ஒப்பனைக்கு புதுசா? 8 ஒப்பனை அத்தியாவசியங்களுடன் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தை அடையுங்கள்!

ஒப்பனைக்கு புதுசா? 8 ஒப்பனை அத்தியாவசியங்களுடன் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தை அடையுங்கள்!
Products Mentioned
கலர்பார்
எல்.ஏ. கேர்ள்
மேபெல்லைன் நியூயார்க்
மேபெலின்
எல்.ஏ. கேர்ள்
மேபெல்லைன் நியூயார்க்
M.A.C
லக்மே

நாம் அனைவரும் பல்வேறு ஒப்பனை கலைஞர்களின் திகைப்பூட்டும் தோற்றங்களையும் பலவகை வீடியோக்களையும் பார்த்து வியந்து இருப்போம்! இதே போல் நம்மால்  முயற்சிக்க முடியுமா என்று சிந்தித்திருக்கலாம். மேலும் ஒப்பனை கலைஞர்கள் ஒரு ஈவெண்ட்டிற்கு வசூலிக்கும் கட்டணத்தை பார்த்து இதை நாம் சொந்தமாகவே ஏன் முயற்சிக்கக்கூடாது என்றும் நீங்கள் யோசித்தால் , அதற்கான வழி இங்குள்ளது.  இருப்பினும் இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பம் இருக்கலாம். ஒப்பனை மற்றும் அழகு சாதனப்பொருட்களின் உலகத்திற்கு நீங்கள் புதியவரா (beginner)? பயம் வேண்டாம். இந்த அழகிய பயணத்தை தொடங்க உங்களுக்கு தேவையான சில அடிப்படைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.  இந்த அழகுசாதன பொருட்கள் அனைத்தும் ஒரு அடிப்படை ஒப்பனைக்கு (makeup kit) போதுமானவை. 

1. ப்ரைமர்

கலர்பார்
கலர்பார் பெற்பெக்ட் மேட்ச் ப்ரைமர்
INR 638 AT அமேசான்
Buy

ஒரு ப்ரைமர் உங்கள் முகத்தில் இருக்கும் துளைகளை மறைத்து உங்கள் முகத்தை மென்மையாகவும் ஒப்பனைக்குத் தயாராகவும் வைக்கிறது. எண்ணெய் அல்லது கலவையான சருமத்திற்கு ஜெல் அடிப்படையிலான ப்ரைமரையும், வறண்ட சருமத்திற்கு கிரீம் அடிப்படையிலான ப்ரைமரையும் பயன்படுத்தவும்.

2. கன்சீலர்

எல்.ஏ. கேர்ள்
எல்.ஏ. கேர்ள் புரோ கன்சீல் எச்டி - ஆரஞ்சு
INR 595 AT நைகா
Buy

இந்த இரண்டு அற்புதமான கன்சீலர்களையும்  நீங்கள் வைத்திருக்க வேண்டும் - ஒன்று ஆரஞ்சு நிறத்திலும் மற்றொன்று  வெண்மை கலந்த பழுப்பு (பீஜ்) நிறத்திலும். இது உங்கள் கரு வளையங்களை மிக எளிதாக மறைக்கும். ஆரஞ்சு நிறத்தில் தொடங்கி, பீஜ் நிறத்துடன் முடித்து நன்றாக ப்ளேன்ட் செய்யவும் .

3. பவுண்டேஷன்

மேபெல்லைன் நியூயார்க்
மேபெல்லைன் நியூயார்க் ஃபிட் மீ மேட் + போர்லஸ் பவுண்டேஷன்
INR 375 AT மிந்த்ரா
Buy

உங்கள் தோல் தொனிக்கு மிகவும் பொருத்தமான ஒரு அடித்தளத்தை (பவுண்டேஷனை) தேர்வு செய்யவும். மேபெல்லின் அல்லது மேக் இருந்து உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒன்றை நாங்கள் பரிந்துரைக்கிறோம், ஏனெனில் இது சிறந்த கவரேஜை வழங்குகிறது மற்றும் உங்கள் முகத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் எளிதில் மறைத்து நீண்ட நேரம் நீடிக்கும். 

4. ஐ ஷேடோ

மேபெலின்
மேபெலின் ஐ ஷெட் பாலெட் , தி 24 கே நுட்ஸ் பாலெட்
INR 879 AT பிளிப்கார்ட்
Buy

நீங்கள் என்னை போல் கண் ஒப்பனையில் ஈடுபாடு இல்லாதவராக இருக்கலாம். ஆனால் என்னை நம்புங்கள்...  அவைகளை சிறிதளவில் பயன்படுத்தும்போது உங்கள் தோற்றத்திற்கு இது கூடுதலாக ஒரு அழகை அளிக்க உள்ளது! எனவே அனைத்து நுட்பமான நடுநிலை நிறங்களைக் கொண்ட இந்த ஐ ஷேடோ பாலேட்டை பயன்படுத்துங்கள். ஒப்பனையில் ஆரம்ப நிலையில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இது ஒரு சிறந்த அழகு சாதனப் பொருளாகும்.பிரகாசமான வண்ணங்களை விரும்பினால் மற்ற  ஐ ஷேடோ பாலேட்டுகளை தேர்வு செய்யலாம்.

5. ஐ லைனர்

எல்.ஏ. கேர்ள்
எல்.ஏ. கேர்ள் கிளைட் ஜெல் 1.2 கிராம் (வெரி பிளாக்)
INR 224 AT பிளிப்கார்ட்
Buy

நீங்கள் ஒப்பனைக்கு புதிது என்பதால் ஒரு ஜெல் ஐ லைனரை தேர்வு செய்யுங்கள். திரவமான லைனர் உங்கள் பயன்பாட்டை இன்னும் கடினமாக்க உள்ளது . ஆனால் ஜெல் லைனர்கள் எளிதாகவும் மென்மையாகவும் வரைய உதவும். மேலும் உங்கள் ஆடைக்கு பொருத்தமான வெவ்வேறு வண்ணங்களை தேர்வு செய்யலாம். ஆனால் ஒரு கருப்பு லைனர் அடிப்படியில் உங்கள் மேக்கப் கிட்டில் தேவையான ஒன்று. 

6. மஸ்காரா

மேபெல்லைன் நியூயார்க்
மேபெல்லைன் நியூயார்க் வால்யூம் எக்ஸ்பிரஸ் ஹைப்பர் கர்ல் மஸ்காரா -வாட்டர்ப்ரூப் மிகவும் கருப்பு
INR 335 AT நைகா
Buy

மஸ்காரா உங்கள் கண் இமைகளை அழகாகவும் , கண்களை பெரிதாகவும் காட்ட உதவும். இதுவே ஒரு வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா ஆக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

7. லிப்ஸ்டிக்

M.A.C
M.A.C க்ரீம்ஷீன் லிப்ஸ்டிக் - கிரீம் இன் காபி
INR 1,700 AT மிந்த்ரா
Buy

நீங்கள் ஒப்பனைக்கு புதிது என்பதால் லிக்விட் லிப்ஸ்டிக் அல்லது லிப் லைனரை தவிர்த்து லிப் பாம் அல்லது ஏதேனும் உங்கள் தோல் தோனிக்கு பொருத்தமான உதட்டுச் சாயத்தை வாங்குங்கள். இதற்கு நாங்கள் பரிந்துரைப்பது எல் 18 , நைகா மேட் லிப்ஸ்டிக் அல்லது உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கினால் மேக் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

8. காம்பேக்ட் பவுடர்

லக்மே
லக்மே சன் எக்ஸ்பெர்ட் அல்ட்ரா மேட் SPF 40 Pa +++ காம்பாக்ட்
INR 176 AT நைகா
Buy

ப்ரைமர், கன்சீலர் மற்றும் பவுண்டேஷன் இவை அனைத்தும் பூசி முடித்து விட்டு   விருப்பப்பட்டால் காம்பேக்ட் பவுடரை பயன்படுத்தலாம். இதை பவுண்டேஷன் பூசைமலும் பயன்படுத்தலாம்.  இதுவே உங்கள் முகத்தில் இருக்கும் குறைபாடுகளை மறைத்து சிறப்பாக செயல்படும். 

 

'நோ - மேக்கப்' மேக்கப் லுக் அடைவதற்கான யுத்திகள்

பட ஆதாரம் - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.