40 குடும்பங்கள் நாசமானால் எனக்கு கவலை இல்லை .. ஓட்டுப்போட பணம் கொடுத்த கவின் ..

40 குடும்பங்கள் நாசமானால் எனக்கு கவலை இல்லை .. ஓட்டுப்போட பணம் கொடுத்த கவின் ..

கவின் பிக் பாஸ் (biggboss) வீட்டில் தனது சுயனலத்துக்காக பலரை வேட்டையாடி வருகிறார். அதில் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி சொல்லவே வேண்டாம்.

இந்நிலையில் கவின் இந்த அளவிற்கு பிரபலமான வேட்டையன் கதாபாத்திரத்தை உருவாக்கிய சரவணன் மீனாட்சி இயக்குனர் பிரவீன் பென்னட் பத்திரிகைகளுக்கு மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

வாழ்வில் நான் எடுத்த தவறான முடிவு என் திருமணம்.. இந்த வாழ்க்கை மிக அழகாக இருக்கிறது-ரேவதி

 

Hotstar

அதில் பல தகவல்கள் அதிர்ச்சியாக இருக்கிறது. சரவணன் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கவினுக்கு சினிமா வாய்ப்புகள் வந்ததால் அந்த சீரியலை உதறிவிட்டு சினிமாவுக்கு செல்ல முடிவெடுத்தார்.

கவினின் சுயநலம் சார்ந்த இந்த முடிவால் சரவணன் மீனாட்சி குழுவினர் அதிர்ந்து போனார்கள். அந்த சீரியலின் படபிடிப்பு பாதியிலேயே நின்று போகும் என்பதால் சக நடிகர்களும் இயக்குனரும் கவினிடம் கெஞ்சியிருக்கின்றனர்.

அருகில் இருக்கும்போது அருமை தெரியாது.. கதறிய லாஸ்லியா..உறைந்த கவின்- சேரன் சில குறிப்புகள்

 

 

Youtube

இதனால் 40 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்கிற தகவலை சொல்லிய பின்பும் அந்த 40 குடும்பங்களை பற்றி நான் யோசித்தால் என் வாழ்க்கை என்னாவது என்கிற அலட்சிய பதிலை வீசி விட்டு பொறுப்பே இல்லாமல் சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

அதனால் அந்த சீரியலை விரைவாக முடிக்க முடிவெடுத்தால் லட்சக்கணக்கான பணம் வீணானது என்றும் அந்த சீரியலில் வேலை பார்த்த டெக்னீஷியன்கள் மற்றும் துணை நடிகர்கள் என 40 பேர் தங்களின் வேலையை இழக்க நேரிட்டது என்று சரவணன் மீனாட்சி இயக்குனர் மீடியாக்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

பிக் பாஸ் ஃப்ரீஸ் டாஸ்கில் முகென் அம்மா, சகோதரி வருகை : மகிழ்ச்சியில் திளைத்த முகென்!

Youtube

இதைப் போலவே அவர் சினிமாவில் நடித்த நட்புன்னா என்னனு தெரியுமா இயக்குனர் ஷிவா அரவிந்தும் ஷூட்டிங் சமயத்தில் கவின் செய்த பந்தாக்களையும் ஷூட்டிங்கின் போது அவரது அப்போதைய காதலியுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்து ஷூட்டிங் நேரத்தை வீணடித்ததையும் குறிப்பிட்டிருந்தார்.                                                                             

இப்படி செல்லும் இடமெல்லாம் செல்ஃபிஷாக இருந்த கவின் பிக் பாஸ் வீட்டிலும் தனது வாழ்க்கை முடிவை லாஸ்லியாவிடம் திணித்து அவசரமாக அவரை முடிவெடுக்கும்படி கூறுகிறார்.                                                                       

எனக்கு அவளை பார்க்க இஷ்டம் இல்லை.. லாஸ்லியா அம்மா கருத்து - இலங்கைக்கு விரைந்த பிக்பாஸ் குழு

Youtube

இதைத் தவிர கவின் மீது இன்னொரு குற்றச்சாட்டும் உள்ளது. கவின் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும்போதே ஓட்டு போட ஒரு நிறுவனத்தை அமர்த்தி விட்டுத்தான் சென்றிருக்கிறாராம். அந்த நிறுவனம் கவினுக்கு மட்டும் ஓட்டு போட்டால் உலகம் கண்டுபிடித்து விடும் என்பதற்காக மற்ற சக நண்பர்களான தர்ஷன், சாண்டி போன்றோருக்கும் கவினின் காதலி லாஸ்லியாவிற்கும் ஓட்டுக்களை பிரித்து போட்டு வருகிறதாம்.                            

அதற்கான ஸ்க்ரீன் ஷாட்டும் இப்போது வெளியாகி இருக்கிறது. ஆகவே கவினுக்கு பார்வையாளர்கள் ஓட்டுப் போட மறுத்தாலும் அவர் பணம் கொடுத்து நியமித்திருக்கும் நிறுவனம் தொடர்ந்து ஓட்டுக்களை பணியாளர்கள் மூலம் போடுவதால் கவின் பிக் பாஸ் டைட்டில் வின்னராக வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.                                                           

Twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.