logo
ADVERTISEMENT
home / Astrology
அலுவலகத்தில் இன்று கவனம் செலுத்த வேண்டிய ராசிக்காரர்கள் யார் : தெரிந்து கொள்ளுங்கள்!

அலுவலகத்தில் இன்று கவனம் செலுத்த வேண்டிய ராசிக்காரர்கள் யார் : தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று வெள்ளி கிழமை சதுர்த்தசி திதி பூரம் நட்சத்திரம். புரட்டாசி மாதம் 10ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள்.

மேஷம்

இன்று உற்சாகமான எதுவும் இல்லாத நிலையான நாள். சக ஊழியர்கள் தங்கள் சொந்த இடத்தில் இருப்பார்கள், அவர்களுடன் இணைவது கடினம். உங்களை நன்கு நீரேற்றமாக வைத்திருங்கள். கூட்டாளியின் மன அழுத்தம் காரணமாக குடும்ப நாடகம் தொடரும். சமூக ரீதியாக நீங்கள் நெருங்கிய நண்பர்களுடன் மனதளவில் மகிழ்ச்சியுடன் இணைவீர்கள். 

ரிஷபம்

ADVERTISEMENT

இன்று பிஸியாக இருப்பீர்கள். நீங்கள் செய்ய போதுமான வேலைகள் இருந்தாலும் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருப்பீர்கள். உங்கள் கண்கள் மற்றும் வயிற்றை கவனித்துக் கொள்ளுங்கள். காரமான உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் சிக்கலைத் தீர்ப்பார்கள். நீங்கள் சிறந்த கேட்பவராக இருங்கள். 

மிதுனம்

அதிக பொறுப்புடன் பணி நிலையானதாக இருக்கும். சக ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கு நீங்கள் உதவ வேண்டியிருக்கலாம். அதனால் மன சோர்வு இருப்பதாக உணர்வீர்கள். குடும்ப வாழ்க்கை நேர்மறையானதாக இருந்தாலும், அவர்களுடன் சிறிது நேரம் செலவிட நீங்கள் விரும்புவீர்கள். 

கடகம்

ADVERTISEMENT

வேலையில் ஒரு நிலையான நாளாக இருக்கும். நீங்கள் நிலுவையில் உள்ள வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் முடிவுகளைப் பற்றி மக்களிடமிருந்து சிறிதளவு எதிர்ப்பு இருக்கக்கூடும். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. சமூக வாழ்க்கை நன்கு சீரானதாக இருக்கும். 

சிம்மம்

ஆரம்பத்தில் வேலை மெதுவாக இருக்கும், ஆனால் தெளிவு வந்து உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். இன்று ஒரு முக்கியமான கூட்டம் பலனளிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அவர்களை தொந்தரவு செய்யும் பிரச்சினைகளில் உங்களை எதிர்கொள்வார்கள். இரக்கத்துடன் இருங்கள். சமூக வாழ்க்கை பரபரப்பாக இருக்கும்.

கன்னி

ADVERTISEMENT

வேலையில் ஒரு சலிப்பான தொடக்க நாளாக இருக்கும். மக்கள் சரியானவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதை விட்டு நீங்கள் பின்வாங்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சொந்த இடத்தில் இருப்பார்கள். உங்கள் சொந்த காரியத்தைச் செய்ய உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். கடைசி நிமிட சமூக கடமைகள் உங்களை பிஸியாக வைத்திருக்கும்.

youtube

துலாம்

ADVERTISEMENT

வேலை தேங்கி நிற்கும். புதிய வேலை நடக்க நீங்கள் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் இன்றுக்குள் நடைபெறாது. உங்கள் படைப்பு ஆற்றல்களை நீங்கள் சேனலைஸ் செய்ய வேண்டும், ஆனால் முடிவுகளைப் பார்ப்பதற்கு முன்பு பொறுமையாக இருங்கள். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. சமூக வாழ்க்கை ஒழுங்கற்றதாக இருக்கும்.

விருச்சிகம்

வேலை வேடிக்கையாக இருக்கும். நீங்கள் ஒரு ரோலில் இருப்பீர்கள், ஆனால் மற்றவர்கள்  உங்களைதிசைதிருப்பக்கூடும் என்பதால் அதிக கவனம் செலுத்துங்கள். குடும்ப விஷயங்களைப் பற்றி விவாதிக்க நீங்கள் நேரத்தை செலவிடக்கூடும் என்பதால் குடும்ப வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். சிக்கல்களைத் தீர்க்க குடும்பத்தில் உள்ள ஒருவருக்கும் நீங்கள் உதவலாம். சமூக வாழ்க்கை பின் இருக்கையில் இருக்கும். 

தனுசு

ADVERTISEMENT

நிலுவையில் உள்ள சில வேலைகள் காரணமாக பணியில் சற்று எதிர்ப்பு இருக்கும். உங்கள் பணிக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்க வேண்டும் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். இது உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கும். கடந்தகால பிரச்சினைகள் காரணமாக குடும்ப மன அழுத்தம் வரக்கூடும். சமூக ரீதியாக நீங்கள் மன அழுத்தத்திலிருந்து துண்டிக்கப்பட்டு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். 

மகரம்

நேரத்தின் தேவைக்கு அதிக உணர்திறன் கொண்டவராக இருங்கள். உண்மையில் என்ன தேவை என்பதைப் பார்க்காமல் நீங்கள் விரைந்து செல்கிறீர்கள் என்பதால் கவனம் தேவை. வேலை நிலையானதாக இருக்கும். உங்கள் சொந்த பொறுப்புகளை கையாளுங்கள். சில உரையாடல்கள் பரிமாறிக்கொள்வதால் குடும்ப உறுப்பினர்கள் வருத்தப்படுவார்கள். மாலைக்குள் நீங்கள்  சூழ்நிலைகளை சமாதானப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். 

கும்பம்

ADVERTISEMENT

வேலை நிலையானதாக இருக்கும். ஆனால் புதிய வாய்ப்புகள் அல்லது முன்னேற்றங்கள் நீங்கள் கற்பனை செய்ததை விட வேகமாக நகரும். நாள் முடிவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய நபர்களை விரிவாக்குவது அல்லது பணியமர்த்துவது பற்றி நீங்கள் நினைக்கலாம். ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்கு நீங்கள் நேரத்தை செலவிடுவதால் குடும்பமும், சமூக வாழ்க்கையும் பரபரப்பாக இருக்கும். 

மீனம்

வேலை வேகத்தை எடுக்கும். நீங்கள் யோசனைகள் மற்றும் உற்சாகத்துடன் துள்ளிக் கொண்டிருப்பீர்கள். ஒரு குடும்ப உறுப்பினர் உங்கள் நம்பிக்கை நிலையை உயர்த்தக்கூடும். உங்கள் முடிவுகளை நீங்கள் நம்ப வேண்டும். உங்களைப் பார்க்க  நண்பர்கள் கூடும் என்பதால் சமூக வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விவேகத்துடன் இருங்கள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

26 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT