பேரருள் ஆசீர்வாதங்கள் இந்த ராசிக்காரர்களை வந்தடையுமாம் ! அதில் உங்கள் ராசி இருக்கிறதா?

பேரருள் ஆசீர்வாதங்கள் இந்த ராசிக்காரர்களை வந்தடையுமாம் ! அதில் உங்கள் ராசி இருக்கிறதா?

இன்று ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மூல நட்சத்திரம் ஆவணி மாதம் 22ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

இன்றைக்கு அதிக அளவில் ஆசீர்வாதங்கள் உங்களை வந்து சேரும். மேலும் மற்றவர்களை சிறப்பாக உணர வைப்பீர்கள்.வேலை நிலையானதாக இருக்கும். குழுவினரின் உதவியால் வேலை சரியான திசையில் செல்லும். காகித வேலைகளை ஒழுங்காக வைப்பது அவசியம். குடும்ப உறுப்பினர் உறுதுணையுடன் இருப்பார்கள். உங்களுக்கான இடத்தை கொடுப்பார்கள்

ரிஷபம்

கடந்த கால சண்டைகளால் குடும்பத்தினருடன் சண்டை வரலாம். அதை அப்படியே போக விடுங்கள். அதைப்பற்றி விவாதித்தால் விஷயம் பூதாகரமாகி விடும். உங்கள் வயிற்றையும் தொண்டையையும் பார்த்து கொள்ளுங்கள்.உங்களை உற்சாகப்படுத்த நண்பர்கள் வந்து போகலாம். நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

மிதுனம்

வேலை நிலைத்தன்மையோடு இருக்கும். அதனை விஸ்தரிக்கும் வகையில் சில சிந்தனைகள் உங்களை வந்தடையும்.ஒரே தொழிலில் இருக்கும் இன்னொருவரிடம் நீங்கள் இதைப்பற்றி அறிவுரை கேட்கலாம். பொருளாதார விஷயங்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கும்.வயிற்றை கவனியுங்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை நேசிப்பார்கள்.

கடகம்

வேலை நிலைத்தன்மையோடு இருந்தாலும் உங்கள் சுய பாதுகாப்பின்மை காரணமாக நீங்கள் அதனை சந்தோஷமாக அணுக மாட்டீர்கள். குழு உறுப்பினர்கள் உங்கள் உதவியை நாடலாம்.உங்கள் பயங்களை அலுவலக முடிவுகளில் காட்டி விடாமல் இருப்பது நல்லது. குடும்ப உறவு வலிமையாக இருந்தாலும் உறுப்பினர் ஒருவரின் உணர்ச்சிப்பெருக்கால் உங்கள் அமைதி குலையலாம். சமூக உறவுகள் நெருக்கடி தரலாம்

சிம்மம்

இன்று உங்கள் பணிகள் அனைத்து முடிந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் அதன் முடிவை இன்று காணமுடியாது. பணிக்காக குடும்பத்தை பிரிந்திருப்பது சிரமம் தான். நல்ல நண்பர் உங்களின் வழி காட்டியாக இருப்பார்.

கன்னி

அலுவலகத்தில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மறு சீராய்வு செய்வது நல்லது. இதற்காக யார் மீது நீங்கள் கோபப்பட வேண்டாம். பணிபுரியும் ஆட்களின் ஆதரவு இன்று அதிகம் தேவைப்படும். குழப்பமான சூழலில் தான் உங்கள் திறமை வெளிப்படும்.

 

 

Pinterest

துலாம்

உங்கள் பணியில் கவனமாக இருங்கள். யாரோ ஒருவரின் அலட்சியத்தால் இன்று உங்களின் பணி சுமை அதிகமாகின்றது. பணியில் மன அழுத்தம் அதிகம் இருந்தாலும் கவனமாக இருங்கள். குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாடுங்கள்

விருச்சிகம்

இன்று உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள், உங்களைப் பற்றி கொஞ்சம் அதிகமாக கவலைப்படலாம். உங்களுடைய உடல் தேவைக்குத் தேவையான ஓய்வு கொடுங்கள். சமூக வாழ்க்கை மெதுவாக இருக்கும், உங்கள் நண்பரின் பின்னால் நீங்கள் செய்த காரியங்கள் காரணமாக நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.

தனுசு

செய்ய முடியாத என நினைத்து உங்கள் எண்ணத்தை நீங்கள் மாற்றி கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அப்படியல்ல. நீங்கள் உண்மையாய் இருப்பதற்கான பலனை கட்டாயம் அடைவீர்கள்.

மகரம்

வேலை அதே போலவே இருக்கும். இன்றைய நாள் சோர்வாக போகலாம். பங்குதாரர் உடன் உரசல்களை தவிர்ப்பது நல்லது.உண்ணும் உணவில் கவனமாக இருங்கள். உங்கள் எரிச்சல்களை குடும்பத்தினர் காட்டாமல் இருக்க முயற்சி எடுங்கள். பின்னால் வருத்தம் வராமல் இருக்க இது உதவும்.

கும்பம்

வேலை மற்றாருடன் சரியான தொடர்பின்மை காரணமாக தாமதமாகலாம்.தெளிவிற்காக நீங்கள் மற்றவரை சார்ந்திருப்பதால் இந்த நிமிடம் உங்கள் வேலையை நீங்கள் வெறுக்க நேரிடலாம்.தாமதமான வேலைகளை முடிக்க சரியான நேரம் இருக்கும். எல்லாமே நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. இந்த நாளின் இறுதியில் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் உங்களுக்கு தேவையான நேரமும் இடமும் இருக்கும். உங்கள் துணையின் உடல்நலனில் அக்கறை தேவை

மீனம்

செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தாலும் சலிப்பூட்டுவதாக இருக்கலாம்.சுவாரஸ்யங்களை இழந்து விடுவதால் உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்ள வேறு வழிகளை தேடுவீர்கள். நதியோடு போவது நல்லது. விஷயங்களை மாற்ற முயன்றால் அது கைவிட்டு போகக்கூடும்.அடுத்தவர்கள் பொறுப்பேற்கட்டும் நீங்கள் வெறுமனே சரணடையுங்கள். துணையோடு உரசலை தவிருங்கள். தரமான நேரத்தை செலவிடுங்கள். வீணான வேலைகளை செய்ய வேண்டாம்.சமூக வேலைகள் உங்கள் மனநிலையை மாற்றலாம்.

ஜோதிட பலன்களை வழங்கியவர் astro ஆஷா ஷா
 
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன