலாஸோ போன்ற எந்த விதமான ஆடையொடும் இந்த டாப்கள் பொருந்தும். இந்த தீபாவளி (diwali) உங்களை தனிச்சிறப்பாக மாற்ற வேண்டும் என்றால் இந்த ஆடையைத் தேர்ந்தேடுங்கள்.

  விலை 699
  இதனை இங்கே வாங்கலாம்

  amazon

  Shirt Tops with Long Skirt

  எல்லோருக்குள்ளும் இருக்கும் அந்த துறுதுறு சிறுமியை வெளிக்கொணரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதுதான் Shirt Tops with Long Skirt. நீண்ட பாவாடை அதனோடு டக் செய்த ஒரு டாப்ஸ் உங்கள் தீபாவளி யை சிறப்பாக மாற்றலாம்.

  விலை 1809
  இதனை இங்கே வாங்கலாம்

  Limeroad

  Anarkali Kurti with Palazzos

  இந்திய ஆடைகள் என்று வரும்போது தவறாமல் இடம்பெறுவது அனார்கலி குர்திகள் தான். பேஸ்டல் வண்ணங்களில் ஒரு அனார்கலி குர்தி மற்றும் அதற்கு பொருந்தினார்போல பலாஸோ அணியுங்கள். தீபாவளியின் நாயகி நீங்கள்தான். 

  விலை 3383
  இதனை இங்கே வாங்கலாம்

  Myntra

  The Pleated Skirt

  ஒரு பார்ட்டி கேர்ள் லுக் உங்களுக்கு வேண்டும் என விரும்புவபரா நீங்கள் அப்படியானால் உங்கள் தேர்வு The Pleated Skirt ஆகவே இருக்க வேண்டும். பளபளப்பான ஒரு Pleated Skirt உடன் அதிக வண்ணங்கள் இல்லாத டாப்ஸ் உங்கள் எளிமையான அழகை எல்லோருக்கும் காட்டும். 

  விலை 1999
  இதனை இங்கே வாங்கலாம்

  myntra

  Maxi Dresses

  நீளமான மாக்சிகள் சிலரின் விருப்பத்தேர்வாக இருக்கிறது. உங்கள் வளைவுகளை இது எடுத்துக்காட்ட தயங்காது. இதன் வடிவம் நீளமானது. அதே சமயம் ஸ்டைலானதும் கூட. இந்தியப்பெண்ணின் அழகை எடுத்து சொல்ல மாக்சிகள் உதவுகின்றன.

  விலை 1019
  இதனை இங்கே வாங்கலாம்

  Myntra

  The Ultimate Indian Woman

  இது பெண்கள் ஏங்கும் பிரியத்திற்குரிய ஆடை. புடவை. எந்த வடிவம் கொண்ட பெண்ணாக இருந்தாலும் புடவை அவர்களின் அழகை பேரழகாக்கும் மாயம் செய்கிறது. அதனால்தான் இன்னமும்கூட சினிமாக் காதல்கள் புடவை கட்டிய மாடர்ன் நாயகியைப் பார்த்த உடனேயே மலர்கிறது

  விலை 836
  இதனை இங்கே வாங்கலாம்

  limeroad

  The Asymmetry

  ஒழுங்கற்ற ஒன்றின் நேர்த்தி இப்போதெல்லாம் பேஷனாக மாறி விட்டது. இந்த ஆடை உங்கள் தீபாவளி சாய்ஸ் என்றால் இந்த தீபாவளியில் (diwali) ஜொலிக்க போவது நீங்கள் மட்டும்தான்.

  விலை 2999
  இதனை இங்கே வாங்கலாம்

  Flipkart

  வழக்கத்திற்கு மாறான கடைசி நேர ஐடியாக்கள்

  சிலர் எதையும் திட்டமிடாமல் கடைசி நிமிடம் மனதிற்கு தோன்றிய ஆடைகளை எடுக்க விரும்பலாம். அதற்கான சிறிய ஐடியாக்கள் இதோ.

  A line kurti

  இந்த வகைக் குர்திகள் இன்றைய ட்ரெண்டிங் ஆடைகளில் முதலிடம் பெறுகிறது. இது நவீன யுக பெண்களுக்கானவை. ஒரு A வடிவத்தை முன்புறம் கொண்டுவரும் இந்த வகைக் குர்திகள் உங்கள் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு ஏற்றது. 

  A line kurtiயின் விலை 909
  இதனை இங்கே வாங்கலாம்

  myntra

  Kurta And Long Skirt

  குர்தாக்களுடன் பட்டியாலா அல்லது பலாஸோக்களை சேர்ப்பதை விட ட்ரெண்டிங்காக இருப்பது குர்தாக்களுடன் நீளமான ஸ்கர்ட்களை இணைப்பதுதான். அதிலும் அசிமெட்ரிக்கல் குர்தாக்கள் நீல ஸ்கர்ட்களுடன் அழகாக இணைகின்றன.

  Kurta And Long Skirtன் விலை 1349
  இதனை இங்கே வாங்கலாம்

  kajalkurti

  Full Sleeve Top And Pleated Skirt

  தீபாவளிக்கு (diwali) உங்களைத் தனித்தன்மையான ஆளுமையாக காட்டிக் கொள்ள விரும்பினால் இந்த Full Sleeve Top And Pleated Skirt வகை ஆடைகளை தேர்ந்தெடுங்கள். அதிக பகட்டாக இல்லாமல் அதே சமயம் உங்கள் அழகை நிரூபிக்கும் வண்ணம் இதன் வடிவம் இருக்கும்.

  இதன் விலை 4480 முதல் கிடைக்கிறது

  இங்கே வாங்கலாம்

  Label

  Shirt Tops with Long Skirt

  இப்போதைய பிரபலங்களின் விருப்பமாகவே இந்த ஆடை மாறியிருக்கிறது. சமந்தா அலியா பட் (samantha , aliya bhatt) போன்றோர் இந்த ஆடையை வெளியே செல்கையில் விருப்ப ஆடையாக அணிகின்றனர்.

  இதன் விலை 1099
  இதனை இங்கே வாங்கலாம்

  amazon

  Off Shoulder Shenanigans

  இந்த வகை Off Shoulder Shenanigans ஆடையுடன் ஜீன் மிக அழகாக பொருந்துகிறது. பிட்டான உடல் வாகு உடையவர்கள் இந்த ஆடையை தேர்ந்தெடுக்கலாம். 

  limeroad

  Saree With Jeggings

  புடவையை ஏன் ஒரே மாதிரி கட்ட வேண்டும் என்கிற புரட்சிகர சிந்தனைகள் உங்களுக்கும் இருந்தால் பாரம்பரியமும் நவீனமும் இணைந்த Saree With Jeggings உங்கள் தேர்வாக இருக்கட்டும்.

  amazon

  Slay In White Saree - Celebrity Style

  பிரபலங்கள் புடவை அணியும்போதும் அதில் ஒரு ஸ்டைலை புகுத்தி அணிவது அவர்கள் வழக்கம். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு (diwali)  இந்த வகை புடவை வடிவம் உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை நீங்கள் தேர்வு செய்யலாம். 

  இந்த ஸ்டைல் புடவையின் விலை 2292
  இங்கே வாங்கலாம் 

  limeroad

  Dhoti Style Pants With Crop Top

  டோத்தி ஸ்டைல் பாண்ட் எப்போதுமே எவெர்க்ரீன் வகையை சேர்ந்தது. எல்லா வயதினரும் இதனை அணியலாம். இதனுடன் கிராப் டாப் பொருத்தமாக இருக்கும். உடன் ஷ்ரக் அல்லது துப்பட்டா சேர்ந்தால் உங்கள் அழகு இந்த தீபாவளியில் சிறப்பாக தெரியும்

  இதன் விலை 2250
  இதனை இங்கே வாங்கலாம்

  That1too

  Not So Heavy Lehenga

  லெஹன்கா இல்லாத பண்டிகை ஒரு பண்டிகையா என்ன! இந்த தீபாவளிக்கு அதிக அலங்காரங்கள் இல்லாமல் குறைவான அலங்காரங்கள் உள்ள எளிமையான ஒரு லெஹன்கா உங்கள் தேர்வாக இருக்கட்டும். 

  இதன் விலை 3079
  இதனை இங்கே வாங்கலாம்

  myntra

  Salwar Suit

  என்ன இருந்தாலும் நமக்குள் இருக்கும் பெண்மையைத் தட்டி எழுப்பும் நமது பாரம்பர்ய சல்வாரை நாம் மறந்து விட முடியுமா! அலுவலகமோ அல்லது கல்லூரியோ எந்த இடமாக இருந்தாலும் நம்மை தனித்து சிறப்பாக காட்டுவது சல்வார்கள்தான். 

  இதன் விலை 1295
  இதனை இங்கே வாங்கலாம்

  Flip cart

  தீபாவளிக்கான சிறந்த புடவை ரகங்கள்

  புதிய புடவை இல்லாமல் ஒரு தீபாவளியை நாம் செல்ல விடுவோமா என்ன ! பெண்களுக்கே ஆன ஒரு அழகிய ஆடையான புடவையில் சில தீபாவளி ரகங்களை நாம் பார்க்கலாம்.

  Ikat Sarees

  இக்கத் புடவைகள் ஒரு வித்யாசமான நிறமேற்றும் முறையை பின்பற்றுகிறது. பண்டல் பண்டல்களாக குவிக்கப்பட்ட ஆடைகளை நிறமேற்றும்போது ஒரு வடிவம் பெறுகிறது. அதுவே இதன் வித்தியாச டிசைனுக்கு காரணம். கூடவே இதன் தரம் முதல் தரம். நீண்ட நாட்கள் உழைக்கும்.

  இந்த புடவையின் விலை 1499
  இங்கே வாங்கலாம்

  myntra

  Mysore Silk Sarees

  மைசூர் சில்க் புடவைகள் பல வருட பாரம்பர்யம் மிக்கவை. நீண்ட கால உழைப்பிற்கு குறைந்த பராமரிப்பு செலவுக்கு இந்த புடவைகள் உதவி செய்கின்றன. மைசூர் சில்க்கில் பல ரகங்கள் இருக்கின்றன. உங்களுக்கு விருப்பமான புடவையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

  இதன் விலை 793
  இங்கே வாங்கலாம்

  limeroad

  Mul Cotton Sarees

  இது பருத்தி ப்ரியர்களுக்கான ஆடை. இப்போதைய ட்ரெண்டிங் ஆடையும் இதுவே. கல்லூரி மாணவிகள் முதல் கார்ப்பரேட் பெண்கள் வரை இந்த புடவை பிரபலமாக இருக்கிறது. 

  இதன் விலை 1399
  இங்கே வாங்கலாம்

  ajio

  Kalamkari Sarees

  கடந்த ஐந்து வருடத்தில் திடீரென பிரபலமான புடவைகளில் இதுவும் ஒன்று. இது பல விலைகளில் பலவிதமான தரங்கள் மற்றும் டிசைன்களில் வருகிறது. உங்கள் தீபாவளிக்கு இதுவும் ஒன்று எடுத்து வையுங்கள். .

  இதன் விலை 1499
  இதனை இங்கே வாங்கலாம்

  Ajio

  Tussar Silk

  பண்டிகை நாட்களில் கொண்டாட அவசியமான புடவை Tussar Silk . நவராத்திரி போன்ற விசேஷங்கள் மற்றும் புனித பயணங்கள் என எல்லாவற்றுக்கும் ஏற்ற புடவை Tussar Silk . இந்த தீபாவளியில் மேலும் நல்ல வடிவங்கள் வந்திருக்கின்றன.

  இதன் விலை 1499
  இங்கே வாங்கலாம்

  Amazon

  Ilkal sarees

  தற்போதைய ட்ரெண்டிங் புடவைகளில் இதுவும் ஒன்று. நெசவில் தனித்தன்மை தெரியுமாறு இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கலையலங்காரம் மனம் கொள்ளை கொள்ளும்.

  mirraw

  Kosa Silk Saree

  இந்த வகையான சில்க் புடவைகள் பெரும்பாலும் ஒரே நிறத்தில் நெய்யப்பட்டதாக இருக்கும். பார்டரில் ஜரிகை வேலைகளும் பள்ளுவில் எம்ப்ராய்டரி வேலைகளும் செய்யப்பட்டிருக்கும். காண்ட்ராஸ்ட் பிளவுஸ் இதற்கு பொருத்தமானது

  Beautitude

  Parsi Gara Saree

  பண்டிகை காலத்தில் ரிச் லுக் விரும்பும் பெண்கள் இந்த Parsi Gara Saree தேர்வு செய்யலாம். நுணுக்கமான டிசைன்கள் அடர்நிற வண்ணங்கள் போன்றவை இந்த ஆடையின் தனிசிறப்புக்கள்.

  இதன் விலை 1,40,000
  இங்கே வாங்கலாம்

  talking tree

  Kota Doria Sarees

  காட்டன் மற்றும் பட்டு இரண்டையும் ஒன்றாக நெய்து அதன் மூலம் உருவானது இந்த Kota Doria Sarees. எடை குறைவாகவும் உடுத்த எளிதாகவும் இருக்கும் இந்தப் புடவையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் பல விலைகளில் கிடைக்கின்றன. நமக்கு பொருத்தமானதை வாங்கி கொள்ளலாம்.

  limeroad

  silk sarees

  பட்டு புடவை பற்றி பேசாமல் தீபாவளி போய் விடுமா என்ன ! எந்த பண்டிகையாக இருந்தாலும் பட்டு அதன் பாரம்பர்யம் மூலம் நம் மனதை விட்டு அகல்வதே இல்லை. குறைந்த விலைகளில் இருந்து அதிக விலை வரை பட்டுபுடவைகள் விற்கப்படுகின்றன. அதில் என்னுடைய சாய்ஸ் இதுதான். 

  limeroad

  சிறந்த சூட் ஆடைகள்

  இந்த தீபாவளிக்கான சிறந்த சூட் ஆடைகள் பற்றியும் பார்த்து விடுங்கள். அதில் உங்கள் மனம் கவர்ந்தவை இருந்தால் உடனே வாங்கி விடலாம் அல்லவா.

  Patiyala Suits

  பட்டியாலா சூட் எப்போதும் எல்லோருக்கும் பிரியமான ஆடை. அதிலும் கண்ணாடி மற்றும் எம்ப்ராய்டரி வைத்த பட்டியாலா சூட்கள் இந்த தீபாவளிக்கு தனி சிறப்பை அளிக்கும். 

  myntra

  Plazzo Suit

  இந்த தீபாவளிக்கு ட்ரெண்டாகி இருப்பது இந்த Plazzo Suit வகைகளும் கூடத்தான். பல்வேறு வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் இது கிடைக்கிறது.

  இதன் விலை 1400
  இங்கே வாங்கலாம்

  ajio

  anarkali suits

  இந்த அனார்கலி சூட் பலகாலமாகவே ட்ரெண்டில் இருக்கின்றன என்பதே இதனை ஏன் எல்லோரும் அணிய விரும்புகிறார்கள் என்பதற்கான காரணம். சில சமயம் டிசைன்கள் அற்ற சிம்பிள் அனார்கலி சூட் உங்கள் தீபாவளியை வித்யாசம் ஆக்கலாம்.

  இதன் விலை 697
  இங்கே வாங்கலாம்

  amazon

  Embroidered Semi-Stitched Suit

  பாதி தைக்கப்பட்ட எம்ப்ராய்டட் சூட்கள் உங்களுக்கு விருப்பமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த வகை ஆடை உங்கள் தீபாவளியை சிறப்பாக மாற்றும்.

  இதன் விலை 2245
  இங்கே வாங்கலாம்

  crafts villa

  Embroidered Unstitched Palazzzo Suit

  அன்ஸ்டிச்ட் ஆடைகளில் பலாஸோ ரகமும் இருக்கிறது. உங்கள் விருப்பத்திற்கேற்ற அகலங்களில் உங்கள் விருப்பத்திற்கேற்ற வடிவத்தில் நீங்கள் இதனை தைத்து கொள்ளலாம். 

  இதன் விலை 1467
  இங்கே வாங்கலாம்

  Limeroad

  Embroidered Semi-Stitched Flared Suit

  பாதி தைக்கப்பட்ட இந்த flared ஆடைகள் தீபாவளி அன்று உங்களை தேவதையாக மாற்றும் மாயம் கொண்டது. நிச்சயம் இந்த ஆடை உங்கள் தீபாவளியை அழகாக்கும்

  இதன் விலை 2450
  இங்கே வாங்கலாம்

  Limeroad

  Embroidered A-Line Semi-Stitched Suit

  ஏற்கனவே சொன்னபடி A line ரக ஆடைகள் இந்த வருடத்திற்கு புதுசு. முன்பக்கம் ஆடம்பரமான எம்ப்ராய்டரி வேலைகளும் பின்பக்கம் சிம்பிள் லுக் கொண்ட இந்த ஆடை தீபாவளி ஸ்பெஷல்.

  இதன் விலை 2495
  இங்கே வாங்கலாம்

  Limeroad

  Tonal Embroidered Front High-Slit Palazzo Suit

  இந்த தீபாவளி சிறந்த தீபாவளியாக மாற நீங்கள் Tonal Embroidered Front High-Slit Palazzo Suitடை தேர்ந்தெடுக்கலாம். இதன் விலை 6000 முதல் தொடங்குகிறது.

  இதன் விலை 6287
  இங்கே வாங்கலாம்

  Limeroad

  Mid-Rise Flared Maxi Skirt

  சூட்களில் ஸ்கர்ட்களும் இருக்கின்றன. இந்த ஸ்கர்ட்டுக்கு மேட்சாக கருப்பு அல்லது வெள்ளை நிற ட்யூனிக் அணிந்தால் பொருத்தமாக இருக்கும். அதற்கேற்ற காலணிகள் உங்கள் ஆடையை போலவே உங்களை சிறப்பாக மாற்றும். 

  இதன் விலை 449
  இங்கே வாங்கலாம்

  Limeroad

  Button Detail Flat Front Trousers

  ஒரு அசத்தலான ஆடை வேண்டுமெனில் நீங்கள் இந்த Button Detail Flat Front Trousers தேர்ந்தெடுங்கள். இந்த ஸ்டைலான பேண்டிற்கு ஏற்ற டாப்ஸ் மற்றும் கோட் உங்கள் தீபாவளியை வித்யாசமாக மாற்றும்.

  இதன் விலை 599
  இங்கே வாங்கலாம்

  Limeroad

  Indo-Western Outfits For Diwali

  இந்திய மற்றும் வெஸ்டர்ன் ரசனைகளை ஒன்றாக இணைத்து கண்டுபிடிக்கும் புதிய ரக ஆடைகள் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள். 

   

  Chanderi Kurta With Skirt

  இந்திய மற்றும் மேற்கிந்திய உடைகளின் கலவையாக குர்த்தி மற்றும் ஸ்கர்ட் இரண்டும் இணைந்த இந்த கலவை உங்கள் தீபாவளியை அற்புதமான நாளாக மாற்றும்.

  இதன் விலை 6240
  இங்கே வாங்கலாம்

  panashindia

  Teal Green Readymade Satin Floor Length Gown

  Indo western ஆடையில் கிடைத்தற்கரிய நிறங்கள் கிடைக்கும். அதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி.அப்படியான ஒரு ஆடைதான் மேற்கண்ட ஆடை. 

  இதன் விலை 2131
  இங்கே வாங்கலாம்

  panashindia

  Printed Maxi Dress

  வெஸ்டர்ன் நாகரிகத்தின் இந்திய வடிவம்தான் இந்த மாக்சி ஆடைகள். இந்த வகை ஆடை உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தீபாவளி அன்று அணிந்து மகிழுங்கள்

  இதன் விலை 2966
  இங்கே வாங்கலாம்

  panashindia

  Olive Green Readymade Printed Gown

  இங்கிலீஷ் கலர் என்றே சில கலர்களை அழைப்பதுண்டு. அந்த அளவிற்கு மேற்கத்திய ஆடைகள் நிறங்களில் வேறுபடும். அவ்வகையில் ஆலிவ் பச்சையில் ஒரு அற்புத ஆடை.

  இதன் விலை 2686
  இங்கே வாங்கலாம்

  panashindia

  Tie Knot Back Animal Print A-Line Dress

  இவ்வகை ஆடைகள் வித்யாசமான விருப்பங்கள் உள்ளவர்களுக்கான ஆடை. சிறுத்தை போன்ற டிசைன் உங்களை உங்கள் மன தைரியத்தை மற்றவரிடம் எடுத்துரைக்கும்.

  இதன் விலை 589
  இங்கே வாங்கலாம்

  Limeroad

  Indo Western Gown

  தங்க நிறத்தில் நீண்டிருக்கும் இந்த ஆடை indo western ரகங்களில் ஸ்பெஷலானது என்பது அதன் தோற்றத்திலேயே தெரிகிறது அல்லவா. 

  இதன் விலை 2494
  இங்கே வாங்கலாம்

  panashindia

  Cotton Indowestern Readymade Dress

  இந்த மேற்கத்திய ஆடை உங்களை தனித்துவமாக காட்டும். இப்படிப்பட்ட டிசைன் உங்களை எளிமையாகவும் அதே சமயம் ஸ்டைலாகவும் காட்டும்.

  இதன் விலை 1411
  இங்கே வாங்கலாம்

   

  panashindia

  Sea Green Net Saree Style Indo Western Gown

  நம் ஊர் பாவாடை தாவணிதான் அதனை மேற்கத்திய டிசைன் உடன் சேர்க்க இப்படி ஒரு அழகான ஆடையாக வடிவெடுத்திருக்கிறது.

  இதன் விலை 3399
  இங்கே வாங்கலாம்

  Ajio

  Chanderi Indo Western Dress

  பார்க்கவே கண்களை அள்ளும் இந்த ஆடையை இந்த தீபாவளிக்கு நீங்கள் அணிய மறுத்தால் உங்கள் தேகம் கோபித்துக் கொள்ளலாம். இப்படியான ஆடைகள் உங்கள் வார்ட்ரோபில் இருந்தாக வேண்டும்தானே!

  இதன் விலை 5360
  இங்கே வாங்கலாம்

  panashindia

  Layered Cotton Kurta

  இந்த லேயர்ட் காட்டன் குர்தா பார்க்க எத்தனை ஸ்டைலிஷாக இருக்கிறது பார்த்தீர்களா. இதனை நிச்சயம் உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். 

  இதன் விலை 319
  இங்கே வாங்கலாம்

  utsav fashion

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!