logo
ADVERTISEMENT
home / Astrology
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நான்கு ராசிக்காரர்கள் யார்? : தெரிந்து கொள்ளுங்கள்!

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நான்கு ராசிக்காரர்கள் யார்? : தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று வியாழக் கிழமை ஸப்தமி திதி விசாகம் நட்சத்திரம். ஆவணி மாதம் 19ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள். 

மேஷம்

உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் இன்று உங்களைச் சார்ந்து இருப்பதால் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுவோருக்கு தெளிவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும், சமூக வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். ஒரு நண்பருக்கு உங்கள் ஆதரவும் வழிகாட்டலும் தேவைப்படும். இன்று உங்கள் உறவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். 

ரிஷபம்

ADVERTISEMENT

கடைசி நிமிட பயணங்களுடன் வேலை மிகவும் பரபரப்பாக இருக்கும். நீங்கள் ஒரு முக்கியமான கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டால் சிறிது தாமதமும் ஏற்படலாம். அதிக கவனத்துடன் இருங்கள். வர இருந்த நிதி தாமதமாகும். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். ஆனால் உங்கள் சமூக வாழ்க்கையில் ஒருவர் உங்களிடம் மகிழ்ச்சியற்றவராக இருக்கலாம். மற்றவர்களின் உணர்ச்சிகளைக் கையாளும் போது மற்றவர்களின் பார்வையில் இருந்து விஷயங்களைக் காண்பது நல்லது.  

மிதுனம்

இன்றைய வேலைகள் நிறைவு பெறாது. சந்திரன் சுழற்சியால் உங்கள் உடல்நலம் மற்றும் உணர்ச்சிகள் குறையும். நீங்கள் வெறித்தனமாக, சோர்வாக மற்றும் குழப்பமாக இருப்பீர்கள். இன்று செய்ய வேண்டிய சிறந்த விஷயம் ஒன்றுமில்லை. உங்கள் தவறுக்கு உடன் இருப்பவர்கள் மீது பழி போட வேண்டாம். உண்ணும் முறைகளை சமநிலைப்படுத்தி, நிதானமாக ஏதாவது செய்து நாளை கழிக்கவும். 

கடகம்

ADVERTISEMENT

இன்று உங்கள் மனதில் நிறைய கேள்விகள் எழும். வேலை மெதுவாக இருக்கும், ஆனால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவைப்படும். ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனைக்காக உங்களிடம் திரும்புவர். மேலும் சீரானதாக இருங்கள். உங்கள் பிரிக்கப்படாத கவனம் குடும்பத்திற்கு தேவைப்படுவதால் சமூக வாழ்க்கை மெதுவாக இருக்கும். 

சிம்மம்

நீங்கள் ஆற்றல்களால் எடுத்து செல்லப்படுவீர்கள். மற்றவர்களின் கருத்து மற்றும் நாடகத்திலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதே இன்று உயிர்வாழ ஒரே வழி. புதிய பொறுப்புடன் பணி நேர்மறையாக இருக்கும். குடும்பத்தினரும், நண்பர்களும் எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வார்கள் அல்லது உங்களை தவறாக புரிந்துகொள்வார்கள்.  தனியாக நேரம் செலவிடுவது நல்லது. 

கன்னி

ADVERTISEMENT

வேலை மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் மக்கள் பணியில் செயல்படும் விதத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. குடும்ப உறுப்பினரின் உடல்நிலை காரணமாக குடும்ப வாழ்க்கையில் கவனம் தேவைப்படும். சமூக ரீதியாக உங்களுக்கு ஒரு நண்பர் அல்லது சமூக தோழருடன் பிரச்சினைகள் ஏற்படலாம். இன்று அதிக சகிப்புத்தன்மையுடன் இருங்கள். 

youtube

துலாம்

ADVERTISEMENT

இன்று வேலையில் ஆக்ரோஷமாக இருப்பதைத் தவிர்க்கவும். வேலை மெதுவாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் வெறுப்பு காட்டுவார்கள். ஆனால் நாள் முடிவில் உங்களை பற்றியோ அல்லது உங்கள் வேலையை பற்றியோ மக்களின் நோக்கம் குறித்து தெளிவு கிடைக்கும். நிதி நிலையானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் கற்பனை செய்வதை விட அதிக புரிதலும் இருக்கும். அன்புக்குரியவரிடமிருந்து ஆலோசனையைப் பெற திறந்திருங்கள். சோர்வு காரணமாக சமூக வாழக்கையில் இருந்து நீங்கள் விலக விரும்பலாம். 

விருச்சிகம்

பணியில் உங்கள் அடுத்த கட்டத்தைப் பற்றிய தெளிவு வரும். நீங்கள் மிகவும் செல்வாக்குள்ள ஒருவருடன் இணைக்கலாம். இது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வேலை பற்றி விவேகமாக இருங்கள். ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. நீங்கள் எடுக்கும் சில முடிவுகளைச் சுற்றியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் குடும்ப வாழ்க்கையில் கவனம் தேவை. 

தனுசு

ADVERTISEMENT

உங்கள் வேலையைப் பற்றி மிகுந்த உணர்வை நீங்கள் எழுப்புவீர்கள். சரியாக வெளியை செய்வதில் உறுதியாக இருங்கள். உண்மையில் ஒரு குடும்ப உறுப்பினர் நிறைய வேலைகளை வரிசைப்படுத்த உங்களுக்கு உதவுவார். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அவர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். சுற்றியுள்ளவர்களை விமர்சிப்பதைத் தவிர்க்கவும். 

மகரம்

வேலை நிலையானதாக இருக்கும். ஆனால் நிதி ரீதியாக பயனளிக்கும் ஒரு புதிய திட்டம் இன்று உங்களை தேடி வரும். சிக்கிய காகித வேலைகளும் முன்னேறக்கூடும். ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. குடும்பமும், சமூக வாழ்க்கையும் சீராக இருக்கும். ஆனால் சோர்வு காரணமாகநீங்கள் அதை ஓய்வெடுக்க விரும்பலாம். 

கும்பம்

ADVERTISEMENT

இன்று வேலையில் ஒரு உற்பத்தி நாளாக இருக்கும். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் கடின உழைப்புக்கான ஒப்புதலையும், பாராட்டையும் பெறுவீர்கள். தனிப்பட்ட மன அழுத்தத்தை வேலையில் காட்ட வேண்டாம். உணவு முறைகளை சமநிலைப்படுத்துங்கள். உங்களிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது போல குடும்ப வாழ்க்கை உயரும். நீங்கள் உங்கள் முயற்சியை செய்யுங்கள் ஆனால் ஒப்புதல் பெற முயற்சிக்காதீர்கள், நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். 

மீனம்

இன்று வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பிரித்து பார்க்க வேண்டும். சந்திரன் சுழற்சிகள் உங்களை சோர்வாக உணர வைக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள், உங்களை உற்சாகப்படுத்த முயற்சிப்பார்கள். நீண்ட காலமாக இழந்த நண்பருடன் நீங்கள் மீண்டும் இணைக்கக்கூடும். இன்று நடைபெறும் விஷங்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

04 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT